ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:28 pm

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

'பார்ப்பான், பாப்பாத்தி' வசைபாடலை தடை செய்வோருக்கே ஓட்டுப் போடுங்கள் பிராமணர்களே

2 posters

Go down

'பார்ப்பான், பாப்பாத்தி' வசைபாடலை தடை செய்வோருக்கே ஓட்டுப் போடுங்கள் பிராமணர்களே Empty 'பார்ப்பான், பாப்பாத்தி' வசைபாடலை தடை செய்வோருக்கே ஓட்டுப் போடுங்கள் பிராமணர்களே

Post by ayyasamy ram Thu Mar 11, 2021 6:13 am

கடந்த சில தசாப்தங்களாக பிராமணர் சமுதாயம் ஒரு சிலரால்
திட்டமிட்டு அமைப்பு ரீதியான கருத்தியல் வெறுப்பு தாக்குதல்களுக்கு
உள்ளாகி அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகிறது.

பிராமணர்கள் மீது வெறுப்பை உருவாக்கும் விதமான கற்பனைக்
கதைகளை பொய்யுரைகளைப் பரப்புவதை சிலர் வழக்கமாகவும்
வறட்டுக் கொள்கையாகவும் கொண்டிருக்கின்றனர்.இதன் மூலம் ஒரு
சமூகத்துக்கு எதிரான தாக்குதல் அமைப்பு ரீதியாக்கப்பட்டிருக்கிறது.

வார்த்தைகளால் ஒரு சமூகத்தின் கண்ணியத்தை இழிவுபடுத்துவதும்
வாழ்க்கை முறையை மூர்க்கத்தனமாக சித்தரித்து கேலி செய்வதும்
சட்ட ரீதியாக தடுக்கப்பட வேண்டியதாகும்.

பிராமணர்கள் பழங்காலம் தொட்டே இறை பக்தியுடன் வேதம் பயின்று
வேதம் ஓதுவதை தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டிருக் கின்றனர்.
எப்போதும் சமாதானத்தை விரும்பும் சட்டத்தை மதிக்கும் பிராமணர்
சமூகம் சிலரால் தற்போது அனைத்து விதமான அவமானம் குரோதம்
சமூகப் பாகுபாடு மற்றும் தாக்குதல் அட்டூழியங்களுக்கும் ஆளாக்கப்படுகிறது.

குறிப்பாக அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் பிராமணர்கள் குறித்து
மிகவும் மோசமாக விமர்சிக்கப் படுகிறது. பிராமணர் தொழில் இழிவு
படுத்தப்படுகிறது. வாழ்க்கை முறையையும் கலாசாரத்தையும் கேலி
செய்யவும் நிகழ்ச்சிகளில் ஊக்குவிக்கப்படுகிறது. 'பிராமண எதிர்ப்பு'
என்ற பெயரில் வெறுப்பு அரசியலும் பிரசாரங்களும் திட்டமிட்டு நடத்தப்
படுகின்றன.

இந்திய மக்கள் தொகையில் 5 சதவீதம் இருக்கும் இந்த சிறுபான்மை
சமூகத்தின் மீதான அச்சுறுத்தல் தடுக்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் மக்கள் இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர்.
இதை சீர்குலைக்கும் விதமாக சிலர் ஜாதிய ஆயுதத்தை கையில் எடுத்துக்
கொண்டு பிராமணர்களுக்கு எதிரான அவதுாறு தாக்குதல்களை தொடர்ந்து
நடத்தி வருகின்றனர்;

ஊடகங்களின் வாயிலாக 'பார்ப்பான், பாப்பாத்தி' என ஒரு ஒட்டுமொத்த
சமூகத்தையே கொச்சைப்படுத்தும் விதமாக ஜாதிய பாகுபாட்டுடன்
கீழ்த்தரமாக விமர்சிக்கின்றனர்.

பிராமணர்கள் பலர் படித்த பின்னணியை கொண்டவர்கள் என்றாலும்
கிராமப்புற மற்றும் சில நகர்ப்புறங்களில் மிகவும் மோசமான வறுமையை
இந்த சமூகத்தினர் அனுபவித்து வருகின்றனர்.

ஊடகங்களில் ஜாதியின் பெயரால் இவர்கள் 'பார்ப்பான் பாப்பாத்தி' போன்ற
அவதுாறு வார்த்தைகளால் வசை பாடப்படுகின்றனர். இது சமூகத்தில் ஜாதி
ரீதியான பிளவுகளை ஏற்படுத்தி நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் செயல்.

இதுபோன்ற துவேஷங்களுக்கு மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவும்
தப்பவில்லை. சமீபத்தில் சமூக ஆர்வலர் பங்கஜ் மேஷ்ரம் என்பவர் தாக்கல்
செய்த மனுவின் அடிப்படையில் மும்பை உயர்நீதிமன்றம் 'தலித்' என்ற
வார்த்தையை பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு உத்தரவு பிறப்பித்தது.

இதைக் கண்டிப்பாக பின்பற்றுமாறு 'இந்திய பத்திரிகை கவுன்சில்' வாயிலாக
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அனைத்து ஊடகங்களுக்கும்
அறிவுரை வழங்கியது.

முன்னதாக 2007ம் ஆண்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம்
மாநில அரசின் ஆவணங்களில் 'தலித்' என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம்
என்று கேட்டுக் கொண்டது.

இதைத் தொடர்ந்து கேரள அரசு அனைத்து அதிகாரப்பூர்வ தகவல்
பரிமாற்றங்களிலும் 'தலித்' மற்றும் 'ஹரிஜன்' என்ற சொற்களை அகற்ற முடிவு
செய்து அதற்கு பதிலாக அவர்களை பட்டியல் ஜாதியினர்/பழங்குடியினர்
என குறிப்பிடுகிறது.

சமூகத்தில் ஓரங்கட்டப்பட்ட பிரிவின் கவுரவத்தைப் பாதுகாக்க அரசு
இயந்திரங்களும் நீதிமன்றங்களும் எச்சரிக்கையாக இருப்பதை காண
முடிகிறது.சமூகத்தில் பாகுபாடுகளை அகற்ற சிறுபான்மை பிராமண
மக்கள் விஷயத்திலும் இதே முறையை சட்டப் பூர்வமாக அமல்படுத்த
வேண்டும்.

சமூகத்தில் பலவீனமான இப்பிரிவு மக்களை பாதுகாக்கும் நோக்கத்தில்
உரிய சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.ஊடகங்களில்
பிராமணர்களை 'பார்ப்பான், பாப்பாத்தி' என்ற வார்த்தைகள பயன்படுத்தி
சித்தரிப்பது சர்வசாதாரணமாகி விட்டது. கடந்த தலைமுறையின்போது
'பகுத்தறிவுவாதம்' என்ற பெயரில் சிறுபான்மை சமூகம் மனிதாபிமானமற்ற
முறையில் நடத்தப்பட்டது.எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தையும் இழிவாக
நடத்துவது பேசுவது விமர்சிப்பது சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் செயல்.

இது தண்டனைக்குரிய குற்றம் என்பதை உரிய சட்டத்தின் வாயிலாக
உணர்த்த வேண்டியது அவசியம்.நம் அரசியலமைப்பு சட்டப்படி இந்நாட்டின்
குடிமக்கள் அனைவரும் சரிசமம். மக்கள் தொகையில் ஒரு பகுதியினர்
மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்தப்படாவிட்டால் சமத்துவ
சமூகத்தை ஒருபோதும் நாம் அடைய முடியாது. பிராமணர்களின் கவுரவத்தை
பாதுகாக்கவும் சமூக நீதியை நிலைநாட்டவும் 'பார்ப்பான், பாப்பாத்தி' என
ஜாதி ரீதியாக அவதுாறு நோக்கில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளை
பொதுவெளியில் பயன்படுத்துவதை உடனடியாக தடை செய்ய வேண்டும்.


'பார்ப்பான், பாப்பாத்தி' போன்ற சொற்கள் மட்டுமின்றி இச்சமூகத்தை
வசைபாட சிலரால் பயன்படுத்தப்படும் அனைத்து வார்த்தைகளையும் தடை
செய்ய வேண்டும்.இக்கோரிக்கையை ஏற்று தேர்தலுக்கு முன் வெளிப்படையாக
வாக்குறுதி அறிவிக்கும் கட்சிக்கே தமிழகத்திலுள்ள பிராமணர்கள் வாக்களிப்பர்.

தமிழகத்தை தற்போது ஆண்டு கொண்டிருக்கும் அ.தி.மு.க., அரசுக்கு,
குறிப்பாக அ.தி.மு.க. தலைவர்களுக்கு ஒரு நம்பிக்கை உண்டு. அதாவது மறைந்த
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால்
அந்த சமூகத்தினரின் ஓட்டுக்கள் தங்கள் கட்சிக்கே தொடர்ந்து கிடைக்கும்
என நம்புகின்றனர்;
இது தவறு.

முதல்வர் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., அரசு இதுவரை
பிராமணர்களுக்கோ, கோவில்களுக்கோ, ஏன் கோவில் குருக்களுக்கோ கூட
கடந்த நான்கு ஆண்டுகளில் ஒன்றுமே செய்யவில்லை. பொருளாதாரத்தில்
பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டைக் கூட தமிழகத்தில்
அமல்படுத்த இந்த அரசு முயற்சிக்கவில்லை.

எனவே பிராமணர்கள் ஒவ்வொருவரும் சுயமாக சிந்தித்து அந்தந்த
தொகுதிகளின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப வாக்களிப்பர். குறிப்பாக 'பார்ப்பான்,
பாப்பாத்தி' போன்ற வசைபாடல் சொற்களை பொதுவெளியில் பயன்படுத்தப்
படுவதை தடை செய்வோம் என வெளிப்படையாக அறிவிக்கும் கட்சிக்கே
வாக்களிப்பர்.

- இர. ரங்கராஜன் சென்னை.
-----------------------
-தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84602
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

'பார்ப்பான், பாப்பாத்தி' வசைபாடலை தடை செய்வோருக்கே ஓட்டுப் போடுங்கள் பிராமணர்களே Empty Re: 'பார்ப்பான், பாப்பாத்தி' வசைபாடலை தடை செய்வோருக்கே ஓட்டுப் போடுங்கள் பிராமணர்களே

Post by krishnaamma Thu Mar 11, 2021 9:03 pm

முதல்வர் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., அரசு இதுவரை
பிராமணர்களுக்கோ, கோவில்களுக்கோ, ஏன் கோவில் குருக்களுக்கோ கூட
கடந்த நான்கு ஆண்டுகளில் ஒன்றுமே செய்யவில்லை. பொருளாதாரத்தில்
பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டைக் கூட தமிழகத்தில்
அமல்படுத்த இந்த அரசு முயற்சிக்கவில்லை.


ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

எனவே பிராமணர்கள் ஒவ்வொருவரும் சுயமாக சிந்தித்து அந்தந்த தொகுதிகளின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப வாக்களிப்பர். குறிப்பாக 'பார்ப்பான்,
பாப்பாத்தி' போன்ற வசைபாடல் சொற்களை பொதுவெளியில் பயன்படுத்தப்
படுவதை தடை செய்வோம் என வெளிப்படையாக அறிவிக்கும் கட்சிக்கே
வாக்களிப்பர்.


அந்த அளவிற்கு ஒற்றுமை இருந்தால்................நல்லது தான் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum