புதிய பதிவுகள்
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 16:51

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனாதைப் பொங்கல் Poll_c10அனாதைப் பொங்கல் Poll_m10அனாதைப் பொங்கல் Poll_c10 
126 Posts - 77%
heezulia
அனாதைப் பொங்கல் Poll_c10அனாதைப் பொங்கல் Poll_m10அனாதைப் பொங்கல் Poll_c10 
19 Posts - 12%
Dr.S.Soundarapandian
அனாதைப் பொங்கல் Poll_c10அனாதைப் பொங்கல் Poll_m10அனாதைப் பொங்கல் Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
அனாதைப் பொங்கல் Poll_c10அனாதைப் பொங்கல் Poll_m10அனாதைப் பொங்கல் Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
அனாதைப் பொங்கல் Poll_c10அனாதைப் பொங்கல் Poll_m10அனாதைப் பொங்கல் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அனாதைப் பொங்கல் Poll_c10அனாதைப் பொங்கல் Poll_m10அனாதைப் பொங்கல் Poll_c10 
1 Post - 1%
Guna.D
அனாதைப் பொங்கல் Poll_c10அனாதைப் பொங்கல் Poll_m10அனாதைப் பொங்கல் Poll_c10 
1 Post - 1%
Pampu
அனாதைப் பொங்கல் Poll_c10அனாதைப் பொங்கல் Poll_m10அனாதைப் பொங்கல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனாதைப் பொங்கல் Poll_c10அனாதைப் பொங்கல் Poll_m10அனாதைப் பொங்கல் Poll_c10 
291 Posts - 77%
heezulia
அனாதைப் பொங்கல் Poll_c10அனாதைப் பொங்கல் Poll_m10அனாதைப் பொங்கல் Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
அனாதைப் பொங்கல் Poll_c10அனாதைப் பொங்கல் Poll_m10அனாதைப் பொங்கல் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
அனாதைப் பொங்கல் Poll_c10அனாதைப் பொங்கல் Poll_m10அனாதைப் பொங்கல் Poll_c10 
8 Posts - 2%
prajai
அனாதைப் பொங்கல் Poll_c10அனாதைப் பொங்கல் Poll_m10அனாதைப் பொங்கல் Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
அனாதைப் பொங்கல் Poll_c10அனாதைப் பொங்கல் Poll_m10அனாதைப் பொங்கல் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
அனாதைப் பொங்கல் Poll_c10அனாதைப் பொங்கல் Poll_m10அனாதைப் பொங்கல் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அனாதைப் பொங்கல் Poll_c10அனாதைப் பொங்கல் Poll_m10அனாதைப் பொங்கல் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அனாதைப் பொங்கல் Poll_c10அனாதைப் பொங்கல் Poll_m10அனாதைப் பொங்கல் Poll_c10 
3 Posts - 1%
Barushree
அனாதைப் பொங்கல் Poll_c10அனாதைப் பொங்கல் Poll_m10அனாதைப் பொங்கல் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனாதைப் பொங்கல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 14 Jan 2010 - 14:09

ஆசியாவின் கண்டத்திலே
அனல் காயும் தேசங்களில் - தமிழ்
உழவன் வாழும் ஊர்களிலே
சேவல் கூவித் துயில் எழுப்ப
கொடியரும்பு கண்சிமிட்ட
கதிரவனைத் துயில் எழுப்ப
வாண வெடிகள் கொழுத்திப்போட்டு
பனிக் குளிரில் நாமெழுந்து
உடல் நடுங்க குளியலிட்டு
புத்தாடை தனை உடுத்தி
மாட்டுச் சாணம் எடுத்துவந்து - அம்மா
முற்றத்தினை மெழுகி வைக்க
முற்றத்து மா நிழலில் - அப்பா
மாவினாலே கோலமிட்டு
புதுப்பானை தனையெடுத்து
புதிதாய் செய்த மண் அடுப்பில்
கதிரவன் வரும் திசை பார்த்து
பானைதனை எடுத்து வைத்து
புத்தரிசி அதில் போட்டு
பாலோடு சர்க்கரையும்
புதுப்பானை தனிலிட்டு
கதிரவன் உதிக்கும் நேரம்
பால் பொங்கி வரும்போது
ஆனந்த மகிழ்ச்சி பொங்க
பட்டாசுகள் கொழுத்திடுவோம்
எல்லோரும் கூடியிருந்து
வாழையிலை தனையெடுத்து
புதுப் பொங்கல் அதில்போட்டு
குழைத்துவைத்த பஞ்சாமிர்தமும்
வாழைப் பழமும் தானெடுத்து
பொங்கலோடு சேர்த்து நாங்கள்
அமிர்தமாக நாம் உண்போம்.

இன்று

குளிர் காயும் தேசத்திலே
பொங்கல் நாளும் தெரியாமல்
நாளை தைப்பொங்கலாம் என்று
யாரோ ஒருவர் ஞாபகப்படுத்த
சரி ஏதோ கடமைக்காக
நாங்களும் பொங்குவோம் என்று
அவசரமாய்ப் புறப்பட்டு
ஆசியக் காரரின் கடைதேடி
பொங்கல் சாமான் வாங்கி வந்து
புதுப்பானை இல்லை - இரும்புச்
சட்டியொன்று நாம் எடுத்து
அடுக்களைக்குள் அதை வைத்து
மின்னடுப்பைத் திருகிவிட்டு
புத்தரிசி என்று சொல்லி
பச்சரிசி அதிலிட்டு
சர்க்கரையும் பாலோடு
-கஜு- பருப்பும் கூடப்போட்டு
மோதகம் போலே ஒன்றும்
வடையும் சமைத்து நாங்கள்
தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு
அனாதைப் பொங்கலொன்று
கடமைக்காக நாம் உண்டோம்
அண்மையிலே வந்துபோன
நத்தார்விழாவும் வருஷமும்போல
தைப்பொங்கல் இல்லையே என
பதில்சொல்ல முடியாத
கேள்வி யொன்று பிள்ளை கேட்க
இல்லை இதுதான் பொங்கலென்றும்
தமிழர்களின் பெருவிழா என்றும்
பெருமையாக சொல்லிவிட்டு
அனாதைப் பொங்கலொன்று
கடமைக்காக நாமுண்டோம்.
தாய் மண்ணில் மீண்டும் சென்று
புதுப்பானை நாமெடுத்து
புதுப்பொங்கல் நாங்கள் பொங்கி
ஊருறவும் கூடியிருந்து
பகிர்ந்து நாங்கள் அமிர்தமுண்ண
காத்திருக்கும் பொங்கலை எண்ணி
அனாதைப் பொங்கலொன்று - மின்
அடுப்பில் பொங்கி நாமுண்டோம்.

பொன். சிவா



அனாதைப் பொங்கல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu 14 Jan 2010 - 14:33

மிகவும் உண்மை சிவா. வெளிநாட்டில் வசிப்பவர் என்றால் "ஆ" என்று வாயை பிளக்கிற‌ மற்றவர்களுக்கு நாங்கள் இது போல சந்தோசங்களையெல்லாம் இழந்துக் கொண்டிருக்கிறோம் என்பது புரியாது.



அனாதைப் பொங்கல் Uஅனாதைப் பொங்கல் Dஅனாதைப் பொங்கல் Aஅனாதைப் பொங்கல் Yஅனாதைப் பொங்கல் Aஅனாதைப் பொங்கல் Sஅனாதைப் பொங்கல் Uஅனாதைப் பொங்கல் Dஅனாதைப் பொங்கல் Hஅனாதைப் பொங்கல் A
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu 14 Jan 2010 - 15:33

அனாதைப் பொங்கல் 677196 அனாதைப் பொங்கல் 677196



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Thu 14 Jan 2010 - 16:23

UDAYASUDHA wrote:மிகவும் உண்மை சிவா. வெளிநாட்டில் வசிப்பவர் என்றால் "ஆ" என்று வாயை பிளக்கிற‌ மற்றவர்களுக்கு நாங்கள் இது போல சந்தோசங்களையெல்லாம் இழந்துக் கொண்டிருக்கிறோம் என்பது புரியாது.
அனாதைப் பொங்கல் 677196

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Thu 14 Jan 2010 - 16:29

இந்த வெளிநாட்டில் பொங்கள் திருவிழா மட்டும் இழக்கவில்லை வாழ்க்கையின் பாதி காலங்கள் இழந்துவிடுகிறோம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக