புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிந்த திருமலை அறியாத தகவல்கள் I_vote_lcapஅறிந்த திருமலை அறியாத தகவல்கள் I_voting_barஅறிந்த திருமலை அறியாத தகவல்கள் I_vote_rcap 
14 Posts - 70%
heezulia
அறிந்த திருமலை அறியாத தகவல்கள் I_vote_lcapஅறிந்த திருமலை அறியாத தகவல்கள் I_voting_barஅறிந்த திருமலை அறியாத தகவல்கள் I_vote_rcap 
3 Posts - 15%
mohamed nizamudeen
அறிந்த திருமலை அறியாத தகவல்கள் I_vote_lcapஅறிந்த திருமலை அறியாத தகவல்கள் I_voting_barஅறிந்த திருமலை அறியாத தகவல்கள் I_vote_rcap 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
அறிந்த திருமலை அறியாத தகவல்கள் I_vote_lcapஅறிந்த திருமலை அறியாத தகவல்கள் I_voting_barஅறிந்த திருமலை அறியாத தகவல்கள் I_vote_rcap 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அறிந்த திருமலை அறியாத தகவல்கள் I_vote_lcapஅறிந்த திருமலை அறியாத தகவல்கள் I_voting_barஅறிந்த திருமலை அறியாத தகவல்கள் I_vote_rcap 
139 Posts - 41%
ayyasamy ram
அறிந்த திருமலை அறியாத தகவல்கள் I_vote_lcapஅறிந்த திருமலை அறியாத தகவல்கள் I_voting_barஅறிந்த திருமலை அறியாத தகவல்கள் I_vote_rcap 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
அறிந்த திருமலை அறியாத தகவல்கள் I_vote_lcapஅறிந்த திருமலை அறியாத தகவல்கள் I_voting_barஅறிந்த திருமலை அறியாத தகவல்கள் I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
அறிந்த திருமலை அறியாத தகவல்கள் I_vote_lcapஅறிந்த திருமலை அறியாத தகவல்கள் I_voting_barஅறிந்த திருமலை அறியாத தகவல்கள் I_vote_rcap 
17 Posts - 5%
Rathinavelu
அறிந்த திருமலை அறியாத தகவல்கள் I_vote_lcapஅறிந்த திருமலை அறியாத தகவல்கள் I_voting_barஅறிந்த திருமலை அறியாத தகவல்கள் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
அறிந்த திருமலை அறியாத தகவல்கள் I_vote_lcapஅறிந்த திருமலை அறியாத தகவல்கள் I_voting_barஅறிந்த திருமலை அறியாத தகவல்கள் I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அறிந்த திருமலை அறியாத தகவல்கள் I_vote_lcapஅறிந்த திருமலை அறியாத தகவல்கள் I_voting_barஅறிந்த திருமலை அறியாத தகவல்கள் I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

mruthun
அறிந்த திருமலை அறியாத தகவல்கள் I_vote_lcapஅறிந்த திருமலை அறியாத தகவல்கள் I_voting_barஅறிந்த திருமலை அறியாத தகவல்கள் I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிந்த திருமலை அறியாத தகவல்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 11, 2021 2:03 pm

அறிந்த திருமலை அறியாத தகவல்கள் Tamil_News_sep20_22_687542140483857
-
திருமலைக்கு அதிபதி யார்?

சுவாமி புஷ்கரிணிக் கரையில் உள்ள வராகப் பெருமாள் தான்
திருமலைக்கு அதிபதியான பெருமாள். அவரிடம் நூறு சதுரஅடி
நிலம் கடனாகப் பெற்றுக்கொண்டு, ஆனந்த நிலைய
விமானத்தின் கீழே கருவறையில் ஸ்ரீநிவாசன் கோயில்
கொண்டிருக்கிறார். எனவே திருமலைக்குச் செல்லும் பக்தர்கள்
முதலில் வராகப் பெருமாளைத் தரிசித்துவிட்டு அதன்பின்
மலையப்ப சுவாமியிடம் செல்ல வேண்டும் என்பது மரபு.

திருமலை கோயிலில் ஒரு மண்வெட்டி திருமலையப்பனுக்கான
புஷ்பங்கள் அனைத்தும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்
ராமாநுஜரின் சீடரான அனந்தாழ்வான் அமைத்த நந்தவனத்தில்
இருந்துதான் இன்றளவும் வந்துகொண்டிருக்கின்றன.

ஒரு சமயம் திருமலையப்பனே சிறுவன் வடிவில் அனந்தாழ்வானுடன்
லீலை புரியச் சென்றான். அப்போது அந்தச் சிறுவனைத் தன்
மண்வெட்டியால் அனந்தாழ்வான் அடித்தார். சிறுவனின் தாடையில்
இருந்து ரத்தம் பெருகி வந்தது. அத்துடன் அச்சிறுவன் ஓட, அவனை
அனந்தாழ்வான் துரத்தி வந்தார்.

மலையப்பனின் கருவறைக்குச் சென்று அச்சிறுவன் மறைந்து
போனான். வந்தவன் மலையப்பனே என உணர்ந்தார் அனந்தாழ்வான்.
மலையப்பனின் தாடையிலிருந்து ரத்தம் வந்தபடியால்,
அவ்விடத்தில் பச்சைக் கற்பூரம் வைக்கப்பட்டது. அதனால் தான்
இன்றளவும் மலையப்ப சுவாமியின் தாடையில் பச்சைக் கற்பூரம்
இருப்பதைக் காணமுடிகிறது.

பெருமாளை அடிப்பதற்கு அனந்தாழ்வான் பயன்படுத்திய மண்வெட்டி
இன்றளவும் சந்நதி நுழைவாயிலில் பராமரிக்கப் பட்டு வருகின்றது.

உள்ளே சென்ற மாலை வெளியே வருவதில்லை
திருமலைக்கு மேல் மலையப்பனைத் தவிர வேறு யாரும் மாலை
அணியக் கூடாது என்றொரு மரபு உள்ளது. மேலும், பெருமாளுக்குச்
சமர்ப்பிக்கப்படும் மாலைகள் ஏதும் திரும்ப வெளியே வருவதில்லை.
பெருமாளின் கருவறைக்குப் பின்புறத்தின் வாயிலாக அவை
வெளியேற்றப் படுகின்றன.
-
ஆன்மிகம்- தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக