புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_c10மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_m10மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_c10 
79 Posts - 68%
heezulia
மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_c10மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_m10மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_c10 
20 Posts - 17%
mohamed nizamudeen
மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_c10மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_m10மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_c10 
4 Posts - 3%
prajai
மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_c10மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_m10மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_c10மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_m10மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_c10மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_m10மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_c10 
2 Posts - 2%
Barushree
மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_c10மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_m10மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_c10 
2 Posts - 2%
Tamilmozhi09
மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_c10மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_m10மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_c10மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_m10மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_c10 
1 Post - 1%
nahoor
மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_c10மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_m10மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_c10மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_m10மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_c10 
133 Posts - 75%
heezulia
மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_c10மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_m10மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_c10 
20 Posts - 11%

7 Posts - 4%
prajai
மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_c10மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_m10மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_c10மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_m10மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_c10 
3 Posts - 2%

2 Posts - 1%
kavithasankar
மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_c10மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_m10மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா. Poll_c10 
2 Posts - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா.

avatar
Guest
Guest

PostGuest Fri Mar 05, 2021 11:10 pm

பிரீடம் ஹவுஸ் வெளியிட்ட ஆய்வில்...
இந்தியா 67 புள்ளிகளைப் பெற்று மீண்டும் ஜனநாயக அமைப்பு என்ற நிலையில் இருந்து பகுதி மக்களாட்சி (Partly Free) என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.அரசியல் கருத்து சுதந்திரம் 34 புள்ளிகள்,சிவில் உரிமை சுதந்திரம் 33 புள்ளிகள் எனப் பெற்றது.

அரசுக்கு எதிராக கருத்து கூறினால் அவர்கள் மீது தேசத்துரோகச் சட்டங்களை பயன்படுத்துதல் ,இந்தியாவில் பல இந்து தேசியவாத அமைப்புகளும் சில ஊடகங்களும் முஸ்லீம்-விரோத கருத்துக்களை ஊக்குவிக்கின்றன. பசுக்களை படுகொலை செய்ததாக அல்லது தவறாக நடத்தப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பாக முஸ்லிம்களுக்கும் மற்றவர்களுக்கும் எதிரான தாக்குதல்கள் தொடர்ந்தன. இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றம் போன்ற பல்வேறு நிறுவனங்களின் சுதந்திரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. கல்வியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மிரட்டப்பட்டனர் என்றும் ஃப்ரீடம் ஹவுஸ் சாராமரியாக குற்றம் சாட்டி,
அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கு...மறுப்பு தெரிவித்து வெளியுறவு செயலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்த இரண்டாம் நாள் ,நடிகை டாப்சி வீட்டில் வருமானத்துறை ரெயிட்.
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக கீச் பதிவிட்ட கர்நாடக மாணவி தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது.
(இணையம்)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84648
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 07, 2021 7:23 pm

சிலர் வாட்சப் -ல் அரசுக்கு எதிராக
நகைச்சுவையாக கருத்து, மீம்ஸ் பதிகின்றனர்....
-
அவர்களும் இனி, ஜாக்கிரதையா இருக்க வேண்டும்...!!!
-
அதிர்ச்சி அதிர்ச்சி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Mar 07, 2021 8:40 pm

வீட்டிலேயே மாமியார் -மருமகள் மனத்தாங்கல்கள்
மேலும் அண்டை அயலாருடன் கருத்து வேறுபாடுகள்.
அவரவர் கருத்துக்கள் அவரவர்களுக்கு சரியாகத்தான் படும்.
மூன்றாம் மனிதர் இதில் நுழைந்து மூக்கை நீட்டக்கூடாது.
பெரியண்ணன் வேலை பார்க்கும் நாடுகளும் உண்டு /ஊடகங்களும் உண்டு.

ஆமாம் அவர்களும் பிழைக்கவேண்டுமே,வாங்குகிற சம்பளத்திற்கு உண்மையாக..

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sun Mar 07, 2021 11:52 pm

ஆதாரங்களும் கருத்தும் வெவ்வேறானவை.ஆதாரங்கள் சாட்சியங்களுடன் இருக்கும்.அவை உண்மையானவையாக இருக்கும்.கருத்து ஒருவரின் தனிப்பட்ட கருத்தாக இருக்கும்.அதில் உண்மை இருக்க வேண்டிய அவசியம் கிடையாது.

இந்தியாவில் பலரும் சிறிய குற்றச்சாட்டுகளுக்காக தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 379-ன் கீழ் ஹைதராபாத்தில் தொலைபேசியை திருடிய வழக்கில் பேக்கரி தொழிலாளி அன்வர் அலி கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்தபோது, அவர் மீது ஆபத்தான செயல்களைத் தடுக்கும் சட்டம், 1986 (பி.டி சட்டம்) கீழ் வழக்குப் பதிவு செய்யபட்டது. ஒரு சிறிய குற்றத்திற்காக விசாரணையே இல்லாமல் ஒரு வருடம் அவர் சிறையில் வைக்கப்பட்டார்.

2019-ஆம் ஆண்டில் தெலுங்கானாவின் பி.டி சட்டம் போன்ற நாடு முழுவதும் ஒன்பது தடுப்புச் சட்டங்களின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள 1,06,612 இந்தியர்களில் இவரும் ஒருவர். கடந்த 2019-ம் ஆண்டு குஜராத்தில் 2,601 பேரையும், தமிழகத்தில் 1,883 பேரையும், ஜம்மு-காஷ்மீரில் 600 பேரையும் அரசு கைது செய்தது. இவர்களில் 489 பேர் தேசிய பாதுகாப்புச் சட்டம், 1980-இன் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். மீதமுள்ளவர்கள் சட்டம் - ஒழுங்கு பாதிப்பு காரணமாக கைது செய்யப்பட்டனர் என்று தரவுகளை முன்வைக்கின்றனர் சமூக செயற்பாட்டாளர்கள்.

'கிரைம் இன் இந்தியா' அறிக்கையில், இந்தியாவில் கைது செய்யப்படும் 99.5% பேர் முழுமையான கல்வியறிவு பெறாதவர்கள் மற்றும் பின்தங்கிய சமூகத்தினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் ஊடகத்தில் எதிர்மறையான விமர்சனங்களை மட்டுமே எதிர்கொள்கிறார்கள். இந்த சட்டங்கள் காவல்துறையின் அதிகாரங்களை பெருக்கும். யாரை வேண்டுமானாலும் மூன்று மாதங்கள் தடுப்புக் காவலில் வைக்க போலீஸ் கமிஷனர்களுக்கு மாஜிஸ்திரேட் அதிகாரங்கள் வழங்கலாம்.

இதுபோன்ற காரணங்களுக்காக தேசப் பாதுகாப்பு சட்டங்கள் எதிர்க்கப்படுகின்றன. உரிய விசாரணைகள் எதுவும் இல்லாமல் யாரை வேண்டுமானாலும் தேசத்துக்கு எதிரானவர்கள் என்று குறிப்பிட்டு, அவர்களை கைது செய்யும் தேச பாதுகாப்பு சட்டங்கள் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக, சமூக செயற்பாட்டாளர்களையும், சமூக வலைதளங்களில் கருத்துரிமையை முடக்கவுமே இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

(இணையம்/அம்னெஸ்டி/ஹுயுமன் வாச்/பிரீடம்ஹவுஸ்)  

"நீங்கள் கூறும் எந்தக் கருத்திலும் எனக்கு உடன்பாடில்லை என்றாலும், என் உயிரைக் கொடுத்தாவது உங்கள் கருத்தைக் கூறும் உரிமையைப் பாதுகாப்பேன்” பிரெஞ்சு எழுத்தாளர் வால்டேர்.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Mar 09, 2021 11:48 am

"உரிய விசாரணைகள் எதுவும் இல்லாமல் யாரை வேண்டுமானாலும் தேசத்துக்கு எதிரானவர்கள் என்று குறிப்பிட்டு, அவர்களை கைது செய்யும் தேச பாதுகாப்பு சட்டங்கள் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். "

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக