புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_m10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10 
83 Posts - 55%
heezulia
அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_m10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_m10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_m10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_m10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_m10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_m10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_m10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_m10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_m10அசோக சுந்தரி! - ஆன்மிகம் Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசோக சுந்தரி! - ஆன்மிகம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 08, 2021 6:11 am


அசோக சுந்தரி! - ஆன்மிகம் E_1615037326

அசோக சுந்தரி... யார் இவள்?

சிவன் குடும்பத்தில் ஒரு உறுப்பினர். அதாவது, சிவனின்
மகள். சிவனுக்கு விநாயகர், முருகன் மற்றும் சாஸ்தா
ஆகிய மகன்கள் இருப்பது தெரியும்.

அவருக்கு மூன்று மகள்கள் இருப்பதாக பத்மபுராணம்
சொல்கிறது. அதில் மூத்தவளே, அசோக சுந்தரி. அவளது
வரலாறு இது தான்:

தங்கள் பிள்ளைகளை வெளியூர் பணிக்கு அனுப்பி விட்டு,
அவர்கள் எப்போது வருவரோ என, காத்துக் கொண்டிருப்பர்,
அம்மாக்கள். இதே நிலைமை பார்வதிதேவிக்கும் ஏற்பட்டது.

சிவனும், அவரது பிள்ளைகளும் அசுர வதத்துக்காக அடிக்கடி
எங்காவது கிளம்பி விடுவர். இந்நேரத்தில் பார்வதி பொழுது
போகாமல் தவிப்பாள். வீட்டோடு இருப்பர், பெண் பிள்ளைகள்.
தனக்கும் ஒரு மகள் இருந்தால், நன்றாக இருக்குமே என
யோசித்தாள், பார்வதி.

தங்கள் நந்தவனத்திலுள்ள, கேட்டதைத் தரும் கற்பக விருட்ச
மரத்திடம், ஒரு பெண் குழந்தை வேண்டுமென கேட்டாள்.
உடனேயே அவள் கையில், ஒரு பெண் குழந்தை வந்து
அமர்ந்தது. அவளுக்கு என்ன பெயர் வைக்கலாமென
யோசித்தாள்.

தமிழில், 'அ' என்னும் முதலெழுத்துக்கு மிகவும் முக்கியத்துவம்.
திருப்தி -நேர்மறையான சொல். அதன் முன், 'அ' போட்டால்,
எதிர்மறையாகி விடும்.

இதுபோல், சோகம் முன், 'அ' சேர்த்தால், அசோகம் ஆகி விடும்.
அதாவது, சோகம் தீர்தல். தன் சோகத்தை தீர்த்த மகள் அழகாக
இருந்ததால், சுந்தரி- - அழகானவள் என்பதையும் சேர்த்து,
அசோக சுந்தரி என, பெயர் சூட்டினாள்.

அசோக சுந்தரி வளர்ந்ததும், நந்தவனத்துக்கு தோழியருடன்
சென்றாள். அவளைப் பார்த்த, குந்தன் என்னும் அசுரன், அவள்
மேல் காதல் கொண்டான்; மறுத்தாள், சுந்தரி.

'எனக்கும், இந்திரனுக்கு சமமான நகுசன் என்பவனுக்கும்
திருமணம் நடக்கவுள்ளது...' என, கூறினாள். ஆனால், அவளைக்
கடத்தி விட்டான், குந்தன்.

'நீ நகுசனால் கொல்லப்படுவாய்...' என சாபமிட்ட, சுந்தரி,
அங்கிருந்து தப்பி விட்டாள். பின் நகுசனுக்கும், அவளுக்கும்
திருமணம் நடந்தது; குந்தன் கொல்லப்பட்டான்.

இவளது மகனே யயாதி. புராணங்களில் பிரபலமாக
பேசப்படுபவன்.

அசோக சுந்தரி வழிபாடு, குஜராத்தில் பிரபலமாக இருந்தது.
காலப்போக்கில் இந்த பெயர் மறைந்து, 'பாலா' என, பெயர்
வந்தது. தமிழகத்தில் இவளை திரிபுர சுந்தரி, லாவண்யா
என்றெல்லாம் அழைப்பர்.

பாலாவுக்கு, நெமிலி (காஞ்சிபுரத்திலிருந்து திருமால்பூர் வழியாக,
20 கி.மீ.,) கிராமத்திலும்; திரிபுர சுந்தரிக்கு, திருநெல்வேலி,
பேட்டை போலீஸ் ஸ்டேஷன் பேருந்து நிறுத்தம் அருகிலும்
கோவில்கள் உள்ளன.

மார்ச் 11, சிவராத்திரி அன்று, சிவனுடன், அவரது மகளையும்
வணங்கி, நல்லருள் பெறலாம்.
-
-----------------------

தி. செல்லப்பா
வாரமலர்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக