ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுற்றி சுற்றி அடிப்பேன்; தூக்கிப் போட்டு மிதிப்பேன்!' :கமல்

Go down

சுற்றி சுற்றி அடிப்பேன்; தூக்கிப் போட்டு மிதிப்பேன்!' :கமல் Empty சுற்றி சுற்றி அடிப்பேன்; தூக்கிப் போட்டு மிதிப்பேன்!' :கமல்

Post by T.N.Balasubramanian Wed Mar 10, 2021 7:01 pm

சுற்றி சுற்றி அடிப்பேன்; தூக்கிப் போட்டு மிதிப்பேன்!' :கமல் Tamil_News_large_2726535

சென்னை :''மக்களுக்கு எதிரிகளாக உள்ள எல்லாருமே, எனக்கும் எதிரிகள் தான். இனி சுற்றி சுற்றி அடிப்பேன்,'' என, கமல் கூறினார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் முன்னிலையில், சரத்குமாரின், சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ரவி பச்சமுத்துவின், ஐ.ஜே.கே., கட்சிகள், நேற்று கூட்டணி உடன்பாட்டில் கையெழுத்திட்டன. இக்கூட்டணியை, முதல் கூட்டணி என அழைக்குமாறு, கமல் கோரிக்கை வைத்தார்.

மேலும், மக்கள் நீதி மய்ய கூட்டணியின், முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை கமல், இன்று வெளியிடுகிறார். நடிகை ஸ்ரீப்ரியா, மயிலாப்பூர் தொகுதியிலும், கமல், வேளச்சேரி தொகுதியிலும் போட்டியிடப் போவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. கமல் அளித்த பேட்டி:கூட்டணிக்கு நிறைய பேர் வந்த வண்ணம் உள்ளனர். அவர்களை அரவணைக்க வேண்டிய கடமை, எங்கள் கூட்டணிக்கு இருக்கிறது. தே.மு.தி.க., மட்டுமல்ல, யார் வந்தாலும் அரவணைப்போம். மக்களுக்காக வந்த முதல் அணி இது.

தினமலர் சுற்றி சுற்றி அடிப்பேன்; தூக்கிப் போட்டு மிதிப்பேன்!' :கமல் 1571444738  தொடருகிறது.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சுற்றி சுற்றி அடிப்பேன்; தூக்கிப் போட்டு மிதிப்பேன்!' :கமல் Empty Re: சுற்றி சுற்றி அடிப்பேன்; தூக்கிப் போட்டு மிதிப்பேன்!' :கமல்

Post by T.N.Balasubramanian Wed Mar 10, 2021 7:03 pm

இங்கு எல்லாருக்கும் வேலை இருப்பதால், கட்சியில் என்ன நடக்கிறது என்பது கூட, சில சமயம் எனக்கு தெரியவில்லை. தே.மு.தி.க.,வுக்கு பொன்ராஜ் அழைப்பு விடுத்ததை, நான் செய்தியில் பார்த்து தான் அறிந்தேன்.காந்தி ஆரம்பித்த அணியில், ராஜாக்களும் ராணிக்களும் முதலில் வரவில்லை. பின்னர் தான் வந்தனர். சமீப நாட்களாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலினை, நான் கடுமையாக தாக்குவதாக கூறுகின்றனர். ஆரம்பத்தில், நான் அவரை பற்றி பேசுவதில்லை என்றனர். இப்போது, இப்படி சொல்கின்றனர்.

நான் ஏற்கனவே கூறியது போல, மக்களுக்கு எதிரி என முடிவான பின், யாராக இருந்தால் என்ன, மிதிக்க வேண்டியது தானே.

ஒரு திரைப்படத்தில், சுரங்கப்பாதையில் மாட்டிக் கொண்ட புருஸ்லீயை சுற்றி, பலரும் அடிக்க காத்திருக்கையில், புருஸ்லீயின் முதல் அடி, அந்த அறையில் எரிந்து கொண்டிருந்த ஒற்றை பல்ப் மீது தான் விழுந்தது. அடுத்து, அவர் அடிக்கிற ஆள் எல்லாம், அவருக்கு எதிரி தான்.

அதுபோல், மக்களுக்கு எதிரி என்றான பின், அவர் என்ன; இவர் என்ன; எல்லாரையும் மிதிக்க வேண்டியது தான். இனி நான் அடிக்கிற ஆளெல்லாம், எனக்கு எதிரி தான். சுற்றி சுற்றி அடிக்க வேண்டியது தான். அதைதான் செய்து கொண்டிருக்கிறேன்.

இவ்வாறு, கமல் கூறினார்.

சரத்குமார் கூறுகையில், ''இந்த கூட்டணியின் தலைவர் மட்டுமல்ல, முதல்வர் வேட்பாளரும் கமல் தான். மக்களுக்கு தேவையான மாற்றத்தை தர, அனைவரும் ஒன்றுசேர்ந்தால் முடியும். அதன் அடிப்படையில், இந்த கூட்டணி உருவாகியுள்ளது. 69 இடஒதுக்கீடு, ஏற்கனவே சர்ச்சையாக உள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிவுகள் வரும்போது, இடஒதுக்கீடு பிரச்னைகள் தெரிய வரும்,'' என்றார்.ரவி பச்சமுத்து கூறுகையில், ''இந்த கூட்டணி, தமிழகத்திற்கு விடிவெள்ளியாக இருக்கும். இதற்கு முன், மக்கள் நல கூட்டணி தோற்று விட்டது. ஆனால், இது ஆட்சி அமைக்க வந்த அணி,'' என்றார்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சுற்றி சுற்றி அடிப்பேன்; தூக்கிப் போட்டு மிதிப்பேன்!' :கமல் Empty Re: சுற்றி சுற்றி அடிப்பேன்; தூக்கிப் போட்டு மிதிப்பேன்!' :கமல்

Post by T.N.Balasubramanian Wed Mar 10, 2021 7:10 pm

இங்கு எல்லாருக்கும் வேலை இருப்பதால், கட்சியில் என்ன நடக்கிறது என்பது கூட, சில சமயம் எனக்கு தெரியவில்லை. தே.மு.தி.க.,வுக்கு பொன்ராஜ் அழைப்பு விடுத்ததை, நான் செய்தியில் பார்த்து தான் அறிந்தேன்--கமலஹாசன்

இது நல்லதோர் ஆரம்பமாக தெரியவில்லையே --தலைமைக்கு தெரியாமல் .......அப்பிடி என்றால் சோகம் சோகம்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சுற்றி சுற்றி அடிப்பேன்; தூக்கிப் போட்டு மிதிப்பேன்!' :கமல் Empty Re: சுற்றி சுற்றி அடிப்பேன்; தூக்கிப் போட்டு மிதிப்பேன்!' :கமல்

Post by Guest Wed Mar 10, 2021 9:46 pm

சுற்றி சுற்றி அடிப்பேன்,சுழன்று சுழன்று அடிப்பேன்.
துள்ளித் துள்ளி அடிப்பேன்,தூக்கித் தூக்கி மிதிப்பேன்.................

தமிழ் தெரியாவிட்டால் கத்திண்டு வா.. கமல்.
avatar
Guest
Guest


Back to top Go down

சுற்றி சுற்றி அடிப்பேன்; தூக்கிப் போட்டு மிதிப்பேன்!' :கமல் Empty Re: சுற்றி சுற்றி அடிப்பேன்; தூக்கிப் போட்டு மிதிப்பேன்!' :கமல்

Post by T.N.Balasubramanian Thu Mar 11, 2021 12:10 pm

சக்தி18 wrote:சுற்றி சுற்றி அடிப்பேன்,சுழன்று சுழன்று அடிப்பேன்.
துள்ளித் துள்ளி அடிப்பேன்,தூக்கித் தூக்கி மிதிப்பேன்.................

தமிழ் தெரியாவிட்டால் கத்திண்டு வா.. கமல்.
மேற்கோள் செய்த பதிவு: 1342430

எதற்காக கத்திண்டு வரணும் ? கத்தாமலே வரட்டும்.

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை இரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சுற்றி சுற்றி அடிப்பேன்; தூக்கிப் போட்டு மிதிப்பேன்!' :கமல் Empty Re: சுற்றி சுற்றி அடிப்பேன்; தூக்கிப் போட்டு மிதிப்பேன்!' :கமல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  பிறகென்ன, அவள் தூக்கிப் போட்டு மிதிக்கத் தொடங்குகிறாள்
» என்னை சுற்றி சுற்றி வரும் நடிகை /நடிகர் கூட்டம்
» EXCLUSIVE: மாமா மை ஊத்துங்க.. நாகராஜை சுற்றி சுற்றி வரும் பிள்ளைகள்.. உருக வைக்கும் கரூர் அங்கிள்!
» திருப்பி அடிப்பேன்
» கமல் தமிழகத்தை விட்டு வெளியேறினால் ரேஷன் கார்டை ஒப்படைத்துவிடுவோம்- இது கமல் ரசிகர்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum