புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீங்கள் மனிதரே அல்ல; கடவுள்: இயக்குநர் விஜய்க்குப் புகழாரம் சூட்டிய கங்கணா Poll_c10நீங்கள் மனிதரே அல்ல; கடவுள்: இயக்குநர் விஜய்க்குப் புகழாரம் சூட்டிய கங்கணா Poll_m10நீங்கள் மனிதரே அல்ல; கடவுள்: இயக்குநர் விஜய்க்குப் புகழாரம் சூட்டிய கங்கணா Poll_c10 
55 Posts - 51%
ayyasamy ram

34 Posts - 31%
mohamed nizamudeen

4 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்

3 Posts - 3%
prajai

லதா மெளர்யா

Ratha Vetrivel

2 Posts - 2%
manikavi

Pampu

1 Post - 1%
Abiraj_26

இந்த மாத அதிக பதிவர்கள்

216 Posts - 42%

196 Posts - 38%
Dr.S.Soundarapandian
நீங்கள் மனிதரே அல்ல; கடவுள்: இயக்குநர் விஜய்க்குப் புகழாரம் சூட்டிய கங்கணா Poll_c10நீங்கள் மனிதரே அல்ல; கடவுள்: இயக்குநர் விஜய்க்குப் புகழாரம் சூட்டிய கங்கணா Poll_m10நீங்கள் மனிதரே அல்ல; கடவுள்: இயக்குநர் விஜய்க்குப் புகழாரம் சூட்டிய கங்கணா Poll_c10 
52 Posts - 10%

18 Posts - 3%
sugumaran

16 Posts - 3%

6 Posts - 1%

4 Posts - 1%

Kavithas

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் மனிதரே அல்ல; கடவுள்: இயக்குநர் விஜய்க்குப் புகழாரம் சூட்டிய கங்கணா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81884
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 10, 2021 6:01 pm

நீங்கள் மனிதரே அல்ல; கடவுள்: இயக்குநர் விஜய்க்குப் புகழாரம் சூட்டிய கங்கணா 643292
-
நீங்கள் மனிதரே அல்ல, கடவுள் என்று இயக்குநர் விஜய்க்குப் புகழாரம் சூட்டியுள்ளார் கங்கணா ரணாவத்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை
வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும்
படம் ‘தலைவி’. ஏ.எல்.விஜய் இயக்கிவரும் இப்படத்தில்
ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கணா ரணாவத்
நடிக்கிறார்.

இவருடன் அரவிந்த்சாமி, மதுபாலா, சமுத்திரக்கனி உள்ளிட்ட
பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

'தலைவி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப்
பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 23-ம்
தேதி திரையரங்குகளில் 'தலைவி' வெளியாகும் எனப்
படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

தற்போது இந்தப் படத்துக்கான டப்பிங் பணிகளைக் கவனித்து
வருகிறார் கங்கணா ரணாவத்.

இந்நிலையில் இயக்குநர் விஜய் குறித்தும், அவருடன்
பணிபுரிந்தது குறித்தும் கங்கணா ரணாவத் தனது ட்விட்டர்
பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது:

"அன்புள்ள விஜய்,

'தலைவி' படத்தின் முதல் பாதி டப்பிங் முடிந்தது.
இரண்டாம் பாதி மட்டுமே மீதமுள்ளது. நமது இந்தப் பயணம்
முடிவுக்கு வருகிறது. ஆனால், இதைப் பற்றி நினைக்கும்போது
எனக்கு வருத்தமில்லை.

உங்கள் இருப்பு இல்லை என நான் வருந்துவதே இந்த உணர்வு
என்று நான் புரிந்து கொண்டிருக்கிறேன்.

நான் உங்களிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன். நீங்கள்
தேநீர், காபி, அசைவ உணவு, பார்ட்டிகள் என எதையுமே
ஏற்பதில்லை என்பதை நான் உங்களிடமும் முதலில்
கவனித்தேன். உங்களை நெருங்குவது சாத்தியமற்றது.
ஆனால், நீங்கள் என்றுமே விலகவில்லை என்பதை நான்
மெதுவாகப் புரிந்துகொண்டேன்.

நீங்கள் மிகத் திறமையானவர் மட்டுமல்ல, ஒரு நடிகையாக
நான் நன்றாக நடிக்கும்போது உங்கள் கண்கள் பிரகாசமாகும்.
பல ஏற்ற, இறக்கங்கள் இருந்தாலும் நான் உங்களிடம் ஒரு
துளி கோபத்தையோ, அச்சத்தையோ, விரக்தியையோ
பார்த்ததில்லை.

உங்களைப் பல வருடங்களாக அறிந்தவர்களிடம் உங்களைப்
பற்றிப் பேசினேன். உங்களைப் பற்றிப் பேசும்போது அவர்கள்
கண்களும் பிரகாசமடைகின்றன. நீங்கள் மனிதரே அல்ல,
கடவுள். என் இதயத்தின் ஆழத்திலிருந்து உங்களுக்கு நன்றி
கூற விரும்புகிறேன்.

நான் உங்கள் இல்லாமையை உணர்கிறேன் என்பதைத்
தெரிந்து கொள்ளுங்கள்".

இவ்வாறு கங்கணா ரணாவத் தெரிவித்துள்ளார்.
-
இந்து தமிழ் திசை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக