புதிய பதிவுகள்
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 12:59

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:58

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 12:55

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 7:13

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 7:07

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:17

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 21:33

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 20:40

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 20:31

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:29

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:05

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:32

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:10

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:55

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:47

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 13:55

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 1:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:51

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:13

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:06

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:49

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:01

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நில் கவனி என்னை காதலி திரைவிமர்சனம் Poll_c10நில் கவனி என்னை காதலி திரைவிமர்சனம் Poll_m10நில் கவனி என்னை காதலி திரைவிமர்சனம் Poll_c10 
43 Posts - 44%
ayyasamy ram
நில் கவனி என்னை காதலி திரைவிமர்சனம் Poll_c10நில் கவனி என்னை காதலி திரைவிமர்சனம் Poll_m10நில் கவனி என்னை காதலி திரைவிமர்சனம் Poll_c10 
42 Posts - 43%
prajai
நில் கவனி என்னை காதலி திரைவிமர்சனம் Poll_c10நில் கவனி என்னை காதலி திரைவிமர்சனம் Poll_m10நில் கவனி என்னை காதலி திரைவிமர்சனம் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
நில் கவனி என்னை காதலி திரைவிமர்சனம் Poll_c10நில் கவனி என்னை காதலி திரைவிமர்சனம் Poll_m10நில் கவனி என்னை காதலி திரைவிமர்சனம் Poll_c10 
3 Posts - 3%
Jenila
நில் கவனி என்னை காதலி திரைவிமர்சனம் Poll_c10நில் கவனி என்னை காதலி திரைவிமர்சனம் Poll_m10நில் கவனி என்னை காதலி திரைவிமர்சனம் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
நில் கவனி என்னை காதலி திரைவிமர்சனம் Poll_c10நில் கவனி என்னை காதலி திரைவிமர்சனம் Poll_m10நில் கவனி என்னை காதலி திரைவிமர்சனம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
நில் கவனி என்னை காதலி திரைவிமர்சனம் Poll_c10நில் கவனி என்னை காதலி திரைவிமர்சனம் Poll_m10நில் கவனி என்னை காதலி திரைவிமர்சனம் Poll_c10 
1 Post - 1%
jairam
நில் கவனி என்னை காதலி திரைவிமர்சனம் Poll_c10நில் கவனி என்னை காதலி திரைவிமர்சனம் Poll_m10நில் கவனி என்னை காதலி திரைவிமர்சனம் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
நில் கவனி என்னை காதலி திரைவிமர்சனம் Poll_c10நில் கவனி என்னை காதலி திரைவிமர்சனம் Poll_m10நில் கவனி என்னை காதலி திரைவிமர்சனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நில் கவனி என்னை காதலி திரைவிமர்சனம் Poll_c10நில் கவனி என்னை காதலி திரைவிமர்சனம் Poll_m10நில் கவனி என்னை காதலி திரைவிமர்சனம் Poll_c10 
86 Posts - 56%
ayyasamy ram
நில் கவனி என்னை காதலி திரைவிமர்சனம் Poll_c10நில் கவனி என்னை காதலி திரைவிமர்சனம் Poll_m10நில் கவனி என்னை காதலி திரைவிமர்சனம் Poll_c10 
39 Posts - 25%
prajai
நில் கவனி என்னை காதலி திரைவிமர்சனம் Poll_c10நில் கவனி என்னை காதலி திரைவிமர்சனம் Poll_m10நில் கவனி என்னை காதலி திரைவிமர்சனம் Poll_c10 
7 Posts - 5%

4 Posts - 3%
Rutu
நில் கவனி என்னை காதலி திரைவிமர்சனம் Poll_c10நில் கவனி என்னை காதலி திரைவிமர்சனம் Poll_m10நில் கவனி என்னை காதலி திரைவிமர்சனம் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
நில் கவனி என்னை காதலி திரைவிமர்சனம் Poll_c10நில் கவனி என்னை காதலி திரைவிமர்சனம் Poll_m10நில் கவனி என்னை காதலி திரைவிமர்சனம் Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
நில் கவனி என்னை காதலி திரைவிமர்சனம் Poll_c10நில் கவனி என்னை காதலி திரைவிமர்சனம் Poll_m10நில் கவனி என்னை காதலி திரைவிமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நில் கவனி என்னை காதலி திரைவிமர்சனம்

rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Thu 14 Jan 2010 - 19:30

ரொம்பவே வித்தியாசமான கதைதான் (?). அப்பாவைக் கொன்றவனையே பொண்ணு கல்யாணம் பண்ணிக்கிறா. இதுமாதிரி கதைய இதுவரைக்கும் நீங்க எங்கயாச்சும் கேட்டிருக்கீங்க? சான்சே இல்ல... அந்த அளவுக்கு புதுமையான கதை.
போலீஸ் அதிகாரியையே போட்டுத்தள்ளுகிற பிளாக், காவல்துறையில் இருந்தாலும் கொலைகள் எல்லாம் பண்ணிக்கொண்டிருக்கிறான். ஒரு கட்டத்தில் லாரா (நமீதா) அப்பாவையும் போட்டுத்தள்ளிடுறான். இதை கண்முன்னே பார்க்கிற லாராவின் தங்கச்சி ஊனமாகிடுறா. பல கொலைகள், வெட்டுக் குத்துன்னு பண்ணிட்டிருக்கிற, பிளாக்கிடம் பாரில் டேன்ஸ் ஆடுற லாராவை தங்களிடம் ஒப்படைத்தால் பல லட்சஙகள் தருவதாக சொல்லிக்கொண்டு 3 பேர் வருகிறார்கள். அவர்களுக்காக, லாராவை கடத்தப் போகும் பிளாக்குக்கு லாராவை பிடித்துப்போகிறது. அவளை அடைந்தே தீரவேண்டும் என்று பிளாக் காய்நகர்த்த, அவளுக்கு இவன்தான் தன் அப்பாவை கொன்றவன் என்று தெரியவர அவனை வெறுக்கிறாள். அவனது தொந்தரவுகள் தொடந்து கொண்டே இருக்க, கடைசியில் அவனை திருமணம் செய்ய சரி என்கிறாள். அவள் சம்மதம் தந்துவிட்ட சந்தோஷத்தில் பிளாக் லாராவை அணைக்க, கத்தியால் அவனைக் குத்திவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகிறாள் லாரா.

தங்கையுடன் கேராளவுக்கு வரும் லாரா அங்கு வீடு வாடகைக்கு பிடித்து தங்குகிறாள். ஒரு ஜிம்மில் பயிற்சியாளராக வேலைக்கு சேர்கிறாள். அங்கு வரும் கணேஷ் என்பவன் அவளை அடைய முயற்சிக்க அந்த நேரத்தில் ஆபத்பாந்தவனாக வந்து அவளை காப்பாற்றுகிறான் போட்டோகிராபர் அமீர் உஸ்மான். அவன் அவளை படம் பிடித்து ஒரு பத்திரிகையில் போட லாராவைத்தேடி வரும் பிளாக்கின் ஆட்கள் கண்ணில் அந்தப் பத்திரிக்கை பட்டுவிடுகிறது. கேரளா வந்து அவளை தேடுகிறார்கள். போட்டோகிராபர் அமீர் பாதுகாப்பில் அவள் இருப்பது தெரிந்து அவளை துரத்துகிறார்கள். இதற்கிடையில அமீர் உடனான நட்பு இருவருக்கும் காதலாக மலர்கிறது. செத்துவிட்டான் என இவ்வளவு நாளும் நினைத்திருந்த பிளாக் உயிருடன் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைகிறாள் லாரா. பிளாக்கிடம் இருந்து லாராவை காப்பாற்றுவதற்காக அவளை அவனது ஏரியாவிற்கு கூட்டிவருகிறான் அமீர். இங்கும் வந்துவிடுகிற பிளாக் டீம் ஒரு உண்மையை போட்டு உடைக்கிறது.

‘போட்டோகிராபர் அமீர் லாராவை பல லட்சங்களுக்கு விற்பனை செய்ய உள்ளதாகவும், அதிலிருந்து காப்பாற்றவே பிளாக் அவளை கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுத்ததாகவும்’ பிளாக் சொல்கிறான். அமீர் நல்லவன் இல்லை. அவன், பெண்களை வெளிநாடுகளுக்கு கடத்தி விற்பனை செய்பவன் என்னும் உண்மை தெரிவர கடைசியில் பிளாக்குடன் சேர்கிறாள் லாரா.

லாராவாக நமீதா. நமீதா படமாச்சே பூமாதிரி இருக்கும் என்று நினைத்தால் படம் புயல் மாதிரி பக்கா ஆக்ஷன். பல படங்களில் இருந்து பிட்டு பிட்டா எடுத்து சேர்த்து வெச்சமாதிரி காட்சி அமைப்புகளும் திரைக்கதையும். இடைவேளை வரை என்ன... படம் முழுக்கவே... பிளாக் கேரக்டர் செய்வதெல்லாம் ரொம்ப ஓவர். டப்பு டிப்புன்னு சுட்டுகிட்டே இருக்காங்க. யார் செத்தாலும் போலீஸ் மட்டும் வரகாணோம். போலீஸ் அதிகாரியை சுட்டு கொன்னாலும் கூட ஒரு போலீஸ் கூட பிளாக்கை தேடலை. ஏன் எதற்குன்னு தெரியாமலே சண்டை போடுறாங்க. ப்ளாக் கூடவே வருகிற, அலட்டல் இல்லாத அவரது சகா கௌரி கேரக்டர் சூப்பர். மத்தபடி லாப்டப்பும் கையுமா ஓடுற ரவுடி இவனுங்களாதான் இருப்பானுங்க போலிருக்கு. பத்து நிமிஷத்துக்கு ஒருதடவை ஒரு பாட்டை போட்டிட்டே இருக்காங்க. சொதப்பல் ரகம். கதை இல்லாம எதைப் போட்டா என்ன கருமம்... கருமம்... காட்சிகள் எல்லாமே சப்பென்று இருக்கின்றன.

பிளாக்கை குத்தியவுடன் இடைவேளை விடுவதால், ஒருவேளை படம் முடிஞ்சுது போல என்று எண்ணத்தோன்றுகிறது. பெருமாள் என்றொரு கேரக்டரும் இடையில் வருகிறது அவனும் பிளாக்கும் மோதிக் கொள்கிறார்கள். சண்டை காட்சிகளை அதிகநேரம் காட்டுவதால் வெறுப்படிக்கிறது (யாருப்பா அந்த எடிட்டர்?) போட்டோகிராபர் அமீர் கேரக்டரை எங்க இருந்து புடிச்சாங்களோ, அவருக்கு யாருங்க வாய்ஸ் கொடுத்தது. டயர்ல இருந்து வால்வ் பிடுங்கின மாதிரி ஒரு வாய்ஸ்... கொடுமைடா சாமி!

நமீதாவை ஜிம்மில் கலாய்க்கும் கணேஷ் கேரக்டரும் அருவை (எங்க இருந்துதான் புடிச்சங்களோ...) பாட்டெல்லாம் தெலுங்கு பாட்டு மாதிரி ஒரே சத்தமா இருக்கு. பிளாக் வரும்போதெல்லாம் அனகோண்டா மியூசிக்கா போட்டு பயமுறுத்துறாங்க. வேற மியூசிக்கே கிடைக்கால போலிருக்கு. மூணு நாலு பேரையே திருப்பித் திருப்பி காட்டுறதால ரொம்பவே போர் அடிக்குது. போட்டோகிராபர் அமீர் வந்த பிறகு படம் கொஞ்சம் சூடு பிடிக்கும்னு பார்த்தா... மறுபடியும் புஸ்ஸுனு ஆயிடுது... நமீதாவையே போட்டு விளம்பரம் பண்ணினதால இது நமீதா படம்னு பார்த்தா ப்ளாக்தான் படம்புள்ளாவரான். பேசாம படத்திற்கு பிளாக்ன்னே வெச்சிருக்கலாம்... கடைசிவரைக்கும் பிளாக் நல்லவனா கெட்டவனான்னு யாராலையும் கண்டே பிடிக்க முடியாது... அப்படி ஒரு கேரக்டர்.

நமீதா கால்ஷீட் கிடைச்சதால வேறு வழியில்லாம இந்த படத்தை எடுத்திருப்பங்க போலிருக்கு.

நில் கவனி என்னை காதலி - நிக்காத... போ போ போய்க்கிட்டே இரு....

நில் கவனி என்னை காதலி திரைவிமர்சனம் Riki

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக