ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:05 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:42 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 10:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 28/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:00 pm

» செய்திகள்- ஆகஸ்ட் 28
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:43 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:31 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 am

» வாழ்வை மாற்றும்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» சூரியவம்சம் தேவையானி மாதிரி மனைவி கிடைத்தால்!
by ayyasamy ram Yesterday at 11:10 am

» மனைவியின் அருமை…
by ayyasamy ram Yesterday at 11:07 am

» செப்டம்பர் 9 ஆப்பிள் ஈவண்ட்
by ayyasamy ram Yesterday at 11:05 am

» டெக்ஸாஸில் திறக்கப்பட்ட அனுமனின் சிலை
by ayyasamy ram Yesterday at 11:04 am

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by ayyasamy ram Yesterday at 11:03 am

» ரமண மகரிஷி மொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by ayyasamy ram Yesterday at 10:57 am

» நடனப்பள்ளி தொடங்கினார் நடிகை இனியா
by ayyasamy ram Yesterday at 10:54 am

» கொட்டுக்காளி -விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 10:52 am

» பக்தனுக்கு இந்த உலகம் ஓர் தற்காலிக வீடு
by ayyasamy ram Yesterday at 10:49 am

» 63 வயது ஹீரோவை காதலிக்கும் மீனாட்சி சௌத்ரி
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:40 pm

» அந்தரங்கம் பேசும் ரேஷ்மா
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:38 pm

» எம்.ஜி.ஆரே கேட்ட பிறகும் அரசியலுக்கு வர மறுத்து விட்ட மோகன்
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:37 pm

» வடு நீங்கா பழைய புல்லாங்குழல்…
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:35 pm

» சொல்லாதே யாரும் கேட்டால்…
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:34 pm

» கல்யாணத் தரகர்கள்
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:33 pm

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Tue Aug 27, 2024 3:56 pm

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Tue Aug 27, 2024 7:30 am

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவாகரத்து

4 posters

Go down

விவாகரத்து Empty விவாகரத்து

Post by ரிபாஸ் Thu Jan 14, 2010 2:16 pm

விவாகரத்து
இன்பத்தை பகிhந்துக் கொள்ளத்தானே
இணைகின்றோம் இல்வாழ்க்கையில்!
இதன் பிறகென்ன பிரிவினை
விவாகரத்தென்று..?
இப்படி எண்ணியகாலமும்
இருந்தது என் வாழ்க்கையில்!

அவசியம்தான் விவாகரத்து
என்றுத் தோன்றுகிறது!
அதிகநாள் வாழ்ந்த பிறகு!


அனுபவித்தால்தானே புரிகிறது
அவர் அவருக்கு
தலைவலியும் காய்ச்சலும்!

வேண்டாம் வேண்டாமென்று
வேதனையோடு வாழ்வதைவிட
வெட்டிவிட்டால் தேவலை
என்றுதானே தோன்றுகிறது!

உன்னை மட்டும் சிந்தித்து
உன் சுயநலம் வெற்றிபெற
என்னை அடிமையாக்கினால்
எப்படி ஏற்கும் என் மனம்!

ஓடி ஓடி உழைக்கிறோம்
ஓரே விட்டில் குடியிருக்கிறோம்!
ஒரேபானையில் சமைக்கிறோம்
ஒன்றாகவே உறங்குகிறோம்!

உள்ளம் மட்டும் நொருங்கி
ஒட்டாமல் துண்டு துண்டாய் துடிக்கிறதே..!
எம்வாழ்வில் எதற்கு
இந்த திறந்த சிறை வாழ்க்கை..?

அன்பு அடிமைப் படுத்துவதில்லை
அடிமைப்பட்டுவிடும் அன்புக்கு!
அதுதான் உயிர்நாடி
உண்மையில் இல்வாழ்வில்!

உன் உள்ளத்தில் உள்ள
ஒவ்வொரு அசைவுகளும்
என் உள்ளத்தில் சேரவேண்டும்!

என் உள்ளத்தின்
அசைவுகள் எல்லாமே
உன் உள்ளம் சேரவேண்டும்!

ஒழிவு மறைவு இல்லா
இந்த உள்ளங்களிரண்டில்
அன்பு ஒளி வீசவேண்டும்!
இல்லையேல் இப்படி ஒரு வாழ்க்கை
எனக்கு வேண்டும் விவாகரத்து!
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

விவாகரத்து Empty Re: விவாகரத்து

Post by சிவா Thu Jan 14, 2010 2:51 pm

இவ்வுலக வாழ்க்கையில் எனக்கு இதுவரை புரியாத புதிர்:

பெரும்பாலான குடும்பங்களில், கணவனுக்கு மற்ற அனைவரையும் பிடிக்கும் தன் மனைவியைத் தவிர!!!

அதுபோல் மனைவிக்கும் மற்ற அனைவரையும் பிடிக்கும் தன் கணவனைத் தவிர!!!

கணவன், மனைவிக்கிடையே இவ்வாறு இடைவெளியை ஏற்படுத்துவது எது? தெரிந்தவர்கள் விளக்கவும். (நீங்கள் சொல்வதுபோல் இங்கு யாருமில்லை, அனைவரும் ஒற்றுமையாகத் தான் இருக்கிறார்கள் என தத்துவம் பேச வேண்டாம்)


விவாகரத்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விவாகரத்து Empty Re: விவாகரத்து

Post by ramesh.vait Thu Jan 14, 2010 2:57 pm

சிவா wrote:பெரும்பாலான குடும்பங்களில், கணவனுக்கு மற்ற அனைவரையும் பிடிக்கும் தன் மனைவியைத் தவிர!!!

அதுபோல் மனைவிக்கும் மற்ற அனைவரையும் பிடிக்கும் தன் கணவனைத் தவிர!!!

கணவன், மனைவிக்கிடையே இவ்வாறு இடைவெளியை ஏற்படுத்துவது எது? தெரிந்தவர்கள் விளக்கவும். )
உங்களுடைய கருத்து மிகவும் ஆழமான கருத்து… இதுதான் வாழ்க்கையில் பிரச்சினை எல்லாருக்கும்...
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

விவாகரத்து Empty Re: விவாகரத்து

Post by Aha Thu Jan 14, 2010 3:20 pm

ஒருவருக்குஒருவர் விட்டு கொடுத்தால் ஏது விவாகரத்து
avatar
Aha
பண்பாளர்


பதிவுகள் : 103
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

விவாகரத்து Empty Re: விவாகரத்து

Post by சிவா Thu Jan 14, 2010 3:44 pm

Aha wrote:ஒருவருக்குஒருவர் விட்டு கொடுத்தால் ஏது விவாகரத்து

அங்குதானே போட்டியே!!!

யாருக்கு யார் விட்டுக் கொடுப்பது என்று?


விவாகரத்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விவாகரத்து Empty Re: விவாகரத்து

Post by Aha Thu Jan 14, 2010 3:46 pm

உண்மையான காதல் இருந்தால் போட்டியே வராது
avatar
Aha
பண்பாளர்


பதிவுகள் : 103
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

விவாகரத்து Empty Re: விவாகரத்து

Post by சிவா Thu Jan 14, 2010 3:51 pm

காதலுக்கும் ஓர் எல்லையுண்டு!!!

திருமணத்திற்குப் பின் காதல் வலுவிழந்துவிடுகிறது!


விவாகரத்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விவாகரத்து Empty Re: விவாகரத்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum