புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது விதியா -சதியா-நீதியின் சறுக்கலா? Poll_c10இது விதியா -சதியா-நீதியின் சறுக்கலா? Poll_m10இது விதியா -சதியா-நீதியின் சறுக்கலா? Poll_c10 
44 Posts - 46%
heezulia
இது விதியா -சதியா-நீதியின் சறுக்கலா? Poll_c10இது விதியா -சதியா-நீதியின் சறுக்கலா? Poll_m10இது விதியா -சதியா-நீதியின் சறுக்கலா? Poll_c10 
26 Posts - 27%
mohamed nizamudeen
இது விதியா -சதியா-நீதியின் சறுக்கலா? Poll_c10இது விதியா -சதியா-நீதியின் சறுக்கலா? Poll_m10இது விதியா -சதியா-நீதியின் சறுக்கலா? Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
இது விதியா -சதியா-நீதியின் சறுக்கலா? Poll_c10இது விதியா -சதியா-நீதியின் சறுக்கலா? Poll_m10இது விதியா -சதியா-நீதியின் சறுக்கலா? Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
இது விதியா -சதியா-நீதியின் சறுக்கலா? Poll_c10இது விதியா -சதியா-நீதியின் சறுக்கலா? Poll_m10இது விதியா -சதியா-நீதியின் சறுக்கலா? Poll_c10 
4 Posts - 4%
Raji@123
இது விதியா -சதியா-நீதியின் சறுக்கலா? Poll_c10இது விதியா -சதியா-நீதியின் சறுக்கலா? Poll_m10இது விதியா -சதியா-நீதியின் சறுக்கலா? Poll_c10 
3 Posts - 3%
prajai
இது விதியா -சதியா-நீதியின் சறுக்கலா? Poll_c10இது விதியா -சதியா-நீதியின் சறுக்கலா? Poll_m10இது விதியா -சதியா-நீதியின் சறுக்கலா? Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
இது விதியா -சதியா-நீதியின் சறுக்கலா? Poll_c10இது விதியா -சதியா-நீதியின் சறுக்கலா? Poll_m10இது விதியா -சதியா-நீதியின் சறுக்கலா? Poll_c10 
2 Posts - 2%
Barushree
இது விதியா -சதியா-நீதியின் சறுக்கலா? Poll_c10இது விதியா -சதியா-நீதியின் சறுக்கலா? Poll_m10இது விதியா -சதியா-நீதியின் சறுக்கலா? Poll_c10 
2 Posts - 2%
M. Priya
இது விதியா -சதியா-நீதியின் சறுக்கலா? Poll_c10இது விதியா -சதியா-நீதியின் சறுக்கலா? Poll_m10இது விதியா -சதியா-நீதியின் சறுக்கலா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இது விதியா -சதியா-நீதியின் சறுக்கலா? Poll_c10இது விதியா -சதியா-நீதியின் சறுக்கலா? Poll_m10இது விதியா -சதியா-நீதியின் சறுக்கலா? Poll_c10 
162 Posts - 41%
ayyasamy ram
இது விதியா -சதியா-நீதியின் சறுக்கலா? Poll_c10இது விதியா -சதியா-நீதியின் சறுக்கலா? Poll_m10இது விதியா -சதியா-நீதியின் சறுக்கலா? Poll_c10 
159 Posts - 40%
mohamed nizamudeen
இது விதியா -சதியா-நீதியின் சறுக்கலா? Poll_c10இது விதியா -சதியா-நீதியின் சறுக்கலா? Poll_m10இது விதியா -சதியா-நீதியின் சறுக்கலா? Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%
Rathinavelu

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இது விதியா -சதியா-நீதியின் சறுக்கலா? Poll_c10இது விதியா -சதியா-நீதியின் சறுக்கலா? Poll_m10இது விதியா -சதியா-நீதியின் சறுக்கலா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இது விதியா -சதியா-நீதியின் சறுக்கலா? Poll_c10இது விதியா -சதியா-நீதியின் சறுக்கலா? Poll_m10இது விதியா -சதியா-நீதியின் சறுக்கலா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது விதியா -சதியா-நீதியின் சறுக்கலா?

avatar
Guest
Guest

PostGuest Wed Mar 10, 2021 12:59 pm

என் பெற்றோர், சகோதரர்கள் இறந்தனர், மகனாக ஈமச்சடங்கு கூட செய்யவில்லை, வாழ்க்கையை எங்கிருந்து தொடங்குவது? : செய்யாத குற்றத்துக்கு 20 ஆண்டுகள் சிறையில் இருந்த நபர் கண்ணீர்

தவறான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் 2001-ல் சிறையில் தள்ளப்பட்ட விஷ்ணு திவாரியை நிரபராதி என்று அலகாபாத் நீதிமன்றம் விடுதலை செய்ய 20 ஆண்டுகளுக்குப் பிறகு சிறையில் இருந்து வெளியே வந்து, 43 வயதில் வெளிஉலகத்தைக் கண்டு திக்குமுக்காடிப் போயுள்ளார்.

தானோ படிக்காதவன், பெற்றோர், சகோதரர்களையும் பறிகொடுத்து விட்டேன், இனி வாழ்வது எப்படி, எங்கிருந்து தொடங்குவது? என்று கண்ணீருடன் கேட்கிறார் விஷ்ணு திவாரி.

விடுதலையாகி உத்தரப் பிரதேச லலித்பூர் மாவட்டத்தில் உள்ள சிலாவன் கிராமத்தைச் சேர்ந்தவர் இவர்.

உலகமே மாறிவிட்டது இப்போது, 20 வயதில் சிறைக்குச் சென்ற விஷ்ணு திவாரி 43 வயதில் வெளியே வருகிறார். 'அப்போதெல்லாம் போன்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன், எஸ்டிடீ பூத்களைத்தான் பார்த்திருக்கிறேன். மொபைல் போன்களை பார்த்ததில்லை, ஆனால் அவை இருப்பதை கேள்விப்பட்டிருக்கிறேன். எல்லாம் மாறிவிட்டது, என் கிராமம், என் மாவட்டம், ஏதோ புதிய உலகத்தில் இருப்பது போல் உணர்கிறேன். சந்தைகள் ஏகத்துக்கும் மாறிவிட்டன' என்றார்.

திவாரியின் தந்தை ராமேஷ்வர் திவாரி 2013-ல் இறந்தார். இது நடந்து ஓராண்டுக்குள் தாயார் ராம் ஷாகி இறந்தார். 2 சகோதரர்கள் மாரடைப்புக்கு காலமானார்கள். ஆனால் இவர்கள் யாரையும் அவரால் பார்க்க முடியவில்லை, இவர்களது இறுதிச் சடங்கிலும் கலந்து கொள்ள முடியவில்லை. ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அவர் கூறியதாவது:

'இறக்கும் தாய் தந்தையரை பார்க்கக் கூட முடியாத பாவியாகி விட்டேன். இறுதி செய்ய சடங்கு செய்ய முடியாமல் போனது என்பதை விட இறுதிச் சடங்குகளை பார்க்க கூட கொடுப்பினை இல்லாதவனாகி விட்டேன்.

எனக்கு அவர்கள் நான் சிறையில் இருக்கும் போது கடிதம் எழுதுவார்கள், எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது, சிறையில் யாராவது படித்துக் காட்டினால்தான் உண்டு. அப்போது நான் பதில் எழுத பிறரை நாடி எழுதியிருக்கிறேன். ஆனால் எனக்கு என் பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் தேவையான காலத்தில் அவர்கள் உலகை விட்டு பிரிந்தனர். அவர்களிடம் தொலைபேசியில் கூட பேச முடியவில்லை.

என் குடும்பத்தின் பொருளாதார நிலைமைகளும் சரிந்து கொண்டே வந்தது. 2000-ம் ஆண்டில் 6-7 எருமை மாடுகளை வைத்திருந்தோம். எங்களது மூதாதையர் நிலங்களையும் வழக்கறிஞருக்கு செலவு செய்ய விற்று விட்டனர்.

இப்போது 43 வயதில் நான் எப்படி, எங்கிருந்து என் வாழ்க்கையை தொடங்குவது? திறமையும் என்னிடம் இல்லை, என் உறவினர்களும் இல்லை, நான் திருமணமும் செய்து கொள்ள முடியாது. எனக்கு ஒரே ஒரு சகோதரன் அவனும் சாமியாராகப் போய்விட்டான்.

சிறையில் முதலிலெல்லாம் என் செல்லில் சுவற்றில் அடையாளம் செய்து தினங்களை எண்ணி வருவேன். ஆனால் அது இன்னமும் என்னை பயமுறுத்தியதால் நிறுத்தி விட்டேன். தினமும் சிறையில் கடுமையாக உழைப்பேன். இதனால் இரவில் தூக்கம் நன்றாகவந்தது.

என்னால் சிறையில் இருக்கவே முடியவில்லை, இரவில் கதற வேண்டும்போல் கத்த வேண்டும்போல் இருக்கும். சிறையில் செத்தொழியலாம் என்றே நினைப்பேன். நாங்கள் கும்பிடும் 'மாதா ராணி' தெய்வம் என் கனவில் வந்து தைரியம் கூறுவாள். ஆனால் உள்ளுக்குள் குமுறுவேன்.

சிறையில் ஒவ்வொரு நாளும் நம் ஆன்மா வலியுடன் செத்துக் கொண்டுதான் இருக்கும். இந்த 20 ஆண்டுகளில் நான் சாகவே பலமுறை விரும்பினேன். இப்போது 43 வயதாகி விட்டது, வாழ்க்கையின் அரைக்கிணறை தாண்டி விட்டேன், இனி என்ன இருக்கிறது?' என்று அவர் கண்ணீர் உகக்க கூறியுள்ளார்.
(நியுஸ்18)

விதியா - பெண்ணின் சதியா -தாமதமான தீர்ப்பின் விளைவா?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 10, 2021 5:45 pm

இதை விதி என்று சொல்லுவதை தவிர வேறொன்றும் இல்லை.
பெண் /முதல் தீர்ப்பு /மாற்றி அமைக்கப்பட்ட தீர்ப்பு 20 ஆண்டுகளுக்கு பின்
இவைகள் எல்லாம் காரணிகள்.
வருத்தப்படவேண்டிய விஷயம்.தகுந்த இழப்பீடு அரசு ஏற்பாடு பண்ணவேண்டும்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக