புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மர்ம நபரால் தாக்குதலுக்கு உள்ளான மம்தா பானர்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். Poll_c10மர்ம நபரால் தாக்குதலுக்கு உள்ளான மம்தா பானர்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். Poll_m10மர்ம நபரால் தாக்குதலுக்கு உள்ளான மம்தா பானர்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
மர்ம நபரால் தாக்குதலுக்கு உள்ளான மம்தா பானர்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். Poll_c10மர்ம நபரால் தாக்குதலுக்கு உள்ளான மம்தா பானர்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். Poll_m10மர்ம நபரால் தாக்குதலுக்கு உள்ளான மம்தா பானர்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். Poll_c10 
3 Posts - 8%
heezulia

2 Posts - 5%
mohamed nizamudeen
மர்ம நபரால் தாக்குதலுக்கு உள்ளான மம்தா பானர்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். Poll_c10மர்ம நபரால் தாக்குதலுக்கு உள்ளான மம்தா பானர்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். Poll_m10மர்ம நபரால் தாக்குதலுக்கு உள்ளான மம்தா பானர்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். Poll_c10 
1 Post - 3%
dhilipdsp

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மர்ம நபரால் தாக்குதலுக்கு உள்ளான மம்தா பானர்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.

avatar
Guest
Guest

PostGuest Wed Mar 10, 2021 10:28 pm

மர்ம நபரால் தாக்குதலுக்கு உள்ளான மம்தா பானர்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். Mamataani_1615390560527_1615390567248

மேற்குவங்காள முதல்மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

மர்ம நபரால் தாக்குதலுக்கு உள்ளான மம்தா பானர்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். Mamtha-1

நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை மம்தா பானர்ஜி இன்று தாக்கல் செய்தார். ஹல்டியா பகுதியில் உள்ள தேர்தல் அலுவலகத்திற்கு சென்று அவர் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். அதற்கு முன்னர் நந்திகிராமில் உள்ள ஷிவ் கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் நந்திகிராமில் பிரசாரத்திற்காக இன்று தங்க முடிவெடுத்தார். இந்த நிலையில் முதல்வர் மம்தா பானர்ஜியை கொலை செய்ய முயற்சி நடைபெற்று உள்ளது. மம்தா பானர்ஜியின் காரை வழிமறித்து மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதையடுத்து மம்தா கொல்கத்தாவுக்கு புறப்பட்டார். அவர் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

'கதவைத் திறந்து என் காருக்கு வெளியே நின்று கொண்டிருந்தேன். நான் ஒரு கோவிலைப் பார்த்து அங்கிருந்து வணங்கிக் கொண்டிருந்தேன். சிலர் என் காரைச் சுற்றி வந்து கதவைத் தள்ளினர். கதவு என் காலில் அடித்தது.
(India Today)

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 11, 2021 9:16 pm

எல்லாம் தேர்தல் 'ஸ்டன்ட்'........ கோபம் கோபம் கோபம்பிரசார இடத்தில் ஒரு போலீஸ் கூட வா இல்லை?????

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 11, 2021 9:29 pm

இதெல்லாம் தேர்தல் ஸ்டண்ட் என்பார்கள் பொதுவாக.
cctv இல்லையா? காரையும் கதவையும் மம்தாவையும் 'காண்பித்த
டிவி செய்தியாளர்கள் தள்ளியவர்களை படம் பிடிக்கவில்லையா?
தென்னகம் வந்து அம்மணி கற்றுக்கொள்ளவேண்டியது பல இருக்கு.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 12, 2021 6:38 am

தேர்தலில் வெற்றி பெற அனுதாப அலை
கைகொடுக்குமா....பொறுத்திருந்து பார்ப்போம்!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 12, 2021 11:55 am

அனாவசியமாக இதில் தேர்தல் கமிஷனையும் வம்பிற்கிழுத்து,
வாங்கி கட்டிக்கொண்டு இருக்கிறார்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Fri Mar 12, 2021 8:48 pm

மர்ம நபரால் தாக்குதலுக்கு உள்ளான மம்தா பானர்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். YE2dlhhWRkSvbbM5RkPp+Untitled

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 12, 2021 9:21 pm

T.N.Balasubramanian wrote:இதெல்லாம் தேர்தல் ஸ்டண்ட் என்பார்கள் பொதுவாக.
cctv இல்லையா? காரையும் கதவையும் மம்தாவையும் 'காண்பித்த
டிவி செய்தியாளர்கள் தள்ளியவர்களை படம் பிடிக்கவில்லையா?
தென்னகம் வந்து அம்மணி கற்றுக்கொள்ளவேண்டியது பல இருக்கு.
மேற்கோள் செய்த பதிவு: 1342504

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக