ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 9:10

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 17:23

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

Top posting users this week
heezulia
பரபரப்புக்காக இப்படி எல்லாம் சொல்லாதீங்க. Poll_c10பரபரப்புக்காக இப்படி எல்லாம் சொல்லாதீங்க. Poll_m10பரபரப்புக்காக இப்படி எல்லாம் சொல்லாதீங்க. Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரபரப்புக்காக இப்படி எல்லாம் சொல்லாதீங்க.

2 posters

Go down

பரபரப்புக்காக இப்படி எல்லாம் சொல்லாதீங்க. Empty பரபரப்புக்காக இப்படி எல்லாம் சொல்லாதீங்க.

Post by T.N.Balasubramanian Tue 9 Mar 2021 - 13:05

.வேட்பாளர் தேர்வில் நடந்த சம்பவம்.. ஒரே போடு போட்ட இபிஎஸ்!

சென்னை: அதிமுகவில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் கருத்து வேறுபாடு நிலவுவதாக வெளியான செய்திகளுக்கு முதல்வர் பழனிச்சாமி பளிச் பதில் அளித்து இருக்கிறார். வேட்பாளர் தேர்வு குறித்து முக்கிய விஷயங்களை அவர் பகிர்ந்துள்ளார். 2021 சட்டசபை தேர்தலுக்காக அதிமுக வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. பாஜகவிற்கு 20, பாமகவிற்கு 23, தேமுதிகவுக்கு (12-18) இடங்கள் ஒதுக்கி மிகப்பெரிய கூட்டணியை அதிமுக உருவாக்கி வருகிறது. இந்த நிலையில் அதிமுக சார்பாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக நேற்று நிறைய செய்திகள் பரவின. வேட்பாளர்களை தேர்வு செய்வதில் நிறைய இழுபறி நீடிப்பதாக செய்திகள் பரவின.
கருத்து வேறுபாடு
ஓபிஎஸ் கோரிக்கையை முதல்வர் பழனிசாமி விரும்பாததால் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் அதிமுகவில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் இழுபறி நிலவுவதாக வெளியான செய்திகளுக்கு முதல்வர் பழனிச்சாமி பதில் அளித்து இருக்கிறார். அதில், அதிமுகவின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும். மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், மக்களை சந்தோஷப்படுத்தும் வகையில் இந்த அறிக்கை அமைந்து இருக்கும்.
விளக்கம்
பொருளாதார சமநிலையை ஏற்படுத்தும் வகையில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை அமையும். வேட்பாளர் பட்டியல் தயார் ஆகிக் கொண்டு இருக்கிறது. வேகமாக பணிகள் நடந்து வருகிறது. இதில் ஆலோசனைகள் நடந்து வருகிறது. அனைத்தும் விரைவில் அறிவிக்கப்படும்.
அறிக்கை
வேட்பாளர் தேர்வில் எந்த விதமான இழுபறியும் நீடிக்கவில்லை. எல்லாம் சுமுகமாக சென்று கொண்டு இருக்கிறது. ஊடகத்திலும், பத்திரிகையிலும் விறுவிறுப்பாக, பரபரப்பிற்காக செய்தி வருவதற்காக இப்படி எல்லாம் பேசுகிறார்கள். இப்படி பேச வேண்டியது இல்லை. அதிமுகவில் அப்படி எந்த விதமான இழுபறியும் இல்லை.
முடிவு
எல்லா முடிவுகளையும் விரைவில் எடுப்போம். வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை திட்டமிட்டபடி தாமதமின்றி தயாரிக்கப்பட்டு வருகிறது, என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இந்த பேட்டியின் போது துணை முதல்வர் ஓ.பி.எஸ் உடன் இருந்தார் . நேற்று முதல்வர் - துணை முதல்வர் இடையே கருத்து வேறுபாடு என்று கூறப்பட்ட நிலையில் வதந்திகள் அனைத்துக்கும் முதல்வர் பழனிச்சாமி முற்றுப்புள்ளி வைத்துள்ளார் .

நன்றி தட்ஸ் தமிழ்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பரபரப்புக்காக இப்படி எல்லாம் சொல்லாதீங்க. Empty Re: பரபரப்புக்காக இப்படி எல்லாம் சொல்லாதீங்க.

Post by ayyasamy ram Tue 9 Mar 2021 - 15:27



அவ்வப்போது இருவரும் சேர்ந்து பேட்டி
கொடுத்து ‘கருத்து மோதல் எங்களுக்குள்
இல்லை’ என்று பேச வேண்டியது
காலத்தின் கட்டாயமாகி விட்டது!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82830
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பரபரப்புக்காக இப்படி எல்லாம் சொல்லாதீங்க. Empty Re: பரபரப்புக்காக இப்படி எல்லாம் சொல்லாதீங்க.

Post by T.N.Balasubramanian Wed 10 Mar 2021 - 18:45

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா !

அன்று நாட்டை விட்டு ஓடிவிடுகிறேன் /மாநிலத்தை விட்டு ஓடிவிடுகிறேன் என்று கதறிய கமல்ஹாசனை கலாய்த்த சரத்குமார் (அப்போது ஜே கட்சியில் இருந்தார் ) இன்று கமல்ஹாசன்தான் தமிழக முதல்வர் பதவிக்கு தகுந்தவர் பேட்டி கொடுக்கிறார்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பரபரப்புக்காக இப்படி எல்லாம் சொல்லாதீங்க. Empty Re: பரபரப்புக்காக இப்படி எல்லாம் சொல்லாதீங்க.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum