புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதோ... அந்த பறவை போல.. I_vote_lcapஅதோ... அந்த பறவை போல.. I_voting_barஅதோ... அந்த பறவை போல.. I_vote_rcap 
6 Posts - 67%
heezulia
அதோ... அந்த பறவை போல.. I_vote_lcapஅதோ... அந்த பறவை போல.. I_voting_barஅதோ... அந்த பறவை போல.. I_vote_rcap 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
அதோ... அந்த பறவை போல.. I_vote_lcapஅதோ... அந்த பறவை போல.. I_voting_barஅதோ... அந்த பறவை போல.. I_vote_rcap 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதோ... அந்த பறவை போல.. I_vote_lcapஅதோ... அந்த பறவை போல.. I_voting_barஅதோ... அந்த பறவை போல.. I_vote_rcap 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதோ... அந்த பறவை போல..


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 13, 2021 6:56 am

அதோ... அந்த பறவை போல.. E_1615023176
-
உலகம் முழுவதும் காணப்படுவது பறவைகள் மட்டும் தான்.
புள், குரீஇ என, பொதுப்பெயரிட்டு அழைத்தனர் பழந்தமிழர்.
இறக்கையுடன் இரு கால்களைக் கொண்ட உயிரினம்.

இவற்றை, 30 பெரும்பிரிவுகளாக அறிந்துள்ளனர் பறவையியல்
அறிஞர்கள். அவை, உலகம் முழுவதும், 9,672 வகைகளாக பறந்து
திரிகின்றன.

சில வினோத பறவைகள் பற்றி பார்ப்போம்...

* ரேஸ் காரை விட வேகமாக செல்லும் திறன் கொண்டது, பருந்து.
இதை, வேட்டைக்கு பழக்குவது, 4 ஆயிரம் ஆண்டுகளாக
தொடர்கிறது. மங்கோலிய பேரரசன் செங்கிஸ்கானிடம், 10 ஆயிரம்
பருந்துகள் இருந்ததாக வரலாறு கூறுகிறது
-
* உடலை விட, நீண்ட அலகை கொண்டது ஹம்மிங் பறவை.
அலகு, 10 செ.மீ., நீளமுள்ளது. விசிலடிக்கும் வாத்துக்கு இறகுகளில்,
25 ஆயிரம் துாவிகள் வரை இருக்கும். மிகச் சிறிய பறவையான
ஹம்மிங் இறகில், ஆயிரம் துாவிகள் உண்டு
-
* தென் அமெரிக்க நாடான பெரு கடற்பகுதியில் வாழும் இன்கா
என்ற பறவைக்கு அழகிய மீசை உண்டு. விக்டோரியா என்ற வகை
புறாவுக்கு தலையில் கீரிடம் உண்டு
-
* ஆஸ்திரேலியா, டஸ்மானியா பகுதியில் வாழும் பறவை லையர்.
ஒருமுறை கேட்கும் குரலை அப்படியே மிமிக்ரி செய்யும் திறன்
கொண்டது
-
* மிக உயரத்தில் பறக்கும் திறன் கொண்டது, இமாலயன் கிர்பான்
என்ற பருந்து. இது அழிந்து வரும் பறவையினத்தில் ஒன்றாக
பட்டியலிடப்பட்டுள்ளது. இதை பாதுகாக்க, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்
முயற்சி எடுத்து வருகின்றனர்
-
* பசிபிக் கடலில் வாழும் பறவையினம் அல்பட்ரோஸ். வாத்து போன்ற
கால்களைக் கொண்டது. இறக்கை விரித்தால், 4 மீட்டர் வரை இருக்கும்.
உலகின் பெரிய பறவைகளில் இதுவும் ஒன்று. ஆண்டிற்கு, 1.20 லட்சம்
கி.மீ., பறக்கும். உலகை, 42 நாட்கள் பறந்து சுற்றி வந்துவிடும்.
காற்றின் திசையறிந்து, களைப்பின்றி நுட்பமாக பறக்கும் திறன்
கொண்டது
-
* பறக்க தெரியாத பறவை பென்குயின், செங்குத்தாக நின்றபடி
நடக்கும். இவற்றில் பெரியது எம்பரர் பென்குயின். இது, 130 செ.மீ.,
உயரமுள்ளது. எடை, 22.45 கிலோ வரை இருக்கும். கடலில் 535 மீட்டர்
ஆழத்தில், 18 நிமிடங்கள் வரை மூச்சை பிடித்து சமாளிக்கும்.
-
குழந்தைகளே... பறவைகளின் செயல்களில் இருந்து நல்ல பண்புகளை
கற்றுக் கொள்ளலாம். உங்கள் வீட்டருகே பறந்து வலம் வருபவற்றை
கூர்ந்து கவனியுங்கள்.
-
சிறுவர் மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக