புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒருசிலர் மட்டும் சாதனைகளை நிகழ்த்த  என்ன காரணம்? Poll_c10ஒருசிலர் மட்டும் சாதனைகளை நிகழ்த்த  என்ன காரணம்? Poll_m10ஒருசிலர் மட்டும் சாதனைகளை நிகழ்த்த  என்ன காரணம்? Poll_c10 
50 Posts - 59%
heezulia
ஒருசிலர் மட்டும் சாதனைகளை நிகழ்த்த  என்ன காரணம்? Poll_c10ஒருசிலர் மட்டும் சாதனைகளை நிகழ்த்த  என்ன காரணம்? Poll_m10ஒருசிலர் மட்டும் சாதனைகளை நிகழ்த்த  என்ன காரணம்? Poll_c10 
29 Posts - 34%
mohamed nizamudeen
ஒருசிலர் மட்டும் சாதனைகளை நிகழ்த்த  என்ன காரணம்? Poll_c10ஒருசிலர் மட்டும் சாதனைகளை நிகழ்த்த  என்ன காரணம்? Poll_m10ஒருசிலர் மட்டும் சாதனைகளை நிகழ்த்த  என்ன காரணம்? Poll_c10 
2 Posts - 2%
Rathinavelu
ஒருசிலர் மட்டும் சாதனைகளை நிகழ்த்த  என்ன காரணம்? Poll_c10ஒருசிலர் மட்டும் சாதனைகளை நிகழ்த்த  என்ன காரணம்? Poll_m10ஒருசிலர் மட்டும் சாதனைகளை நிகழ்த்த  என்ன காரணம்? Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஒருசிலர் மட்டும் சாதனைகளை நிகழ்த்த  என்ன காரணம்? Poll_c10ஒருசிலர் மட்டும் சாதனைகளை நிகழ்த்த  என்ன காரணம்? Poll_m10ஒருசிலர் மட்டும் சாதனைகளை நிகழ்த்த  என்ன காரணம்? Poll_c10 
1 Post - 1%
mini
ஒருசிலர் மட்டும் சாதனைகளை நிகழ்த்த  என்ன காரணம்? Poll_c10ஒருசிலர் மட்டும் சாதனைகளை நிகழ்த்த  என்ன காரணம்? Poll_m10ஒருசிலர் மட்டும் சாதனைகளை நிகழ்த்த  என்ன காரணம்? Poll_c10 
1 Post - 1%
balki1949
ஒருசிலர் மட்டும் சாதனைகளை நிகழ்த்த  என்ன காரணம்? Poll_c10ஒருசிலர் மட்டும் சாதனைகளை நிகழ்த்த  என்ன காரணம்? Poll_m10ஒருசிலர் மட்டும் சாதனைகளை நிகழ்த்த  என்ன காரணம்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒருசிலர் மட்டும் சாதனைகளை நிகழ்த்த  என்ன காரணம்? Poll_c10ஒருசிலர் மட்டும் சாதனைகளை நிகழ்த்த  என்ன காரணம்? Poll_m10ஒருசிலர் மட்டும் சாதனைகளை நிகழ்த்த  என்ன காரணம்? Poll_c10 
407 Posts - 60%
heezulia
ஒருசிலர் மட்டும் சாதனைகளை நிகழ்த்த  என்ன காரணம்? Poll_c10ஒருசிலர் மட்டும் சாதனைகளை நிகழ்த்த  என்ன காரணம்? Poll_m10ஒருசிலர் மட்டும் சாதனைகளை நிகழ்த்த  என்ன காரணம்? Poll_c10 
227 Posts - 33%
mohamed nizamudeen
ஒருசிலர் மட்டும் சாதனைகளை நிகழ்த்த  என்ன காரணம்? Poll_c10ஒருசிலர் மட்டும் சாதனைகளை நிகழ்த்த  என்ன காரணம்? Poll_m10ஒருசிலர் மட்டும் சாதனைகளை நிகழ்த்த  என்ன காரணம்? Poll_c10 
21 Posts - 3%
prajai
ஒருசிலர் மட்டும் சாதனைகளை நிகழ்த்த  என்ன காரணம்? Poll_c10ஒருசிலர் மட்டும் சாதனைகளை நிகழ்த்த  என்ன காரணம்? Poll_m10ஒருசிலர் மட்டும் சாதனைகளை நிகழ்த்த  என்ன காரணம்? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஒருசிலர் மட்டும் சாதனைகளை நிகழ்த்த  என்ன காரணம்? Poll_c10ஒருசிலர் மட்டும் சாதனைகளை நிகழ்த்த  என்ன காரணம்? Poll_m10ஒருசிலர் மட்டும் சாதனைகளை நிகழ்த்த  என்ன காரணம்? Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
ஒருசிலர் மட்டும் சாதனைகளை நிகழ்த்த  என்ன காரணம்? Poll_c10ஒருசிலர் மட்டும் சாதனைகளை நிகழ்த்த  என்ன காரணம்? Poll_m10ஒருசிலர் மட்டும் சாதனைகளை நிகழ்த்த  என்ன காரணம்? Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்

ஆனந்திபழனியப்பன்
ஒருசிலர் மட்டும் சாதனைகளை நிகழ்த்த  என்ன காரணம்? Poll_c10ஒருசிலர் மட்டும் சாதனைகளை நிகழ்த்த  என்ன காரணம்? Poll_m10ஒருசிலர் மட்டும் சாதனைகளை நிகழ்த்த  என்ன காரணம்? Poll_c10 
2 Posts - 0%
Guna.D
ஒருசிலர் மட்டும் சாதனைகளை நிகழ்த்த  என்ன காரணம்? Poll_c10ஒருசிலர் மட்டும் சாதனைகளை நிகழ்த்த  என்ன காரணம்? Poll_m10ஒருசிலர் மட்டும் சாதனைகளை நிகழ்த்த  என்ன காரணம்? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒருசிலர் மட்டும் சாதனைகளை நிகழ்த்த என்ன காரணம்?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 06, 2021 7:37 pm

@Rajesh Kumar - 
வாழ்க்கையில் ஒருசிலர் மட்டும் சாதனைகளை நிகழ்த்த 
என்ன காரணம்? ( மா.பாண்டியராஜ், சிவகங்கை)   

இருபது வருடங்களுக்குமுன் டென்னிஸ் விளையாட்டில் 
மார்ட்டினா நவ்ரத்திலோவா நட்சத்திர அந்தஸ்து பெற்ற  
அருமையான வீராங்கனை. அவரிடம் பத்திரிகையாளர் 
ஒருவர்  ஒரு கேள்வி கேட்டார். ‘‘43 வயதில் கூட  உங்கள் 
கவனம், உடலமைப்பு மற்றும் விளையாட்டு... எல்லாம் 
அற்புதம்....இது எவ்வாறு சாத்தியம்?”

அதற்கு அவர்,  “டென்னிஸ் பந்துக்கு என் வயது எத்தனை 
என்று தெரியவில்லை...அதனால்தான்” என்றார்.  தொடர்ந்து...
அவர் சொன்ன விஷயங்கள் முக்கியமானவை. 

வாழ்க்கையின் ஒவ்வொரு ஆட்டமும் உண்மையில் 6 அங்குல 
இடத்தில்தான் விளையாடப்படுகிறது - அது உங்கள் இரண்டு 
காதுகளுக்கு மத்தியில் உள்ள இடம். 

நாம் பெரிய வீடுகளில் அல்லது பங்களாக்கள் அல்லது
 ஃப்ளாட்களில் வசிப்பதாக நினைக்கிறோம். ஆனால் உண்மையில்,
 எல்லையே இல்லாத மனது என்ற வீட்டில்தான் நாம் வாழ்கிறோம்.
 அங்கு விஷயங்கள் வரிசைப்படுத்தப்பட்டு, ஒழுங்காக இருந்தால் 
வாழ்க்கை சிறக்கிறது. சாதனை நிகழ்த்தப்படுகிறது.

@ Saravanan Jayaraman - 
எதை இழந்து எதை பெறுகிறோம் என்ற தெளிவில்தான் இருக்கிறது 
மொத்த வாழ்க்கைக்குமான மகிழ்ச்சி.

@thilbharathi தில்பாரதி- 
பெட்ரோல்: நான் 100ஐ  தொடப்போறேன். 
கருவேப்பிலை: இப்பதான் 100 ஐயே தொடப்போறீயா
-
---------------------
குங்குமம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Mar 07, 2021 5:53 pm

சாதனைகள் புரிய, முக்கியமாக இருக்க வேண்டிய குணம் /வெற்றி பெறுவோம் என்ற மனோபாவம்/விடாமுயற்சி.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
VEERAKUMARMALAR
VEERAKUMARMALAR
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 07/01/2018

PostVEERAKUMARMALAR Mon Mar 08, 2021 10:03 am

அருமை ஐயா
VEERAKUMARMALAR
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் VEERAKUMARMALAR

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக