ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்த் தமிழுக்காகப் புதிய வாழ்த்து

2 posters

Go down

தாய்த் தமிழுக்காகப் புதிய வாழ்த்து Empty தாய்த் தமிழுக்காகப் புதிய வாழ்த்து

Post by Guest Wed Mar 10, 2021 12:42 pm

தாய்த் தமிழுக்காகப் புதிய வாழ்த்து WV1na8vQzqU30m0vs8NQ+e{10}

தாய்த் தமிழுக்காகப் புதிய வாழ்த்து...

நாட்படு தேறலுக்காக உலகத் தமிழர்கள் நிலம் கடந்து பாடும் பொதுவான தமிழ்த்தாய் வாழ்த்தாக
ஒரு பாடல் புனைந்திருக்கிறேன்.
உலகத் தமிழர்களுக்கு இது என் காணிக்கை… வைரமுத்து
*
எழுத்தும் நீயே
சொல்லும் நீயே
பொருளும் நீயே
பொற்றமிழ்த் தாயே

அகமும் நீயே
புறமும் நீயே
முகமும் நீயே
முத்தமிழ்த் தாயே

உனக்கு வணக்கம் தாயே – எம்மை
உலக மாந்தராய் உய்யச் செய்வாயே!
*
ஆயிரமாயிரம் ஆண்டுகள் எங்கள்
ஆன்ற புலவோர் எழுத்தில் இருந்தாய்
உழுதும் விதைத்தும் உலகைச் சமைத்த
உழைக்கும் மக்கள் சொல்லில் இருந்தாய்

ஆழி அலையிலும் ஆயுத மழையிலும்
அழிந்துபடாத பொருளாய் இருந்தாய்
நிலவும் கதிரும் நிலவும் வரையில்
நீயே தமிழே எங்கள் முதல்தாய்

உனக்கு வணக்கம் தாயே – எம்மை
உலக மாந்தராய் உய்யச் செய்வாயே!
*
காலக் கடலில் கரைந்த நாட்களை
ஓலைச் சுவடியில் ஓதி முடித்தாய்
காதல் வீரம் ஞானம் மானம்
கவியில் கலையில் கட்டி வளர்த்தாய்

அகிலத்துக்கே தமிழர் சேதி
அறமே அறமே என்று திளைத்தாய்
எத்துணை தலைமுறை மாறிய போதும்
எம்துணை யாக என்றும் நிலைத்தாய்

உனக்கு வணக்கம் தாயே – எம்மை
உலக மாந்தராய் உய்யச் செய்வாயே!
avatar
Guest
Guest


Back to top Go down

தாய்த் தமிழுக்காகப் புதிய வாழ்த்து Empty Re: தாய்த் தமிழுக்காகப் புதிய வாழ்த்து

Post by ayyasamy ram Wed Mar 10, 2021 3:55 pm

தாய்த் தமிழுக்காகப் புதிய வாழ்த்து 3838410834 தாய்த் தமிழுக்காகப் புதிய வாழ்த்து 3838410834
-
சிந்தனைக்கு
-
தாய்த் தமிழுக்காகப் புதிய வாழ்த்து Images?q=tbn:ANd9GcQl0WuuAz9NJmp32BW86Gmu1TKY-SWn9h5yzw&usqp=CAU
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82344
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தாய்த் தமிழுக்காகப் புதிய வாழ்த்து Empty Re: தாய்த் தமிழுக்காகப் புதிய வாழ்த்து

Post by ayyasamy ram Wed Mar 10, 2021 4:01 pm

தாய்த் தமிழுக்காகப் புதிய வாழ்த்து Msarv_226063
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82344
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தாய்த் தமிழுக்காகப் புதிய வாழ்த்து Empty Re: தாய்த் தமிழுக்காகப் புதிய வாழ்த்து

Post by ayyasamy ram Wed Mar 10, 2021 4:03 pm

தாய்த் தமிழுக்காகப் புதிய வாழ்த்து Images?q=tbn:ANd9GcStn6a7FpzNXXGbYSTJPOaPZAsYGThGPe9kIQ&usqp=CAU
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82344
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தாய்த் தமிழுக்காகப் புதிய வாழ்த்து Empty Re: தாய்த் தமிழுக்காகப் புதிய வாழ்த்து

Post by ayyasamy ram Wed Mar 10, 2021 4:11 pm

தாய்த் தமிழுக்காகப் புதிய வாழ்த்து 3138264542_5719167fda
-
தாய்த் தமிழுக்காகப் புதிய வாழ்த்து E-11
-
கவிஞர் இரா இரவி


Last edited by ayyasamy ram on Wed Mar 10, 2021 9:35 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82344
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தாய்த் தமிழுக்காகப் புதிய வாழ்த்து Empty Re: தாய்த் தமிழுக்காகப் புதிய வாழ்த்து

Post by Guest Wed Mar 10, 2021 9:06 pm

தாய்த் தமிழுக்காகப் புதிய வாழ்த்து 8JI3L4cZTfmshgPwRVst+C{10}

ரவி -ரவிஞர் .ஒருவரா இருவரா?
avatar
Guest
Guest


Back to top Go down

தாய்த் தமிழுக்காகப் புதிய வாழ்த்து Empty Re: தாய்த் தமிழுக்காகப் புதிய வாழ்த்து

Post by T.N.Balasubramanian Wed Mar 10, 2021 9:33 pm

கவிஞர் இரா இரவி என்ற பெயரில் ஈகரையில் பதிவு செய்தவர் ஒருவர் உண்டு .
ஒருவேளை ரவிஞர் ஆகிவிட்டாரோ?

அவருக்கே வெளிச்சம்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தாய்த் தமிழுக்காகப் புதிய வாழ்த்து Empty Re: தாய்த் தமிழுக்காகப் புதிய வாழ்த்து

Post by ayyasamy ram Wed Mar 10, 2021 9:44 pm


தமிழின் இமயம் திருவள்ளுவர்

என்ற கவிதையை எழுதியவர்
ஈகரையில் பதிவு செய்துள்ள
கவிஞர் இரா இரவி என்பவரே ஆவார்.
-
பதிவில் பெயர் திருத்தம் செய்யப்பட்டது.

-
இவர் ஹைகூ கவிதைகள் அதிகமாக
வடித்துள்ளார்.
மேலும் பல கவிதை நூல்களுக்கு முன்னுரை
எழுதியுள்ளார்.
பல கவிதை நூல்களை ஆய்வு செய்து
ஆய்வுக்கட்டுரைகளை ஈகரையிலும்,
மற்ற தமிழ் தளங்களிலும் பதிவிட்டு வந்துள்ளார்.
-
”ஹைக்கூ உலா” கவிஞரின் 17வது
கவிதை நூல் ஆகும்

---
தாய்த் தமிழுக்காகப் புதிய வாழ்த்து IMG-20200104-WA0006
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82344
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தாய்த் தமிழுக்காகப் புதிய வாழ்த்து Empty Re: தாய்த் தமிழுக்காகப் புதிய வாழ்த்து

Post by T.N.Balasubramanian Thu Mar 11, 2021 3:00 pm

தாய்த் தமிழுக்காகப் புதிய வாழ்த்து 1571444738 தாய்த் தமிழுக்காகப் புதிய வாழ்த்து 1571444738


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தாய்த் தமிழுக்காகப் புதிய வாழ்த்து Empty Re: தாய்த் தமிழுக்காகப் புதிய வாழ்த்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ரஹ்மான் இசையில் புதிய தமிழ் தாய் வாழ்த்து!-வைரமுத்து
» தாய்த் தமிழில் ஓர் தாலாட்டு!
» ஆந்திராவில் திருநங்கைகளுக்கு புதிய ஓய்வூதிய திட்டம்: சந்திரபாபு நாயுடுவுக்கு ஸ்டாலின் வாழ்த்து
» தமிழுக்கு புதிய "அத்வைதம்" அளித்த தலைவா... : கருணாநிதிக்கு ஆ.ராசா பிறந்தநாள் வாழ்த்து
» ஆசிய விளையாட்டு போட்டிகளில் புதிய சாதனை படைத்த சாய்னாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum