புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தசாவதாரம் திருத்தலங்கள்! I_vote_lcapதசாவதாரம் திருத்தலங்கள்! I_voting_barதசாவதாரம் திருத்தலங்கள்! I_vote_rcap 
37 Posts - 40%
heezulia
தசாவதாரம் திருத்தலங்கள்! I_vote_lcapதசாவதாரம் திருத்தலங்கள்! I_voting_barதசாவதாரம் திருத்தலங்கள்! I_vote_rcap 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
தசாவதாரம் திருத்தலங்கள்! I_vote_lcapதசாவதாரம் திருத்தலங்கள்! I_voting_barதசாவதாரம் திருத்தலங்கள்! I_vote_rcap 
12 Posts - 13%
Rathinavelu
தசாவதாரம் திருத்தலங்கள்! I_vote_lcapதசாவதாரம் திருத்தலங்கள்! I_voting_barதசாவதாரம் திருத்தலங்கள்! I_vote_rcap 
7 Posts - 8%
mohamed nizamudeen
தசாவதாரம் திருத்தலங்கள்! I_vote_lcapதசாவதாரம் திருத்தலங்கள்! I_voting_barதசாவதாரம் திருத்தலங்கள்! I_vote_rcap 
4 Posts - 4%
Guna.D
தசாவதாரம் திருத்தலங்கள்! I_vote_lcapதசாவதாரம் திருத்தலங்கள்! I_voting_barதசாவதாரம் திருத்தலங்கள்! I_vote_rcap 
1 Post - 1%
mruthun
தசாவதாரம் திருத்தலங்கள்! I_vote_lcapதசாவதாரம் திருத்தலங்கள்! I_voting_barதசாவதாரம் திருத்தலங்கள்! I_vote_rcap 
1 Post - 1%
Sindhuja Mathankumar
தசாவதாரம் திருத்தலங்கள்! I_vote_lcapதசாவதாரம் திருத்தலங்கள்! I_voting_barதசாவதாரம் திருத்தலங்கள்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தசாவதாரம் திருத்தலங்கள்! I_vote_lcapதசாவதாரம் திருத்தலங்கள்! I_voting_barதசாவதாரம் திருத்தலங்கள்! I_vote_rcap 
105 Posts - 45%
ayyasamy ram
தசாவதாரம் திருத்தலங்கள்! I_vote_lcapதசாவதாரம் திருத்தலங்கள்! I_voting_barதசாவதாரம் திருத்தலங்கள்! I_vote_rcap 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
தசாவதாரம் திருத்தலங்கள்! I_vote_lcapதசாவதாரம் திருத்தலங்கள்! I_voting_barதசாவதாரம் திருத்தலங்கள்! I_vote_rcap 
16 Posts - 7%
mohamed nizamudeen
தசாவதாரம் திருத்தலங்கள்! I_vote_lcapதசாவதாரம் திருத்தலங்கள்! I_voting_barதசாவதாரம் திருத்தலங்கள்! I_vote_rcap 
12 Posts - 5%
Rathinavelu
தசாவதாரம் திருத்தலங்கள்! I_vote_lcapதசாவதாரம் திருத்தலங்கள்! I_voting_barதசாவதாரம் திருத்தலங்கள்! I_vote_rcap 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தசாவதாரம் திருத்தலங்கள்! I_vote_lcapதசாவதாரம் திருத்தலங்கள்! I_voting_barதசாவதாரம் திருத்தலங்கள்! I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
தசாவதாரம் திருத்தலங்கள்! I_vote_lcapதசாவதாரம் திருத்தலங்கள்! I_voting_barதசாவதாரம் திருத்தலங்கள்! I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
தசாவதாரம் திருத்தலங்கள்! I_vote_lcapதசாவதாரம் திருத்தலங்கள்! I_voting_barதசாவதாரம் திருத்தலங்கள்! I_vote_rcap 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

தசாவதாரம் திருத்தலங்கள்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 20, 2021 11:13 am

தசாவதாரம் திருத்தலங்கள்! Vikatan%2F2019-05%2Fe7daad78-091e-4bb3-bb16-12ca1afca814%2Fp104.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1அயோத்தி மட்டுமல்ல, அண்ட பகிரண்டமும் ஆனந்தத்தில்
திளைத்தது. புனித பாயஸத்தின் பலனாக... தசரதனின் தேவியர்
மூவரும் நான்கு குழந்தைகளைப் பெற்றனர்.

மூத்தவள் கோசலைக்கு புனர்வஸு நட்சத்திரத்தில் ஸ்ரீராமனும்,
கைகேயிக்கு புஷ்ய நட்சத்திரத்தில் பரதனும், சுமித்ரைக்கு
ஆயில்ய நட்சத்திரத்தில் லட்சுமண-சத்ருக்னனும் பிறந்தார்கள்.

ஸ்ரீவிஷ்ணுவின் நாலிலொரு அம்ச மாக லட்சுமணனும், எட்டிலொரு
அம்சமாக பரத- சத்ருக்னனும் அவதரித் தார்களாம். அந்த
மகிழ்ச்சியில் தேவ துந்துபி முழங்க கந்தர்வர்கள் இன்னிசை கீதம்
பாடினர், அப்சரஸ்கள் ஆனந்த நடனமாடினார்கள்.
வானமோ பூமாரிப் பொழிந்தது!

அனைத்தையும் கண்டு பஞ்சுப் பாதங்கள் உதைத்து, பிஞ்சுக் கைகள்
அசைத்து, பொக்கைவாய் காட்டி... அன்றலர்ந்த செந்தாமரையாய்
மலர்ந்து சிரித்தது ஸ்ரீராமக் குழந்தை!
தாமரைப் பூவை பங்கஜம் என்பார்கள்.

பங்கஜம் என்றால் சேற்றில் முளைத்தது என்று அர்த்தம்.
ஆனால் இந்தத் தாமரை அப்படியா? இது, பாற்கடல் தாமரை ஆயிற்றே!
அது, அயோத்தியில் மலர்ந்ததால் அந்த நகரமே தேவலோகம் ஆனது!

ஸ்ரீராம ஜனனத்தை சிலாகிக்கும் சான்றோர் ஒரு சுவாரஸ்யத்தை
விவரிப்பார்கள்.

அயோத்தி அரண்மனையில் விண்ணோரும் மண்ணோரும் கூடித்
திளைத்திருக்க... லட்சுமணக் குழந்தை மட்டும் ஓயாது அழுததாம்.
குழந்தைக்கு பசியெடுப்பதால் அழுகிறதா அல்லது தொட்டில் விரிப்பு
குழந்தையின் பூமேனியை அழுத்துகிறதா... என்றெல்லாம் பார்த்து
விட்டார்கள். ம்ஹூம்... காரணம் பிடிபடவில்லை.

வசிஷ்டருக்குள் ஓர் எண்ணம் உந்தித்தள்ள, சட்டென்று எழுந்து
அருகில் வந்தார். லட்மணக் குழந்தையின் தொட்டிலை, ஸ்ரீராமக்
குழந்தையின் தொட்டிலுக்கருகில் நகர்த்தி வைத்தார். அழுகை
குறைந்தது; ஆனாலும் சிணுங்கலாகத் தொடர்ந்தது.

வசிஷ்டர், சட்டென்று குழந்தையைத் தூக்கி ஸ்ரீராமனின் தொட்டிலில்,
அவனுக்கு அருகிலேயே கிடத்தினாராம். இப்போது குழந்தையிடம்
வாய்கொள்ளாச் சிரிப்பு! ராமண்ணாவின் மீதான பாசத்தை
லட்சுமணன் அப்போதே உணர்த்தியதாகச் சிலாகிப்பார்கள்
பெரியோர்கள்.

இப்படி பல சுவாரஸ்யங்கள் உண்டு ஸ்ரீராமனின் கதையில்.
அதை முழுமையாக விவரிப்பது எளிதன்று. கவிச்சக்ரவர்த்தி கம்பன்
சொல்கிறார்...
-
ஓசை பெற்றுயர் பாற்கடல் உற்(று) ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கென
ஆசை பற்றி அறையல் உற் றேன் மற்(று) இக்
காசில் கொற்றத்(து) இராமன் கதை, அரோ!
-
- அதாவது, மலைபோல் அலை வந்து மோதுகின்ற பாற்கடலுக்குள்
இறங்கி, ஒரு பூனை பாலை முற்றும் பருகிவிட நினைப்பது போலத்தான்,
ஸ்ரீராமனின் கதையை பாட ஆரம்பிப்பதும் என்கிறார்.

எனினும், ஸ்ரீராம காவியத்தை நித்தமும் நினைக்க வேண்டும்,
அதில் ஒரு வார்த்தையை யாவது நம் வாய் உச்சரிக்க வேண்டும்,
தினமும் அவன் அடியற்றி அருள் சேர்க்க வேண்டும் எனும் நோக்கில்,
சிறியதும் பெரியதுமாக ஆன்றோர் பலரும் பலவாறு பாடி வைத்துள்ளனர்
ஸ்ரீராமனின் கதையை. அவற்றுள் ஏக ஸ்லோக ராமாயணமும் உண்டு!

ஆதிகவியாகிய வால்மீகி 24,000 ஸ்லோகங்களில் பாடிய இந்த மகா
காவியத்தை, கவி ஒருவர் ஒரே ஸ்லோகமாகப் பாடிவிட்டார்.
அதாவது, புண்ணிய ராமாயணத்தின் முக்கியமான கட்டங்களில் ஒன்பதை
மட்டும் வைத்துக்கொண்டு, சம்ஸ்கிருத மொழியை லாகவமாகக் கையாண்டு
பாடியுள்ளார் அந்த ஸ்லோகத்தை.

அற்புதமான அந்த ஸ்லோக விளங்கங்களும், அது விவரிக்கும் ராமாயணத்தின்
ஒன்பது காட்சிகளும் இங்கே உங்களுக்காக!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 20, 2021 11:14 am

தசாவதாரம் திருத்தலங்கள்! Vikatan%2F2019-05%2Ff0b59ac7-d8d7-41ab-a4f6-964ba6c4d775%2Fp105.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-
தசாவதாரம் திருத்தலங்கள்! Vikatan%2F2019-05%2F72bbd74b-298e-4b31-85f2-93f8263c4f81%2Fp106.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-
தசாவதாரம் திருத்தலங்கள்! Vikatan%2F2019-05%2F72bbd74b-298e-4b31-85f2-93f8263c4f81%2Fp106.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 20, 2021 11:15 am

தசாவதாரம் திருத்தலங்கள்! Vikatan%2F2019-05%2F07e735ae-e393-4ded-b663-e0e7980b4e15%2Fp107.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-
தசாவதாரம் திருத்தலங்கள்! Vikatan%2F2019-05%2Ff0251364-3d4b-4b55-8231-ffe2a4aac3c0%2Fp108.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-
தசாவதாரம் திருத்தலங்கள்! Vikatan%2F2019-05%2Ff0251364-3d4b-4b55-8231-ffe2a4aac3c0%2Fp108.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 20, 2021 11:16 am

தசாவதாரம் திருத்தலங்கள்! Vikatan%2F2019-05%2Fdd13267a-ef09-4c56-8cc2-77559e87a03f%2Fp109.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-
தசாவதாரம் திருத்தலங்கள்! Vikatan%2F2019-05%2F26944c02-a3f7-43f8-8463-1c4a54d3fd1c%2Fp110.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-
தசாவதாரம் திருத்தலங்கள்! Vikatan%2F2019-05%2F26944c02-a3f7-43f8-8463-1c4a54d3fd1c%2Fp110.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 20, 2021 11:16 am

தசாவதாரம் திருத்தலங்கள்! Vikatan%2F2019-05%2Fde6c8453-9338-4108-a9dc-1d88b6b9e213%2Fp111.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-
நன்றி-சக்தி விகடன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக