புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொலைபேசி அரட்டையில் கவனம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
தொலைபேசி அரட்டையில் கவனம்
ஒருவர் காதலிக்கிறார் என்பதை அவரது காதையும், செல்பேசியையும் வைத்துச் சொல்லிவிடலாம். எங்க அவர் காதைப் பார்க்க முடிகிறது. எப்போதும் காதில் செல்பேசி ஒட்டிக் கொண்டிருக்கிறதே என்று சொன்னால், அவர் நிச்சயம் காதலில் விழுந்தவராகத்தான் இருப்பார்.
இது டெலி மார்க்கெட்டிங் வேலை செய்பவர்களுக்குப் பொருந்தாது..
பெரும்பாலான காதலர்கள் வெகு நேரம் தொலைபேசியில் அரட்டை அடிப்பதை வழக்காமாகக் கொண்டுள்ளனர். நிற்கும் போது, நடக்கும் போது பயணிக்கும் போது என எப்போதும் ஏதாவது ஒன்று இவர்கள் வாயிலும், காதலும் போய்க்கொண்டே இருக்கும்.
கூட இருப்பவர்கள்தான், மணிக்கணக்கா அப்படி என்னத்தான் பேசுவார்களோ என்று புலம்புவார்கள். அவர்களும், திருமணத்திற்கு முன்பு அப்படி பேசியவர்களாகத்தான் இருப்பார்கள் என்பது வேறு கதை.
ஆனால் இப்படி தொலைபேசியில் பேசுவதில் மிகவும் கவனம் தேவை என்பது எடுத்துக் கூறவே இந்த கட்டுரை. அதாவது, இப்படி செல்பேசியில் பேசிக் கொண்டிருப்பதால், ஒருவரது படிப்போ அல்லது பணியோ, மற்றவர்களுடனான சுமூக உறவோ பாதிக்கப்படும் நிலையில், தொடர்ந்து அப்படி பேசிக் கொண்டிருக்க முடியாதல்லவா? ஒன்றை பாதிக்கும் மற்றொன்றை எப்படி தொடர்வீர்கள்.
விஷயத்திற்கு வருவோம். காதலிக்கத் துவங்கிய புதிதில் 24 மணி நேரத்தில் 23.55 நிமிடங்களை செல்பேசியிலேயே கழித்த காதலர்கள் சில மாதங்களுக்குப் பிறகு வெளி உலகம் ஒன்று இருப்பதை அறிவார்கள்.
பிறகு இவர்களது பேச்சு நேரம் குறையும். ஒரு முறை, ஆசையாக போன் செய்யும்போது, ரொம்ப முக்கியமான வேலையில் இருக்கிறேன். இரவு பேசலாம் என்று மற்றவரின் பதிலுக்குக் கூட காத்திராமல் போனை கட் செய்யும் நிலையும் ஏற்படும்.
உண்மையிலேயே ஒருவர் அதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலும், இது ஆரம்பத்தில் காதலருக்கு எரிச்சலை உண்டாக்கும். காதலிக்கத் துவங்கிய புதிதில் அலுவலகம், கோயில் என்று எதையும் பாராமல் செல்பேசியில் பேசியவர், இப்போது நம்மை உதாசீனப்படுத்துதாக மனம் குமுறும்.
எனவே இந்த சிக்கலைத் தீர்க்க, ஆரம்பத்திலேயே, அலுவலக/பயண நேரத்தில் போன் பேசுவதைத் தவிர்ப்பது நலம்.
ஆரம்பத்தில் நிறையப் பேசி பின்னர் பேசாமல் இருக்கும்போது காதல் புயல் வலுவற்றுப் போனதாகத் தெரியும். அதனால் எத்தனை குறைவான நேரம் பேச முடியுமோ, அவ்வளவு குறைவான நேரத்தை மட்டும் குறிப்பிட்டு அதனைத் தொடர்ந்து கடைபிடித்தால் உங்கள் காதலில் லேசான பூகம்பங்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.
இந்த விஷயத்தை எத்தனையோ காதலர்கள் உணர்வுப்பூர்வமாக உணர்ந்திருப்பார்கள்.. அல்லவா?

webdunia photo
WD

அதெல்லாம் முடியாது, செல்போனில் கடலைபோடுவதை யாரலும் தடுக்க முடியாது!!! திருமணத்திற்குப் பிறகுதானே நீங்கள் கூறும் அறிவுரையெல்லாம்!!! அப்ப வந்து படிச்சுக்கிறோம்!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Ahaபண்பாளர்
- பதிவுகள் : 103
இணைந்தது : 07/01/2010
கண்ணும் கண்ணும் நோக்கிய காதல் காலத்தால் அழியாது
செல்லும் செல்லும் பேசிய காதலால் காலம் தான் அழியும்
செல்லும் செல்லும் பேசிய காதலால் காலம் தான் அழியும்
Aha wrote:கண்ணும் கண்ணும் நோக்கிய காதல் காலத்தால் அழியாது
செல்லும் செல்லும் பேசிய காதலால் காலம் தான் அழியும்
கண்ணும் கண்ணும் நோக்கிய காதல்
அருகிலிருந்தால் செல்பேசிக்கு இடமேது!
நாடுகடந்த காதலுக்கு தூதுவன்
செல்பேசிதானே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Ahaபண்பாளர்
- பதிவுகள் : 103
இணைந்தது : 07/01/2010
நாடு கடந்த காதல் இதுக்கு விதிவிலக்கு
எங்கே அவள் என்றே மனம் பேசுதே பேசி வா
எங்கே அவள் என்றே மனம் பேசுதே பேசி வா
- ramesh.vaitதளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
சிவா wrote:Aha wrote:கண்ணும் கண்ணும் நோக்கிய காதல் காலத்தால் அழியாது
செல்லும் செல்லும் பேசிய காதலால் காலம் தான் அழியும்
கண்ணும் கண்ணும் நோக்கிய காதல்
அருகிலிருந்தால் செல்பேசிக்கு இடமேது!
நாடுகடந்த காதலுக்கு தூதுவன்
செல்பேசிதானே!
வேலை முடிந்து வீடு சேரும்வரை
பொறுக்கவில்லை மனம்!
அதற்குள் அலைபேசியில்
அவள் குரல் கேட்க அழைத்தேன்!!!
ஒலித்தது என்னவளின்
சங்கீதக்குரல் மாமாவென்று!!!
எனக்கு பின்னால் ஒலித்தது
போலிஸ் வாகனத்தின் சைரன் ஓசை!!
வாகனத்தை ஓட்டுபொழுது
அலைபேசி கூடாதாம்!!
சட்டம் பார்த்து வருவதா காதல்
என சட்டம் பேச முடியாது!!!
மன்னிக்கவும் என மறுமொழி கூறினாலும்
வைத்துக்கொள் என கிடைத்து
300 வெள்ளிக்கான சம்மன்!!!
பொறுக்கவில்லை மனம்!
அதற்குள் அலைபேசியில்
அவள் குரல் கேட்க அழைத்தேன்!!!
ஒலித்தது என்னவளின்
சங்கீதக்குரல் மாமாவென்று!!!
எனக்கு பின்னால் ஒலித்தது
போலிஸ் வாகனத்தின் சைரன் ஓசை!!
வாகனத்தை ஓட்டுபொழுது
அலைபேசி கூடாதாம்!!
சட்டம் பார்த்து வருவதா காதல்
என சட்டம் பேச முடியாது!!!
மன்னிக்கவும் என மறுமொழி கூறினாலும்
வைத்துக்கொள் என கிடைத்து
300 வெள்ளிக்கான சம்மன்!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Ahaபண்பாளர்
- பதிவுகள் : 103
இணைந்தது : 07/01/2010
போலீசிடம் இருந்து 300 வெள்ளி
காதலியிடம் இருந்து என்ன கிடைத்தது
காதலியிடம் இருந்து என்ன கிடைத்தது
காதலியின் குரலில்
என் ஹார்மோன்கள்
புத்துணர்வு பெற்றது!!!
இதயம் பலம்பெற்று
மூச்சுக் காற்று
முழுமை பெற்று
மனம் இலகுவாகி
புது மனிதனென்ற
புத்துணர்வுடன்
புதிதாக பிறந்த
மான்குட்டிபோல்
துள்ளித் திரிந்தேன்!!!
என் ஹார்மோன்கள்
புத்துணர்வு பெற்றது!!!
இதயம் பலம்பெற்று
மூச்சுக் காற்று
முழுமை பெற்று
மனம் இலகுவாகி
புது மனிதனென்ற
புத்துணர்வுடன்
புதிதாக பிறந்த
மான்குட்டிபோல்
துள்ளித் திரிந்தேன்!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:அதெல்லாம் முடியாது, செல்போனில் கடலைபோடுவதை யாரலும் தடுக்க முடியாது!!! திருமணத்திற்குப் பிறகுதானே நீங்கள் கூறும் அறிவுரையெல்லாம்!!! அப்ப வந்து படிச்சுக்கிறோம்!!!
அப்ப நீங்க இந்த பதிவை படிக்கவே முடியாது.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2