ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக எம்எல்ஏக்கள் 33% பேர் கிரிமினல் வழக்கு கொண்டவர்கள் – ADR தகவல் !

Go down

தமிழக எம்எல்ஏக்கள் 33% பேர் கிரிமினல் வழக்கு கொண்டவர்கள் – ADR தகவல் ! Empty தமிழக எம்எல்ஏக்கள் 33% பேர் கிரிமினல் வழக்கு கொண்டவர்கள் – ADR தகவல் !

Post by Guest Fri Mar 12, 2021 8:24 pm

தமிழக எம்எல்ஏக்கள் 33% பேர் கிரிமினல் வழக்கு கொண்டவர்கள் – ADR தகவல் ! AqDFPcEwSdiHoeG5Ankm+O{10}

2021 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிப்பு மற்றும் பிரச்சாரங்கள் பரபரப்பாய் ஓடிக் கொண்டிருக்கையில், தமிழக சட்டமன்ற தொகுதிகளின் தற்போதைய எம்எல்ஏக்கள் மீதான குற்ற பின்னணி, சொத்து, கல்வி உள்ளிட்ட விவரங்களை ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு(ஏடிஆர்) மற்றும் தமிழ்நாடு எலெக்சன் வாட்ச் ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ளன.

தமிழக எம்எல்ஏக்கள் 33% பேர் கிரிமினல் வழக்கு கொண்டவர்கள் – ADR தகவல் ! K6wpl3P7TP69ccF0GXAa+e{10}

81 பக்க அறிக்கையின் மூலம் வெளியான சில முக்கிய தகவல்கள் பின்வருமாறு,

தமிழகத்தில் ஆய்வு செய்யப்பட்ட 204 எம்.எல்.ஏக்களில் 68 எம்.எல்.ஏக்கள் (33%) தங்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகள் குறித்து தாங்களே தெரிவித்து இருக்கிறார்கள். இதில் 38 எம்.எல்.ஏக்கள் மீது தீவிர கிரிமினல் வழக்குகள் உள்ளன.

கொலை முயற்சி தொடர்பான வழக்குகளை (IPC SECTION 107) கொண்ட எம்.எல்.ஏ.க்கள் மட்டும் 8 பேர். 2 எம்.எல்.ஏ.க்களின் மேல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் உள்ளன (IPC SECTION 354 AND 509).

கட்சி ரீதியாக பார்க்கையில், திமுகவில் உள்ள 86 பேரில் 40 எம்.எல்.ஏ.க்களின் மீதும், அஇஅதிமுகவில் உள்ள 109 பேரில் 23 எம்.எல்.ஏ.க்களின் மீதும், காங்கிரஸில் உள்ள 7 எம்.எல்.ஏ.க்களின் மீதும், ஒரு சுயேட்சை எம்.எல்.ஏவின் மீதும் கிரிமினல் வழக்குகள் உள்ளது.

அதேபோல், திமுகவில் உள்ள 22 எம்.எல்.ஏ.க்களின் மீதும், அஇஅதிமுகவில் உள்ள 13 எம்.எல்.ஏ.க்களின் மீதும் , காங்கிரஸில் உள்ள 2 எம்.எல்.ஏ.க்களின் மீதும், ஒரு சுயேட்சை எம்.எல்.ஏவின் மீதும் தீவிர கிரிமினல் வழக்குகள் உள்ளது.

204 எம்.எல்.ஏ.க்களில் 157 பேர் அதாவது 77% பேர் கோடீஸ்வரர்கள் ஆக உள்ளனர். திமுகவில் 74 எம்.எல்.ஏ.க்களும், அஇஅதிமுகவில் 76 எம்.எல்.ஏ.க்களும் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.

பதவியில் இருக்கும் ஒரு எம்.எல்.ஏ.வின் சராசரி சொத்து மதிப்பு ரூ.6.05 கோடி. 109 அதிமுக எம்.எல்.ஏ.வின் சராசரி சொத்து மதிப்பு ரூ3.49 கோடி, 86 திமுக எம்.எல்.ஏ-வின் சராசரி சொத்து மதிப்பு ரூ 9.49 கோடி. 7 காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் சராசரி சொத்து மதிப்பு ரூ3.72 கோடியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதில், 204 பேரில் 27 (13%) எம்.எல்.ஏக்கள் வருமான வரி விவரங்களை அறிவிக்கவில்லை. ஐந்தாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 89 (44%) . 110 (54%) எம்.எல்.ஏ.க்கள் பட்டதாரி அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு கல்வித் தகுதி இருப்பதாக அறிவித்துள்ளனர். 204 எம்.எல்.ஏக்களில், 17 (8%) எம்.எல்.ஏ.க்களே பெண்கள்.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 4 இடங்கள் காலியாக உள்ளன. தெளிவான ஆவணங்கள் மற்றும் போதுமான பத்திரங்கள் இவ்வறிக்கையை தாக்கல் செய்யும்போது கிடைக்காததால் மீதமுள்ள 26 எம்.எல்.ஏ.க்களை ஆய்வு செய்யவில்லை.

கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் குறைவான நேரத்தில் தமிழ்நாட்டில் தேர்தல் வர இருக்கும் நிலையில் வெளியான ஆய்வறிக்கை, கடந்த தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் மீதான குற்ற பின்னணிகள், சொத்து மதிப்புகள் போன்றவற்றை வாக்காளர்கள் அறியும் வகையில் அமைந்துள்ளது.

ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் வேட்புமனு தாக்கலின் போது தங்களின் கல்வி, சொத்து, குற்ற வழக்குகள் உள்ளிட்ட விவரங்களை வழங்குகிறார்கள். தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் பற்றி வாக்காளர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையத்தின் இனையதளத்தில் இருந்து கிடைக்கும் தகவலை மையமாக வைத்து இந்த அறிக்கையை வெளியிடுவதாக ஏடிஆர் தெரிவித்துள்ளது.

(அருண் ப்ரசாத்-YT/adrindia)
avatar
Guest
Guest


Back to top Go down

தமிழக எம்எல்ஏக்கள் 33% பேர் கிரிமினல் வழக்கு கொண்டவர்கள் – ADR தகவல் ! Empty Re: தமிழக எம்எல்ஏக்கள் 33% பேர் கிரிமினல் வழக்கு கொண்டவர்கள் – ADR தகவல் !

Post by T.N.Balasubramanian Sat Mar 13, 2021 10:56 am

குறைவான மதிப்பு போல் உள்ளது .


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கேரளா: புதிய எம்.எல்.ஏ.க்களில் 67 பேர் மீது கிரிமினல் வழக்கு, 35 பேர் கோடீஸ்வரர்கள்
» 66 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு
» 10 ஆண்டுக்கு முன் இறந்தவருக்கு எதிராக கிரிமினல் வழக்கு
» ராசா மீது கிரிமினல் வழக்கு: டெல்லி நீதிமன்றம் சிஏஜிக்கு சம்மன்
» ஸ்பெக்ட்ரம் பிரச்சினை ராசா மீது கிரிமினல் வழக்கு தொடருவேன்; சுப்பிரமணியசாமி அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum