Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
176 தொகுதிகளில் தி.மு.க., போட்டி?
2 posters
Page 1 of 1
176 தொகுதிகளில் தி.மு.க., போட்டி?
சென்னை :
தி.மு.க., கூட்டணியில், காங்கிரசுக்கு, 25;
ம.தி.மு.க., - வி.சி., - இந்திய கம்யூ., கட்சிகளுக்கு, தலா, 6;
முஸ்லிம் லீக், 3 ; மனிதநேய மக்கள் கட்சி, 2 தொகுதிகள்
ஒதுக்கப்பட்டுள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, 6 அல்லது, 7 தொகுதிகள்
கொடுக்கப்படலாம். மேலும், கொ.ம.தே.க., 2;
தமிழக வாழ்வுரிமை கட்சி, 1 தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளன.
இவை போக, மீதமுள்ள, 176 தொகுதிகளில், தி.மு.க.,வினர்
களமிறங்கலாம் என தெரிகிறது. இதில், ம.தி.மு.க., - கொ.ம.தே.க.,
- த.வா.க., கட்சிகள், தி.மு.க.,வின் உதயசூரியன் சின்னத்தில்
போட்டியிட உள்ளன. இவற்றையும் சேர்த்தால், 185 தொகுதிகளில்,
உதயசூரியன் சின்னத்தில், வேட்பாளர்கள் களமிறங்க உள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூ. இன்று உடன்பாடு?
தி.மு.க., ஒதுக்கும் தொகுதிகளை ஏற்பது குறித்து விவாதிக்க,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், மாநிலக் குழு கூட்டம், நேற்று
நடந்தது. மாநில செயலர் பாலகிருஷ்ணன், வெங்கடேசன் எம்.பி.,
உள்ளிட்ட, 95 பேர் பங்கேற்றனர்.
பின், நிருபர்களிடம், பாலகிருஷ்ணன் கூறுகையில்,
''தொகுதி பங்கீடு தொடர்பாக, நாங்கள் மட்டும் முடிவெடுக்க
வேண்டிய அவசியமில்லை. எங்கள் கட்சி பலத்திற்கு ஏற்ப,
தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என, தி.மு.க.,விடம்
கூறியுள்ளோம்,'' என்றார்.
-
தினமலர்
Re: 176 தொகுதிகளில் தி.மு.க., போட்டி?
176 ல பதினேழு அல்லது எழுபத்தாறு தான் கிடைக்கும். பாவம் பணம் கொடுத்தவங்க.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: 176 தொகுதிகளில் தி.மு.க., போட்டி?
176 ல பதினேழு அல்லது எழுபத்தாறு தான் கிடைக்கும். பாவம் பணம் கொடுத்தவங்க. wrote:
வெறுப்பின் பிரதிபலிப்பு.
டயிம்ஸ் நவ் 153 கருத்துக்கணிப்பு.
இரண்டு கட்சிகளுக்கும் சமமாக வர வாய்ப்பு.
Guest- Guest
Similar topics
» 71 லோக்சபா தொகுதிகளில் இன்று தேர்தல்
» 5-ஆம் கட்ட தேர்தல்: 51 தொகுதிகளில் 674 வேட்பாளர்கள்
» 3 தொகுதிகளில் ரூ.13.69 கோடி பறிமுதல்
» 160 தொகுதிகளில் போட்டியிட்டு 150 இடங்களை கைப்பற்றியது அ.தி.மு.க.
» 127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்
» 5-ஆம் கட்ட தேர்தல்: 51 தொகுதிகளில் 674 வேட்பாளர்கள்
» 3 தொகுதிகளில் ரூ.13.69 கோடி பறிமுதல்
» 160 தொகுதிகளில் போட்டியிட்டு 150 இடங்களை கைப்பற்றியது அ.தி.மு.க.
» 127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|