புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜயகாந்த் கோபப்பட்டது உண்மையா? பரபரப்பான பின்னணி அரசியல்! Poll_c10விஜயகாந்த் கோபப்பட்டது உண்மையா? பரபரப்பான பின்னணி அரசியல்! Poll_m10விஜயகாந்த் கோபப்பட்டது உண்மையா? பரபரப்பான பின்னணி அரசியல்! Poll_c10 
58 Posts - 63%
heezulia

19 Posts - 21%
mohamed nizamudeen

4 Posts - 4%
dhilipdsp

வேல்முருகன் காசி

3 Posts - 3%
kavithasankar

1 Post - 1%
Sathiyarajan

Guna.D

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜயகாந்த் கோபப்பட்டது உண்மையா? பரபரப்பான பின்னணி அரசியல்! Poll_c10விஜயகாந்த் கோபப்பட்டது உண்மையா? பரபரப்பான பின்னணி அரசியல்! Poll_m10விஜயகாந்த் கோபப்பட்டது உண்மையா? பரபரப்பான பின்னணி அரசியல்! Poll_c10 
53 Posts - 63%

17 Posts - 20%

4 Posts - 5%

2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜயகாந்த் கோபப்பட்டது உண்மையா? பரபரப்பான பின்னணி அரசியல்!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 15, 2021 5:13 pm

கூட்டணி கிடைக்காமல் தவித்து வந்த தேமுதிகவை டிடிவி தினகரன் அரவணைத்துள்ள நிலையில், விஜயகாந்தின் கோபம் குறித்து இங்கே காணலாம்.

விஜயகாந்த் கோபப்பட்டது உண்மையா? பரபரப்பான பின்னணி அரசியல்! Samayam-tamil
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான இறுதிகட்ட வேலைகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. மறுபுறம் தேர்தல் பிரச்சாரத்தில் கவனம் செலுத்தி வருகின்றன. வழக்கம் போல் அதிமுக, திமுக தலைமையில் இருபெரும் கூட்டணிகள் அமைந்துவிட்டன. ஆனால் தங்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று குமுறிய தேமுதிகவின் நிலை தான் திண்டாட்டமாக இருந்தது. அதற்கும் ஒருவழியாக ஆதரவுக்கரம் கிடைத்துவிட்டது.
அமமுக - தேமுதிக கூட்டணி

கடைசி நேர ட்விஸ்டாக அமமுக உடன் கைகோர்த்து சட்டமன்ற தேர்தலை தேமுதிக எதிர்கொள்கிறது. ஆனால் இதன் பின்னணியில் பல்வேறு சங்கடங்கள் இருப்பதாக கூறுகின்றனர் அரசியல் விவரம் தெரிந்தவர்கள். ஒரே நிலைப்பாட்டில் இல்லாத தேமுதிக, வாய்ப்பு வேண்டும் என்பதற்காக அங்கும், இங்கும் ஓடிக் கொண்டிருந்தால் அரசியல் களம் பெரும் ஏமாற்றத்தை தான் பரிசளிக்கும் என்கின்றனர். அப்படியென்ன தேமுதிக செய்தது என்று விரிவாக காணலாம்.

நன்றி சமயம்
தொடருகிறது

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 15, 2021 5:22 pm

-------2
பிரேமலதா எதிர்பார்ப்பு

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாவதற்கு முன்னரே, கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அதிமுக தங்களை அழைக்க வேண்டும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அதிமுகவின் கணக்கோ வேறு மாதிரியாக இருந்தது. யாருடன் கூட்டணி வைத்தால் என்ன? வாக்கு வங்கி தானே பேசும். எனவே கடந்த சட்டமன்ற மற்றும் மக்களவை தேர்தல்களில் தனது வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொண்ட பாமகவை முதலில் நாடியது

கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

அவர்களுடன் கூட்டணி பங்கீடு விஷயத்தை பலகட்டப் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாட்டை எட்டினர். அப்போதே தேமுதிக கலக்கமடைய தொடங்கியது. ஏனெனில் பாமகவிற்கு அதிக சீட்கள் கொடுத்துவிட்டு அதை வைத்து தங்களிடம் பேரம் பேசுவார்கள். அந்த கட்சியை விட தங்களுக்கு அதிக சீட் கொடுக்க மாட்டார்கள் என்று கருதியது. ஆம். அதேநிலை ஏற்பட்டது. வேறு கட்சியுடன் பேச்சுவார்த்தைக்கு செல்வதற்கு முன் அதிமுகவை தங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும் என்று பிரேமலதா பெரிதும் முயற்சித்தார்.

வழிக்கு வராத அதிமுக

அதிமுக தங்களைக் கண்டுகொள்ளவில்லை. அவமானப்படுத்துகிறது. கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை. இப்படியே போனால் எங்களால் தனித்தும் போட்டியிட முடியும். 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து எங்கள் பலத்தை காட்ட முடியும். கூட்டணி தர்மத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறோம் என்றெல்லாம் பேசி பார்த்தார். ஆனால் அதிமுக வழிக்கு வந்தபாடில்லை. பாமகவில் இருந்து பாஜக பக்கம் திரும்பியது.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 15, 2021 5:26 pm

தொடருகிறது 3
அதிரவைத்த தேமுதிக

அங்கு கூட்டணி கணக்கை முடித்துக் கொண்டு தேமுதிக பக்கம் வந்தது. அப்போது உச்சபட்ச கோபத்தில் இருந்த பிரேமலதா, தங்களுக்கு 50 சீட்கள் வரை வேண்டும் என்று ஒரே அடியாய் அடித்தார். ஆனால் பேச்சுவார்த்தைக்கு வந்த வேலுமணியும், தங்கமணியும் அதிர்ந்து போயினர். இதுபற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவிக்க, அவர் நம்முடைய கணக்கில் ஒன்றிரண்டு சீட்கள் அதிகம் கொடுத்து கூட்டணிக்குள் இழுக்க பாருங்கள் என்றார். ஆனால் பிரேமலதாவும், மகன் விஜய பிரபாகரனும் பிடிவாதம் காட்டியதால் அவர்களை விட்டு விடுங்கள் என்று பழனிசாமி கூறியிருக்கிறார்.

செக் வைத்த திமுக
உடனே திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்த, அங்கு ஏற்கனவே கூட்டணி கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன. இருப்பினும் அதிமுக தருவதாக சொன்ன சீட்களில் பாதியை தருவதாக கூறி தேர்தல் செலவுகளை நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இது சரிபட்டு வராது என்று தேமுதிக பின் வாங்கிக் கொண்டது. இதையடுத்து கமலுடன் பேச்சுவார்த்தைக்கு செல்ல, அவரோ முதல்வர் கனவில் மிதந்து கொண்டிருக்கிறார்.

கடுப்பான கமல் ஹாசன்
அவரிடம் போய் விஜயகாந்த் தான் முதல்வர் வேட்பாளர் என்று தெரிவித்தால் என்ன செய்வார்? கடுப்பாகி தனது கூட்டணி கதவுகளை அடைத்துவிட்டார். பின்னர் அமமுக உடன் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தியது. டிடிவி தினகரனோ தானே முதல்வர் வேட்பாளர். சீட் எத்தனை வேண்டுமானாலும் தருகிறேன். ஆனால் கரன்சி கிடையாது என்று கூறிவிட்டார். முதலில் முரண்டு பிடித்த தேமுதிக நீண்ட இழுபறிக்கு பின்னர் சம்மதம் தெரிவித்தது.

கோபத்தில் விஜயகாந்த்
இதன்மூலம் 60 சட்டமன்ற தொகுதிகளில் தேமுதிக போட்டியிடுகிறது. இதில் கடந்த முறை பாஜக உடனான கூட்டணியை விஜயகாந்த் விரும்பியதாக சொல்லப்படுகிறது. ஆனால் வழி மாற்றி வேறு பக்கம் கொண்டு சென்றுவிட்டார் பிரேமலதா. மக்கள் நலக் கூட்டணியால் தேமுதிக பெரும் சரிவைச் சந்தித்தது. இம்முறை பெரும் திண்டாட்டம். அதுமட்டுமல்லாமல் பிரச்சார மேடைகளில் மாற்று கட்சிகளை விஜய பிரபாகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். இதனால் பெரிய கட்சிகள் தங்களைக் கண்டுகொள்ளவில்லை என்று கருதி இருவர் மீதும் கோபத்திலும், வருத்தத்திலும் விஜயகாந்த் இருப்பதாக கூறப்படுகிறது. எப்படியோ 2021 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக களமிறங்கிவிட்டது. இதற்கான பலம் என்னவென்று மே 2ஆம் தேதி தெரிந்துவிடும்.

நன்றி சமயம்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 15, 2021 5:36 pm

நாம் யதார்த்தை புரிந்துகொள்ள தவறுகிறோம்.
விஜயகாந் பாவம்.அவர் உடல்நிலை சரியில்லை.
அதை சாக்காக வைத்துக்கொண்டு மனைவி,மைத்துனன்
மகன் சில தப்பான முடிவுகளை எடுத்துக்கொண்டே இருந்துள்ளனர்.
முதலில் போட்டியிட்ட போது இருந்த வாக்கு வங்கி,அடுத்தடுத்து
வந்த தேர்தல்களில் நிலை என்ன என்பதை கணக்கில் கொண்டார்களா
என்பது தெரியவில்லை.
மக்களும் புரிந்து கொண்டு இருப்பார்கள். பெருங்காய பெட்டி வாசனையும்
பெருங்காயம் கரைந்த பிறகும் சில நாட்களே இருக்கும்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக