புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்லி.,யில் 33 சதவீத ஒதுக்கீடு : பெண் எம்.பி.,க்கள் வலியுறுத்தல் Poll_c10பார்லி.,யில் 33 சதவீத ஒதுக்கீடு : பெண் எம்.பி.,க்கள் வலியுறுத்தல் Poll_m10பார்லி.,யில் 33 சதவீத ஒதுக்கீடு : பெண் எம்.பி.,க்கள் வலியுறுத்தல் Poll_c10 
61 Posts - 80%
heezulia

10 Posts - 13%
E KUMARAN

4 Posts - 5%
mohamed nizamudeen

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்லி.,யில் 33 சதவீத ஒதுக்கீடு : பெண் எம்.பி.,க்கள் வலியுறுத்தல் Poll_c10பார்லி.,யில் 33 சதவீத ஒதுக்கீடு : பெண் எம்.பி.,க்கள் வலியுறுத்தல் Poll_m10பார்லி.,யில் 33 சதவீத ஒதுக்கீடு : பெண் எம்.பி.,க்கள் வலியுறுத்தல் Poll_c10 
397 Posts - 79%

56 Posts - 11%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
பார்லி.,யில் 33 சதவீத ஒதுக்கீடு : பெண் எம்.பி.,க்கள் வலியுறுத்தல் Poll_c10பார்லி.,யில் 33 சதவீத ஒதுக்கீடு : பெண் எம்.பி.,க்கள் வலியுறுத்தல் Poll_m10பார்லி.,யில் 33 சதவீத ஒதுக்கீடு : பெண் எம்.பி.,க்கள் வலியுறுத்தல் Poll_c10 
8 Posts - 2%

prajai

6 Posts - 1%
Anthony raj
பார்லி.,யில் 33 சதவீத ஒதுக்கீடு : பெண் எம்.பி.,க்கள் வலியுறுத்தல் Poll_c10பார்லி.,யில் 33 சதவீத ஒதுக்கீடு : பெண் எம்.பி.,க்கள் வலியுறுத்தல் Poll_m10பார்லி.,யில் 33 சதவீத ஒதுக்கீடு : பெண் எம்.பி.,க்கள் வலியுறுத்தல் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்லி.,யில் 33 சதவீத ஒதுக்கீடு : பெண் எம்.பி.,க்கள் வலியுறுத்தல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84912
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 09, 2021 6:12 am

புதுடில்லி :
சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி, பார்லிமென்ட்டில், பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும்படி, பெண் எம்.பி.,க்கள் வலியுறுத்தி உள்ளனர்.சர்வதேச பெண்கள் தினம், நேற்று கொண்டாடப்பட்டது. இதற்கிடையே, பார்லி மென்ட்டில், பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி, நேற்று துவங்கியது.

முக்கிய பொறுப்புகள்

இதில், பெண் எம்.பி.,க்கள் பலரும், பார்லிமென்டில் பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை நிறை வேற்ற வலியுறுத்தினர்.ராஜ்யசபாவில் பேசிய, தேசியவாத காங்., - எம்.பி., பவுசியா கான் கூறியதாவது:

பெண்களில், 6 சதவீதம் பேருக்கு மட்டுமே, முக்கிய பொறுப்புகள் கிடைக்கின்றன. அதற்கு மேல் கிடைப்பதில்லை என, பல ஆய்வுகள் கூறுகின்றன. அது குறித்து நாம் சிந்திக்க வேண்டும். அதன்படி, பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.சிவசேனா எம்.பி., பிரியங்கா சதுர்வேதி பேசியதாவது:பார்லிமென்ட்டில், பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை, 24 ஆண்டுகளுக்கு முன், பரிந்துரைத்தோம்.

கோரிக்கை

இன்று, 24 ஆண்டுகளுக்குப் பின், அந்த இட ஒதுக்கீடு, 50 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

காங்., - எம்.பி., சாயா வர்மா கூறியதாவது:மத்திய அரசு, 'பெண் குழந்தைகளை காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' என்ற முழக்கத்தை முன்வைத்து வருகிறது. ஆனால், நம் நாட்டில், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள், நமக்கு வேறு கதையை சொல்கின்றன.
இவ்வாறு, அவர் கூறினார்.

பா.ஜ., - எம்.பி., சோனல் மன்சிங் கூறுகையில், “சர்வதேச ஆண்கள் தினத்தையும் நாம் கொண்டாட வேண்டும்,” என, கோரிக்கை வைத்தார்.பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, கடந்த, 2010ல், ராஜ்ய சபாவில் நிறைவேறியது. எனினும், லோக்சபாவில் நிறைவேற்றப்படாமல் உள்ளது.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக