புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துப்பாக்கி சுடும் போட்டியில் 6 பதக்கங்களை வென்ற அஜித் அணி Poll_c10துப்பாக்கி சுடும் போட்டியில் 6 பதக்கங்களை வென்ற அஜித் அணி Poll_m10துப்பாக்கி சுடும் போட்டியில் 6 பதக்கங்களை வென்ற அஜித் அணி Poll_c10 
25 Posts - 38%
heezulia

19 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 9%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

M. Priya

1 Post - 2%
Srinivasan23

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
துப்பாக்கி சுடும் போட்டியில் 6 பதக்கங்களை வென்ற அஜித் அணி Poll_c10துப்பாக்கி சுடும் போட்டியில் 6 பதக்கங்களை வென்ற அஜித் அணி Poll_m10துப்பாக்கி சுடும் போட்டியில் 6 பதக்கங்களை வென்ற அஜித் அணி Poll_c10 
155 Posts - 42%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
துப்பாக்கி சுடும் போட்டியில் 6 பதக்கங்களை வென்ற அஜித் அணி Poll_c10துப்பாக்கி சுடும் போட்டியில் 6 பதக்கங்களை வென்ற அஜித் அணி Poll_m10துப்பாக்கி சுடும் போட்டியில் 6 பதக்கங்களை வென்ற அஜித் அணி Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

துப்பாக்கி சுடும் போட்டியில் 6 பதக்கங்களை வென்ற அஜித் அணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 07, 2021 9:23 pm

துப்பாக்கி சுடும் போட்டியில் 6 பதக்கங்களை வென்ற அஜித் அணி 642503
-
துப்பாக்கி சுடும் போட்டியில் 6 பதக்கங்களை வென்ற அஜித் அணி 1615124666343
-
சென்னையில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் 6 பதக்கங்களை அஜித் அணி வென்றது.

'வலிமை' படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் அஜித்.
முழுக்கப் படப்பிடிப்பு, குடும்பம் என்று இருக்கும் அஜித்துக்கு
வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு விளையாட்டுகள்
மீது அதீத ஆர்வம் இருந்தது.
அதிலும் தனது திறமையை நிரூபித்து விருதுகளையும்
வென்றுள்ளார்.

பைக் ரேஸ், கார் ரேஸ் ஆகியவற்றில் ஆர்வம் கொண்ட அஜித்,
சமீபமாகத் துப்பாக்கி சுடுதல் போட்டியின் மீது அதிக ஆர்வம்
கொண்டுள்ளார். இதற்காகப் படப்பிடிப்பு இல்லாத சமயங்களில்
சென்னை துப்பாக்கி சுடுதல் கிளப்புக்குச் சென்று பயிற்சியில்
ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல்
சாம்பியன்ஷிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் சென்னை
ரைஃபிள் கிளப் அணியில் அஜித்தும் இடம்பிடித்தார்.

இந்தப் போட்டியில் அஜித்தின் அணி 6 பதக்கங்களை வென்றுள்ளது.
அஜித் மேடையேறி, பதக்கங்களைப் பெறும் வீடியோக்கள்,
புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

துப்பாக்கி சுடுதல் போட்டியில் அஜித் அணி வென்றுள்ள
பதக்கங்களின் விவரம்:

* ஏர் பிஸ்டல் 10 மீ (அணி) - தங்கம்

* சென்டர் ஃபயர் பிஸ்டல் (32 மீ) (ஐ.எஸ்.எஸ்.எஃப்) - (25 மீ) அணி - வெள்ளி

* சென்டர் ஃபயர் பிஸ்டல் (32 மீ) (என்.ஆர்) - (25 மீ) அணி - தங்கம்

* ஸ்டாண்டர்ட் பிஸ்டல் (22 மீ) (ஐ.எஸ்.எஸ்.எஃப்) - (25 மீ) அணி - தங்கம்

* ஸ்டாண்டர்ட் பிஸ்டல் (22 மீ) (என்.ஆர்) - (25 மீ) அணி - வெள்ளி

* ஃப்ரீ பிஸ்டல் (22 மீ) (50 மீ) அணி - தங்கம்

சென்னை ரைஃபிள் கிளப்பின் செயலாளர் ராஜசேகர் பாண்டியன்,
தேசிய ரைஃபிள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் டிவிஎஸ் ராவ்,
தமிழ்செல்வன் டிஜிபி, தமிழ்நாடு துப்பாக்கிசுடுதல் கூட்டமைப்பின்
செயலாளர் ரவிகிருஷ்ணன், சென்னை ரைஃபிள் கிளப்பின் இணைச்
செயலாளர் கோபிநாத் ஆகியோர் பதக்கங்களை வழங்கினர்.

இந்து தமிழ் திசை

avatar
Guest
Guest

PostGuest Mon Mar 08, 2021 12:25 pm

வாழ்த்துகள்.

துப்பாக்கி சுடும் போட்டியில் 6 பதக்கங்களை வென்ற அஜித் அணி 1615027924662

துப்பாக்கி சுடும் போட்டியில் 6 பதக்கங்களை வென்ற அஜித் அணி 1615027908713

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக