புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூம் பூம் காளை – விமரிசனம் Poll_c10பூம் பூம் காளை – விமரிசனம் Poll_m10பூம் பூம் காளை – விமரிசனம் Poll_c10 
25 Posts - 38%
heezulia
பூம் பூம் காளை – விமரிசனம் Poll_c10பூம் பூம் காளை – விமரிசனம் Poll_m10பூம் பூம் காளை – விமரிசனம் Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
பூம் பூம் காளை – விமரிசனம் Poll_c10பூம் பூம் காளை – விமரிசனம் Poll_m10பூம் பூம் காளை – விமரிசனம் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
பூம் பூம் காளை – விமரிசனம் Poll_c10பூம் பூம் காளை – விமரிசனம் Poll_m10பூம் பூம் காளை – விமரிசனம் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
பூம் பூம் காளை – விமரிசனம் Poll_c10பூம் பூம் காளை – விமரிசனம் Poll_m10பூம் பூம் காளை – விமரிசனம் Poll_c10 
4 Posts - 6%
prajai
பூம் பூம் காளை – விமரிசனம் Poll_c10பூம் பூம் காளை – விமரிசனம் Poll_m10பூம் பூம் காளை – விமரிசனம் Poll_c10 
2 Posts - 3%
Raji@123
பூம் பூம் காளை – விமரிசனம் Poll_c10பூம் பூம் காளை – விமரிசனம் Poll_m10பூம் பூம் காளை – விமரிசனம் Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
பூம் பூம் காளை – விமரிசனம் Poll_c10பூம் பூம் காளை – விமரிசனம் Poll_m10பூம் பூம் காளை – விமரிசனம் Poll_c10 
1 Post - 2%
Barushree
பூம் பூம் காளை – விமரிசனம் Poll_c10பூம் பூம் காளை – விமரிசனம் Poll_m10பூம் பூம் காளை – விமரிசனம் Poll_c10 
1 Post - 2%
M. Priya
பூம் பூம் காளை – விமரிசனம் Poll_c10பூம் பூம் காளை – விமரிசனம் Poll_m10பூம் பூம் காளை – விமரிசனம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பூம் பூம் காளை – விமரிசனம் Poll_c10பூம் பூம் காளை – விமரிசனம் Poll_m10பூம் பூம் காளை – விமரிசனம் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
பூம் பூம் காளை – விமரிசனம் Poll_c10பூம் பூம் காளை – விமரிசனம் Poll_m10பூம் பூம் காளை – விமரிசனம் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
பூம் பூம் காளை – விமரிசனம் Poll_c10பூம் பூம் காளை – விமரிசனம் Poll_m10பூம் பூம் காளை – விமரிசனம் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
பூம் பூம் காளை – விமரிசனம் Poll_c10பூம் பூம் காளை – விமரிசனம் Poll_m10பூம் பூம் காளை – விமரிசனம் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
பூம் பூம் காளை – விமரிசனம் Poll_c10பூம் பூம் காளை – விமரிசனம் Poll_m10பூம் பூம் காளை – விமரிசனம் Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
பூம் பூம் காளை – விமரிசனம் Poll_c10பூம் பூம் காளை – விமரிசனம் Poll_m10பூம் பூம் காளை – விமரிசனம் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பூம் பூம் காளை – விமரிசனம் Poll_c10பூம் பூம் காளை – விமரிசனம் Poll_m10பூம் பூம் காளை – விமரிசனம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பூம் பூம் காளை – விமரிசனம் Poll_c10பூம் பூம் காளை – விமரிசனம் Poll_m10பூம் பூம் காளை – விமரிசனம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூம் பூம் காளை – விமரிசனம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 20, 2021 12:28 am

பூம் பூம் காளை – விமரிசனம் Screenshot-2021-03-17-221712

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 20, 2021 12:30 am

பூம் பூம் காளை – விமரிசனம் 202103131856524698_1_b3504._L_styvpf
-
பூம் பூம் காளை – விமரிசனம் 202103131856524698_2_b3502._L_styvpf
-
பூம் பூம் காளை – விமரிசனம் 202103131856524698_3_b3503._L_styvpf

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 20, 2021 12:32 am

நடிகர் கெவின்
நடிகை சாரா
இயக்குனர் - ஆர்.டி.குஷால் குமார்
இசை ஸ்ரீநாத்
ஓளிப்பதிவு - கே.பி.வேல்முருகன்
-
நாயகன் கெவின் - நாயகி சாரா இருவருக்கும் திருமணம் ஆகிறது.
இருவரும் தேனிலவிற்காக ஊட்டி செல்கிறார்கள்.
அங்கு முதலிரவிற்காக தயாராகிறார் கெவின். ஆனால், சாராவோ
நமக்குள் நல்ல புரிதல் வந்த பிறகு முதலிரவு வைத்துக் கொள்ளலாம்
என்று தடை போடுகிறார்.

தன் ஆசைகளை கட்டுப்படுத்த முடியாத கெவின், சாராவை
தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால், சாரா, கெவினின்
ஆசைக்கு அடங்க மறுக்கிறார். இதனால் இவர்களுக்குள் விரிசல்
ஏற்படுகிறது. இறுதியில் இருவரும் வாழ்க்கையில் ஒன்று
சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் கெவின், அடங்காத காளை போல், இவரின் நடிப்பை
ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. நாயகி சாரா, கொடுத்த வேலையை
செய்திருக்கிறார். இருவரும் புதுமுகங்கள் என்பது திரையில்
தெளிவாக தெரிகிறது. இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி
நன்றாக இருக்கிறது.

போலீஸ் அதிகாரியாக வரும் அபிநயஸ்ரீ நடிப்பில் பளிச்சிடுகிறார்.
அப்புக்குட்டியின் காமெடி திரைக்கதை ஓட்டத்திற்கு ஆங்காங்கே
கை கொடுத்திருக்கிறது.

கணவன், மனைவிக்குள் நடக்கும் ஈகோவை மையமாக வைத்து
படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஆர்.டி.குஷால் குமார்.
இரண்டு கதாபாத்திரங்களை மட்டுமே திரையில் அதிக நேரம்
காண்பித்து, அவர்களை சுற்றியே அதிக நேரம் திரைக்கதை
நகர்வது அதிக சுவாரஸ்யம் இல்லாமல் இருக்கிறது.

ஆர்.சுந்தராஜன், சச்சு ஜோடியை வைத்து இளைய தலைமுறைக்கு
அறிவுரை சொல்லி இருக்கிறார். இதை ஓரளவிற்கு ஏற்க முடிகிறது.

கே.பி.வேல்முருகனின் ஒளிப்பதிவு, ஊட்டியை அழகாக
காண்பிக்கிறது. ஸ்ரீநாத்தின் இசையில் பாடல்கள் அனைத்தும்
கேட்கும் ரகம். ரிஷா ஆடும் குத்தாடம் தாளம் போட வைக்கிறது.

மொத்தத்தில் ‘பூம் பூம் காளை’ அடங்கிய காளை.
-
நன்றி- மாலைமலர்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக