புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அர்ஜுனனுக்கும், கண்ணனுக்கும் எத்தனை பெயர்கள்!! I_vote_lcapஅர்ஜுனனுக்கும், கண்ணனுக்கும் எத்தனை பெயர்கள்!! I_voting_barஅர்ஜுனனுக்கும், கண்ணனுக்கும் எத்தனை பெயர்கள்!! I_vote_rcap 
14 Posts - 64%
heezulia
அர்ஜுனனுக்கும், கண்ணனுக்கும் எத்தனை பெயர்கள்!! I_vote_lcapஅர்ஜுனனுக்கும், கண்ணனுக்கும் எத்தனை பெயர்கள்!! I_voting_barஅர்ஜுனனுக்கும், கண்ணனுக்கும் எத்தனை பெயர்கள்!! I_vote_rcap 
3 Posts - 14%
mohamed nizamudeen
அர்ஜுனனுக்கும், கண்ணனுக்கும் எத்தனை பெயர்கள்!! I_vote_lcapஅர்ஜுனனுக்கும், கண்ணனுக்கும் எத்தனை பெயர்கள்!! I_voting_barஅர்ஜுனனுக்கும், கண்ணனுக்கும் எத்தனை பெயர்கள்!! I_vote_rcap 
2 Posts - 9%
prajai
அர்ஜுனனுக்கும், கண்ணனுக்கும் எத்தனை பெயர்கள்!! I_vote_lcapஅர்ஜுனனுக்கும், கண்ணனுக்கும் எத்தனை பெயர்கள்!! I_voting_barஅர்ஜுனனுக்கும், கண்ணனுக்கும் எத்தனை பெயர்கள்!! I_vote_rcap 
1 Post - 5%
ஆனந்திபழனியப்பன்
அர்ஜுனனுக்கும், கண்ணனுக்கும் எத்தனை பெயர்கள்!! I_vote_lcapஅர்ஜுனனுக்கும், கண்ணனுக்கும் எத்தனை பெயர்கள்!! I_voting_barஅர்ஜுனனுக்கும், கண்ணனுக்கும் எத்தனை பெயர்கள்!! I_vote_rcap 
1 Post - 5%
வேல்முருகன் காசி
அர்ஜுனனுக்கும், கண்ணனுக்கும் எத்தனை பெயர்கள்!! I_vote_lcapஅர்ஜுனனுக்கும், கண்ணனுக்கும் எத்தனை பெயர்கள்!! I_voting_barஅர்ஜுனனுக்கும், கண்ணனுக்கும் எத்தனை பெயர்கள்!! I_vote_rcap 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அர்ஜுனனுக்கும், கண்ணனுக்கும் எத்தனை பெயர்கள்!! I_vote_lcapஅர்ஜுனனுக்கும், கண்ணனுக்கும் எத்தனை பெயர்கள்!! I_voting_barஅர்ஜுனனுக்கும், கண்ணனுக்கும் எத்தனை பெயர்கள்!! I_vote_rcap 
140 Posts - 42%
ayyasamy ram
அர்ஜுனனுக்கும், கண்ணனுக்கும் எத்தனை பெயர்கள்!! I_vote_lcapஅர்ஜுனனுக்கும், கண்ணனுக்கும் எத்தனை பெயர்கள்!! I_voting_barஅர்ஜுனனுக்கும், கண்ணனுக்கும் எத்தனை பெயர்கள்!! I_vote_rcap 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
அர்ஜுனனுக்கும், கண்ணனுக்கும் எத்தனை பெயர்கள்!! I_vote_lcapஅர்ஜுனனுக்கும், கண்ணனுக்கும் எத்தனை பெயர்கள்!! I_voting_barஅர்ஜுனனுக்கும், கண்ணனுக்கும் எத்தனை பெயர்கள்!! I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
அர்ஜுனனுக்கும், கண்ணனுக்கும் எத்தனை பெயர்கள்!! I_vote_lcapஅர்ஜுனனுக்கும், கண்ணனுக்கும் எத்தனை பெயர்கள்!! I_voting_barஅர்ஜுனனுக்கும், கண்ணனுக்கும் எத்தனை பெயர்கள்!! I_vote_rcap 
17 Posts - 5%
Rathinavelu
அர்ஜுனனுக்கும், கண்ணனுக்கும் எத்தனை பெயர்கள்!! I_vote_lcapஅர்ஜுனனுக்கும், கண்ணனுக்கும் எத்தனை பெயர்கள்!! I_voting_barஅர்ஜுனனுக்கும், கண்ணனுக்கும் எத்தனை பெயர்கள்!! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
அர்ஜுனனுக்கும், கண்ணனுக்கும் எத்தனை பெயர்கள்!! I_vote_lcapஅர்ஜுனனுக்கும், கண்ணனுக்கும் எத்தனை பெயர்கள்!! I_voting_barஅர்ஜுனனுக்கும், கண்ணனுக்கும் எத்தனை பெயர்கள்!! I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
அர்ஜுனனுக்கும், கண்ணனுக்கும் எத்தனை பெயர்கள்!! I_vote_lcapஅர்ஜுனனுக்கும், கண்ணனுக்கும் எத்தனை பெயர்கள்!! I_voting_barஅர்ஜுனனுக்கும், கண்ணனுக்கும் எத்தனை பெயர்கள்!! I_vote_rcap 
4 Posts - 1%

Karthikakulanthaivel
அர்ஜுனனுக்கும், கண்ணனுக்கும் எத்தனை பெயர்கள்!! I_vote_lcapஅர்ஜுனனுக்கும், கண்ணனுக்கும் எத்தனை பெயர்கள்!! I_voting_barஅர்ஜுனனுக்கும், கண்ணனுக்கும் எத்தனை பெயர்கள்!! I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அர்ஜுனனுக்கும், கண்ணனுக்கும் எத்தனை பெயர்கள்!!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 11, 2021 2:29 pm

பகவத் கீதையில் 700 ஸ்லோகங்கள் உள்ளன.
அதில் அர்ஜுனனுக்கும், கண்ணனுக்கும் எத்தனை பெயர்கள்,
அவைகளின் பொருள் என்ன என்று பார்ப்போம்.
ஒரே நூலில் கண்ட பெயர்கள் இவை.

நாம் எல்லோரும் நம் நண்பர்களைப் பட்டப் பெயர்கள்
சொல்லி அழைப்போம். அதில் முக்கால்வாசி அர்த்தம்
இல்லாத கேலிப் பெயர்களாகவே இருக்கும்.

நாம் பள்ளிக்கூடத்திலும், கல்லூரிகளிலும் ஆசிரியர்களுக்கு
வைத்த பெயர்களோ வெளியே சொல்ல முடியாது!!
ஆனால் அர்ஜுனனும் கண்ணனும் நண்பர்கள் தான்.
வ்வளவு அழகாக ஒருவரை ஒருவர் அழைத்துக் கொள்கிறார்கள்
என்று பாருங்கள்!
அர்ஜுனனுக்கும், கண்ணனுக்கும் எத்தனை பெயர்கள்!! Krishna-lg2
-
ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கு கீதையில் அமைந்துள்ள 18 பெயர்கள்:

ஹ்ருஷீகேசன் = இந்திரியங்களுக்கு ஈசன்
-
அச்யுதன் = தன் நிலையிலிருந்து வழுவாதவன்
-
கிருஷ்ணன் = கருப்பு நிறமானவன், அழுக்கைப் போக்குபவன்,
மும்மூர்த்தி சொரூபம், பிரம்ம சொரூபம், அடியார்படும் துயரம்
துடைப்பவன்
-
கேசவன் = அழகிய முடியுடையவன்,
மும்மூர்த்திகளை வசமாய் வைத்திருப்பவன், கேசின் என்ற
அசுரனைக் கொன்றவன்
-
கோவிந்தன் = ஜீவர்களை அறிபவன்
-
மதுசூதனன் = மது என்ற அசுரனை அழித்தவன்
-
ஜநார்தனன் = மக்களால் துதிக்கப்படுபவன்
(அஞ்ஞானத்தை அழிப்பவன்)
-
மாதவன் = திருமகளுக்குத் தலைவன்
-
வார்ஷ்ணேயன் = வ்ருஷ்ணி குலத்தில் உதித்தவன்
-
அரிசூதனன் = எதிரிகளை அழிப்பவன்
-
கேசிநிஷூதனன் = கேசின் என்ற அசுரனை அழித்தவன்
-
வாசுதேவன் = வசுதேவன் மைந்தன், எல்லா உயிர்களிடத்திலும்
இருப்பவன்
-
புருஷோத்தமன் = பரம புருஷன்
-
பகவான் = ஷட்குண சம்பன்னன்
-
யோகேச்வரன் = யோகத்துக்குத்
-
விஷ்ணு = எங்கும் வியாபகமாய் இருப்பவன்
-
ஜகந்நிவாசன் = உலகுக்கு இருப்பிடம்
-
யாதவன் = யதுகுலத்தில் தோன்றியவன்
-------------------
-
-லண்டன் சுவாமிநாதன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 11, 2021 2:31 pm

அர்ஜுனனுக்கு கீதையில் அமைந்துள்ள 13 பெயர்கள்:
-
அர்ஜுனனுக்கும், கண்ணனுக்கும் எத்தனை பெயர்கள்!! Krishna_arjun
அர்ஜுனன் = தூய இயல்பு உடையவன்
பாண்டவன் = பாண்டுவுக்கு மைந்தன்
தனஞ்ஜயன் =
அடைபட்டுக் கிடக்கும் செல்வத்தைச் சேகரிப்பவன்
கபித்வஜன் = குரங்குக் கொடியுடையவன்
குடாகேசன் = தூக்கத்தை வென்றவன்
பார்த்தன் = பிரிதாவின் மைந்தன்
அனகன் = பாபமற்றவன்
பரந்தபன் = எதிரிகளை வாட்டுபவன்
கௌந்தேயன் = குந்தியின் மைந்தன்
பாரதன் = பரத குலத்தில் உதித்தவன்
கிரீடி = கிரீடம் தரித்தவன்
குருநந்தனன் = குருகுலத்தின் தோன்றல்
ஸவ்யஸாசின் = இடது கையால் அம்பு எய்பவன்.

ஸ்ரீ சித்பவானந்த சுவாமிகள் தந்த பட்டியல் இது.
நான் ஒன்றிரண்டு விஷயங்களை மட்டும் இணைத்திருக்கிறேன்.
-
-----------------------
-லண்டன் சுவாமிநாதன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக