Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திகிலூட்டும் வீடியோ...!!
3 posters
Page 1 of 1
திகிலூட்டும் வீடியோ...!!
@ராமானுஜம் கோவிந்தன்
வசனங்கள் இல்லை! மிரட்டும் பின்னணி இசை
இல்லை! பயமுறுத்தும் ஒளியமைப்பும் இல்லை!
திடுக்கிட வைக்கும் திருப்பங்கள் இல்லை!
இருந்தாலும் எத்தனை முறை பார்த்தாலும்
திகிலூட்டுகிறது! கல்யாண வீடியோ!!
-----------------------------------------
Tk Kalapria -
நடைபாதையில் கிடந்த, யாரோ தொலைத்த சாவியை
எடுத்து அடைத்துக் கிடக்கும் கடையின் படியில்
வைத்தார் ஒரு பையன்.
‘‘தம்பி ரோட்லயே போட்ருங்க... தொலைச்சவன் தலையைக்
குனிஞ்சு தரையிலதான் தேடிக்கொண்டு வருவான்...”
என்கிறார் ஒரு முதியவர். என்னவோ சரியாச்
சொல்றாப்புலதான் இருக்கு...
-----------------------------------!
@Uzhavan Navaneetha Krishnan -
காலை நேர நகரச் சாலைகளில் முடிந்த அளவு ஓரங்கட்டி
வலப்பக்கம் வண்டிகள் போக வழி செய்யும் ஜேசிபி
ஓட்டுநர்கள் அந்த நாளைக் கொஞ்சம் அழகாய்த்தான்
ஆக்குகிறார்கள்.
-------------------------
@thecommonman__ -
ஏண்டா நடுநிலைன்னா தேர்தலப்பவும் வீட்டுக்குள்ளயே
இருக்கணுமா... நீதான் நடுநிலையாச்சே, ஏன் அவனுக்கு
ஓட்டு போட்டேன்னு கேட்பாங்க போல... ஃபன்னி கைய்ஸ்...z
----------------------------
@மகுடேஸ்வரன் கோவிந்தராஜன்
நெட்டிசன் என்பதற்குத் தமிழ் கூறுக. இணையக்குடி /
வலைக்குடி (மக்கள்)
---------------------------
@balasubramni1 -
உன் சமையல் அறையில்நான் கேஸ் அடுப்பா?
விறகு அடுப்பா..?
-----------------------------
@mekalapugazh -
தனிக்குடித்தனத்தில் குழந்தைதான் மாமியார்...
---------------------------
-குங்குமம்
வசனங்கள் இல்லை! மிரட்டும் பின்னணி இசை
இல்லை! பயமுறுத்தும் ஒளியமைப்பும் இல்லை!
திடுக்கிட வைக்கும் திருப்பங்கள் இல்லை!
இருந்தாலும் எத்தனை முறை பார்த்தாலும்
திகிலூட்டுகிறது! கல்யாண வீடியோ!!
-----------------------------------------
Tk Kalapria -
நடைபாதையில் கிடந்த, யாரோ தொலைத்த சாவியை
எடுத்து அடைத்துக் கிடக்கும் கடையின் படியில்
வைத்தார் ஒரு பையன்.
‘‘தம்பி ரோட்லயே போட்ருங்க... தொலைச்சவன் தலையைக்
குனிஞ்சு தரையிலதான் தேடிக்கொண்டு வருவான்...”
என்கிறார் ஒரு முதியவர். என்னவோ சரியாச்
சொல்றாப்புலதான் இருக்கு...
-----------------------------------!
@Uzhavan Navaneetha Krishnan -
காலை நேர நகரச் சாலைகளில் முடிந்த அளவு ஓரங்கட்டி
வலப்பக்கம் வண்டிகள் போக வழி செய்யும் ஜேசிபி
ஓட்டுநர்கள் அந்த நாளைக் கொஞ்சம் அழகாய்த்தான்
ஆக்குகிறார்கள்.
-------------------------
@thecommonman__ -
ஏண்டா நடுநிலைன்னா தேர்தலப்பவும் வீட்டுக்குள்ளயே
இருக்கணுமா... நீதான் நடுநிலையாச்சே, ஏன் அவனுக்கு
ஓட்டு போட்டேன்னு கேட்பாங்க போல... ஃபன்னி கைய்ஸ்...z
----------------------------
@மகுடேஸ்வரன் கோவிந்தராஜன்
நெட்டிசன் என்பதற்குத் தமிழ் கூறுக. இணையக்குடி /
வலைக்குடி (மக்கள்)
---------------------------
@balasubramni1 -
உன் சமையல் அறையில்நான் கேஸ் அடுப்பா?
விறகு அடுப்பா..?
-----------------------------
@mekalapugazh -
தனிக்குடித்தனத்தில் குழந்தைதான் மாமியார்...
---------------------------
-குங்குமம்
Re: திகிலூட்டும் வீடியோ...!!
- Code:
@balasubramni1 -
உன் சமையல் அறையில் நான் கேஸ் அடுப்பா?
விறகு அடுப்பா..?
மின் அடுப்புதான். ஷாக் அடிக்கும்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: திகிலூட்டும் வீடியோ...!!
"எத்தனை முறை பார்த்தாலும் திகில் ஊட்டுகிறது கல்யாண வீடியோ " ............. கொஞ்சம் ஓவர்தான்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: திகிலூட்டும் வீடியோ...!!
//@ராமானுஜம் கோவிந்தன்
வசனங்கள் இல்லை! மிரட்டும் பின்னணி இசை
இல்லை! பயமுறுத்தும் ஒளியமைப்பும் இல்லை!
திடுக்கிட வைக்கும் திருப்பங்கள் இல்லை!
இருந்தாலும் எத்தனை முறை பார்த்தாலும்
திகிலூட்டுகிறது! கல்யாண வீடியோ!!//
ஆமாம் யாருக்கு?....
வசனங்கள் இல்லை! மிரட்டும் பின்னணி இசை
இல்லை! பயமுறுத்தும் ஒளியமைப்பும் இல்லை!
திடுக்கிட வைக்கும் திருப்பங்கள் இல்லை!
இருந்தாலும் எத்தனை முறை பார்த்தாலும்
திகிலூட்டுகிறது! கல்யாண வீடியோ!!//
ஆமாம் யாருக்கு?....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: திகிலூட்டும் வீடியோ...!!
நடைபாதையில் கிடந்த, யாரோ தொலைத்த சாவியை
எடுத்து அடைத்துக் கிடக்கும் கடையின் படியில்
வைத்தார் ஒரு பையன்.
‘‘தம்பி ரோட்லயே போட்ருங்க... தொலைச்சவன் தலையைக்
குனிஞ்சு தரையிலதான் தேடிக்கொண்டு வருவான்...”
என்கிறார் ஒரு முதியவர். என்னவோ சரியாச்
சொல்றாப்புலதான் இருக்கு.
கரெக்ட்....
எடுத்து அடைத்துக் கிடக்கும் கடையின் படியில்
வைத்தார் ஒரு பையன்.
‘‘தம்பி ரோட்லயே போட்ருங்க... தொலைச்சவன் தலையைக்
குனிஞ்சு தரையிலதான் தேடிக்கொண்டு வருவான்...”
என்கிறார் ஒரு முதியவர். என்னவோ சரியாச்
சொல்றாப்புலதான் இருக்கு.
கரெக்ட்....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: திகிலூட்டும் வீடியோ...!!
உன் சமையல் அறையில்நான் கேஸ் அடுப்பா?
விறகு அடுப்பா..?
இன்டெக்க்ஷன்.......
விறகு அடுப்பா..?
இன்டெக்க்ஷன்.......
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: திகிலூட்டும் வீடியோ...!!
தனிக்குடித்தனத்தில் குழந்தைதான் மாமியார்...
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: திகிலூட்டும் வீடியோ...!!
மேற்கோள் செய்த பதிவு: 1342357krishnaamma wrote://@ராமானுஜம் கோவிந்தன்
வசனங்கள் இல்லை! மிரட்டும் பின்னணி இசை
இல்லை! பயமுறுத்தும் ஒளியமைப்பும் இல்லை!
திடுக்கிட வைக்கும் திருப்பங்கள் இல்லை!
இருந்தாலும் எத்தனை முறை பார்த்தாலும்
திகிலூட்டுகிறது! கல்யாண வீடியோ!!//
ஆமாம் யாருக்கு?....
--
யாருக்கு..?....
-
Re: திகிலூட்டும் வீடியோ...!!
மேற்கோள் செய்த பதிவு: 1342382ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1342357krishnaamma wrote://@ராமானுஜம் கோவிந்தன்
வசனங்கள் இல்லை! மிரட்டும் பின்னணி இசை
இல்லை! பயமுறுத்தும் ஒளியமைப்பும் இல்லை!
திடுக்கிட வைக்கும் திருப்பங்கள் இல்லை!
இருந்தாலும் எத்தனை முறை பார்த்தாலும்
திகிலூட்டுகிறது! கல்யாண வீடியோ!!//
ஆமாம் யாருக்கு?....
--
யாருக்கு..?....
-
அனுபவஸ்தர்களை கிண்டல் அடிக்கக்கூடாது. பாவம்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: திகிலூட்டும் வீடியோ...!!
மேற்கோள் செய்த பதிவு: 1342401T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1342382ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1342357krishnaamma wrote://@ராமானுஜம் கோவிந்தன்
வசனங்கள் இல்லை! மிரட்டும் பின்னணி இசை
இல்லை! பயமுறுத்தும் ஒளியமைப்பும் இல்லை!
திடுக்கிட வைக்கும் திருப்பங்கள் இல்லை!
இருந்தாலும் எத்தனை முறை பார்த்தாலும்
திகிலூட்டுகிறது! கல்யாண வீடியோ!!//
ஆமாம் யாருக்கு?....
--
யாருக்கு..?....
-
அனுபவஸ்தர்களை கிண்டல் அடிக்கக்கூடாது. பாவம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» மாயவலை -திகிலூட்டும் தொடர்
» நிர்வாணக் கோலத்தில் திகிலூட்டும் அனுபவம்
» எரிமலையைப் பற்றிய திகிலூட்டும் பல உண்மைகள்!
» மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை
» you tube இல் வீடியோ வாக உள்ளதை வீடியோ இல்லாமல் ஆடியோவை மட்டும் பிரித்தெடுப்பது எப்படி ?
» நிர்வாணக் கோலத்தில் திகிலூட்டும் அனுபவம்
» எரிமலையைப் பற்றிய திகிலூட்டும் பல உண்மைகள்!
» மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை
» you tube இல் வீடியோ வாக உள்ளதை வீடியோ இல்லாமல் ஆடியோவை மட்டும் பிரித்தெடுப்பது எப்படி ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|