ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

#மகளிர் தினத்தில் மனங்கள் நிறையட்டும்#

3 posters

Go down

#மகளிர் தினத்தில் மனங்கள் நிறையட்டும்# Empty #மகளிர் தினத்தில் மனங்கள் நிறையட்டும்#

Post by மாவன்னா 25 Sun Mar 07, 2021 1:26 am

#மகளிர் தினத்தில் மனங்கள் நிறையட்டும்#
வாழ்க்கையின் வரைபடம்
மகளிர் கைகளில்
சீரும் சிறப்பும்
அவர்தம் நடத்தையில்
ஊரும் உலகும்
உயர்ந்திடும் வகையில்
உளத்தினில் வளரட்டும்
எண்ணமும் செயலும்
எல்லோர்க்கும் கடமைகள்
பலப்பல உண்டு
அவற்றில் சிறந்ததை
நடைமுறைப் படுத்துவோம்
குழந்தைகள் பெறுவது
மட்டுமே கடமையா?
அவர்களை உயர்ந்திட
வளர்ப்பதே கடமை
பண்பினை ஊட்டி
பார்த்திடல் கடமை
உண்மை நேர்மை
உயர்வை மதித்தல்
உயர்ந்தவை எனவே
உரைத்திடல் கடமை
தினமிதை அவர்கள்
உணர்வதனாலே
வாழ்வின் கோலத்தை
வரைந்திட முடியும்
சுயநலம் இன்றியே
பொதுநலம் தன்னை
இயல்பாய் வளர்த்திட
உதவிட வேண்டும்
ஓய்வாய் இருக்கும்
வேளையில் எல்லாம்
உழைப்பைப் போற்றி
வளர்த்திட வேண்டும்
கணவனின் உழைப்பு
சிறியதே ஆயினும்
கவனமாய் அதனைப்
பேணிடல் அவசியம்
மகளிரை நினைத்து
பெருமை கொண்டிட
மகளிர் தினமது
வந்த இவ் வேளையில்
மண்ணின் சிறப்பெலாம்
மகளிரின் கைகளில்
உள்ளது என நாம்
உரமதாய் உரைப்போம்
பேதமை தனிலே
வாழ்பவர் தம்மை
நேர்மை வழிக்கு
அழைத்திட முனைவோம்
திசையறி கருவிபோல்
வழிதனைக் காட்டி
திக்கற்றோர் தமை
அணைத்து நாம் மகிழ்வோம்
மகளிர் மகத்துவம்
மலர்ந்திடும் நாளில்
மனங்களில் உறுதியை
வளர்த்திடத் துணிவோம்
ஓயாது உழைத்துப்
பேரோடு வாழ்வோம்
கவிராஜன் தேசக்தி குணாளன் மற்றும் அன்புத் தங்கை சக்ணாஸ்
குருநாதர் கலைமாமணி மாவன்னா
மாவன்னா 25
மாவன்னா 25
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 07/03/2021

Back to top Go down

#மகளிர் தினத்தில் மனங்கள் நிறையட்டும்# Empty Re: #மகளிர் தினத்தில் மனங்கள் நிறையட்டும்#

Post by T.N.Balasubramanian Sun Mar 07, 2021 6:15 pm

நன்றாக இருக்கிறது.
தொடருங்கள்.

Code:
கவிராஜன் தேசக்தி குணாளன் மற்றும் அன்புத் தங்கை சக்ணாஸ்
குருநாதர் கலைமாமணி மாவன்னா

யாரிவர்கள்? கவிதையுடன் ஒன்றி வரவில்லையே?


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

#மகளிர் தினத்தில் மனங்கள் நிறையட்டும்# Empty Re: #மகளிர் தினத்தில் மனங்கள் நிறையட்டும்#

Post by ayyasamy ram Sun Mar 07, 2021 7:20 pm

கவிதை... #மகளிர் தினத்தில் மனங்கள் நிறையட்டும்# 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84193
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

#மகளிர் தினத்தில் மனங்கள் நிறையட்டும்# Empty Re: #மகளிர் தினத்தில் மனங்கள் நிறையட்டும்#

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum