ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரைசதம் கடந்ததும் கோலி சொன்னது... : இஷான் கிஷன் ஓபன் டாக்

2 posters

Go down

அரைசதம் கடந்ததும் கோலி சொன்னது... : இஷான் கிஷன் ஓபன் டாக் Empty அரைசதம் கடந்ததும் கோலி சொன்னது... : இஷான் கிஷன் ஓபன் டாக்

Post by ayyasamy ram Mon Mar 15, 2021 10:39 pm

அரைசதம் கடந்ததும் கோலி சொன்னது... : இஷான் கிஷன் ஓபன் டாக் Text_virat11615798827
-
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்றைய இரண்டாவது டி 20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில், மும்பை இந்தியன்ஸ் வீரர்களான சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் களமிறங்கினர்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி, 18 ஆவது ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக, கேப்டன் விராட் கோலி 73 ரன்களும், இஷான் கிஷான் 56 ரன்களும் எடுத்தனர். தனது அறிமுக போட்டியிலேயே, அரை சதமடித்த இளம் வீரர் இஷான் கிஷானுக்கு, முன்னாள் வீரர்கள் பலர் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த போட்டிக்கு பின்னர் இந்திய சுழற்பந்து வீச்சாளர் சாஹலுடன் தனது அறிமுக போட்டி குறித்து இஷான் கிஷான் பேசினார்.

அப்போது பேசிய இஷான் கிஷான், 'எந்தவொரு இளைஞருக்கும், தனது நாட்டுக்காக கிரிக்கெட் ஆடுவது என்பது, பெருமையான தருணமாக இருக்கும். அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்' என்றார்.

அதனை தொடர்ந்து, கேப்டன் கோலியுடன் பேட்டிங் செய்தது குறித்து பேசிய இஷான் கிஷான், 'நான் ஐம்பது ரன்களை எட்டினேனா என்பதை தெரியாமல் இருந்தேன். அப்போது கோலி, 'சிறந்த இன்னிங்ஸ்' என பாராட்டி பேட்டை உயர்த்தி மைதானம் முழுவதையும் சுற்றிக் காட்டு. இது உனது முதல் அரை சதம்' என என்னிடம் அறிவுறுத்தினார்.

ஒரு நிமிடம் கோலி சொன்னதை ஒரு கட்டளை போல எண்ணி, உடனடியாக நான் பேட்டை உயர்த்திக் காட்டினேன்' என இஷான் கிஷன் தெரிவித்தார்

நன்றி-குமுதம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83735
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அரைசதம் கடந்ததும் கோலி சொன்னது... : இஷான் கிஷன் ஓபன் டாக் Empty Re: அரைசதம் கடந்ததும் கோலி சொன்னது... : இஷான் கிஷன் ஓபன் டாக்

Post by T.N.Balasubramanian Tue Mar 16, 2021 3:15 pm

அப்பாவியாக உள்ளார்.
முகத்தில் குழந்தைத்தனம் தெரிந்தது.
நன்றாக வளர வாழ்த்துக்கள்.
பார்த்தீவ் படேல் நினைவுக்கு வந்தார்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஃபார்முக்கு வந்த கோலி... சிக்ஸர்களால் சிறப்பித்த இஷான் கிஷன்... ஈ சாலா கப்!
»  ‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்
» அதிவேகமாக இரட்டை சதம் அடித்து இஷான் கிஷன் உலக சாதனை
» இஷான் கிஷன் அதிரடி - டெல்லியை எளிதில் வீழ்த்தி மும்பை அபார வெற்றி
» இந்தியாவுக்கு '100'வது வெற்றி; கோஹ்லி, ரிஷாப் அரைசதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum