ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலக்கரி இறக்குமதி செய்யும் விவகாரம் ரூ.1,330 கோடியிலான டெண்டரை இறுதி செய்ய தடை கோரி புதிய வழக்கு: ஐகோர்ட்டில் நாளை விசாரணை

Go down

நிலக்கரி இறக்குமதி செய்யும் விவகாரம் ரூ.1,330 கோடியிலான டெண்டரை இறுதி செய்ய தடை கோரி புதிய வழக்கு: ஐகோர்ட்டில் நாளை விசாரணை Empty நிலக்கரி இறக்குமதி செய்யும் விவகாரம் ரூ.1,330 கோடியிலான டெண்டரை இறுதி செய்ய தடை கோரி புதிய வழக்கு: ஐகோர்ட்டில் நாளை விசாரணை

Post by ayyasamy ram Wed Mar 10, 2021 6:26 am


சென்னை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில்,
மின் உற்பத்திக்காக வெளிநாடுகளில் இருந்து 20 லட்சம் டன்
நிலக்கரியை இறக்குமதி செய்வது தொடர்பான டெண்டர்
அறிவிப்பாணை பிறப்பிக்கப்பட்டது.

இதில் பல்வேறு குறைபாடுகள் இருந்ததால், டெண்டரை ரத்து செய்யக்
கோரி, தூத்துக்குடி இண்ட் விகோ நிலக்கரி நிறுவனம் சார்பில் சென்னை
ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தனி நீதிபதி
தள்ளுபடி செய்தார்.

இதையடுத்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கும் தள்ளுபடி
செய்யப்பட்டது. இந்த நிலையில் குரோம்பேட்டையை சேர்ந்த சி.செல்வராஜ்
என்பவர் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அதில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில்
உள்ளது.

இந்த நிலையில் நிலக்கரி இறக்குமதி டெண்டரை இறுதி செய்வது தேர்தல்
நடத்தை விதிகளுக்கு முரணானது.எனவே, டெண்டரை இறுதி செய்யக்கூடாது
என்று உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு வராத நிலையில், மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல்
கே.எம்.விஜயன் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அடங்கிய முதல் அமர்வில்
ஆஜராகி, இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுக்க வேண்டும்.
தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணாக டெண்டரை இறுதி செய்ய
திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

இந்த கோரிக்கையை ஏற்ற தலைமை நீதிபதி 11ம் தேதி (நாளை) விசாரணைக்கு
உத்தரவிட்டார். தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான வழக்கு என்பதால்
தேர்தல் ஆணையத்தையும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியையும்
வழக்கில் சேர்க்குமாறும் மனுதாரருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» எம்.ஜி.ஆர். நினைவிடத்தில்இரட்டை இலை வடிவம் அமைப்பதற்கு தடை கோரி தி.மு.க. வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் விசாரணை
» லிங்காவுக்கு வரிச்சலுகை அளித்த வழக்கு: ஐகோர்ட்டில் விசாரணை நாளை தள்ளிவைப்பு
» ஜெயலலிதாவை பிரதமராக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு
» அரசின் தடையை சட்டப்படி சந்திப்பேன்: கமலஹாசன் அறிக்கை
»  150 சதவீதம் அதிக விலை கொடுத்து நிலக்கரி இறக்குமதி செய்ய அதிமுக அரசு முயற்சிப்பது கடும் கண்டனத்துக்குரியது: மு.க.ஸ்டாலின்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum