புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆஸ்கருக்குச் செல்லும் பழங்குடியினரின் கதை
Page 1 of 1 •
-
உலகம் முழுவதும் திரைத்துறைக்கான உயரிய அங்கீகாரமாக பல சர்வதேச திரைப்பட விழாக்கள் இருந்தாலும், சட்டென நம் நினைவுக்கு வருவது ‘ஆஸ்கர்’ விருது. இந்த ஆண்டு நடைபெறும் ஆஸ்கர் விருது நிகழ்வில் ‘ம்ம்ம்…’(சவுண்ட் ஆஃப் பெயின்) என்ற குரும்பா பழங்குடியின மொழி திரைப்படம் மெயின்ஸ்ட்ரீம் போட்டியில் தேர்வாகியுள்ளது. கேரளத்தை பூர்வீகமாகக் கொண்ட இயக்குநர் விஜேஷ் மணி, இப்படத்தின் உருவாக்கம் மற்றும் தனது முந்தைய திரைப்படங்களின் அனுபவங்களைப் பகிர்ந்தார்.
‘‘25 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். சில மலையாளப் படங்களைத் தயாரித்தும் உள்ளேன். இயக்குநராக ‘பவிஸ்வகுரு’ எனது முதல் படம். 51 மணி நேரத்தில் கதை எழுதி, படப்பிடிப்பு நடத்தி முடித்து, சென்சார் செய்து விளம்பரப்படுத்தி திரை அரங்குகளில் வெளியானது இப்படத்தின் சிறப்பு. இதற்காக கின்னஸ் புத்தகத்தில் இடமும் சான்றிதழும் கிடைத்தது.
இரண்டாவது படமாக மலையாள மொழியில் ‘புழயம்மா’. கதை முழுவதும் ஆற்றில் நடப்பதாக அமைந்திருக்கும் இப்படம் கேரள அரசின் பாராட்டுடன், சிறந்த சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்கான படமாக ‘ஏசியன் புக் ஆஃப் ரெகார்ட்ஸ்’ புத்தகத்தில் இடமும் பெற்றது.
இதற்கடுத்து ‘நேதாஜி’ என்று இருளா பழங்குடியினர் மொழியில் ஒரு படம். இது இந்தியன் பனோரமா மற்றும் கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றது.
அடுத்து ‘நமோ’ சமஸ்கிருத மொழியில் எடுத்த படம். இது சமீபத்தில் கோவா திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமாவால் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டது...’’ என்று கூறும் விஜேஷ் மணி, தான் எடுக்கும் திரைப்படங்கள் வித்தியாசமாகவும், அடுத்து வரும் தலைமுறைக்கு ஆவணமாகவும் இருக்க வேண்டும் என்கிறார்.
‘‘இருளா, சமஸ்கிருதம் எனத் தொடர்ந்து இப்போது குரும்பா மொழியில் படம் எடுத்திருக்கிறேன். இவர்களது கலாச்சாரம், பண்பாடு பற்றி நமக்கு ஆவணமாக எங்கும் இல்லை. குறும்பா மொழியை எடுத்துக்கொண்டால் எழுத்து வடிவிலும் இல்லை. இப்போது இந்த மாதிரியான படங்களுக்கு வரவேற்பு இல்லை என்றாலும், இதன் வேல்யூ இருபத்தைந்து வருடங்கள் கழித்து தெரியும். இந்தியாவில் இது போல் நிறைய கலாச்சாரம், மொழி, இனங்கள் இருக்கின்றன. அதை அம்மக்களின் வாழ்வியலோடு திரைப்படமாக ஆவணப்படுத்த முயல்கிறேன்...’’ என்று கூறும் விஜேஷ் மணி, ‘ம்ம்ம்’ படத்தின் கருவை விளக்கினார்.
‘‘தேனீக்கள் இல்லையென்றால் உலகம் நான்கு வருடம்தான் இருக்கும் என்று ஐன்ஸ்டீன் கூறியுள்ளார். மனிதர்களாகிய நமக்கு மட்டுமின்றிபூமியில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் தேனீக்கள் மூலமே உணவுச் சங்கிலி இயங்குகிறது. மலர்களுக்கு இடையேயான மகரந்தச் சேர்க்கை தேனீக்கள் மூலமே நிகழ்கிறது.
காட்டில் இன்று தேன் இல்லை. ஆனால், நாட்டில் போலியான தேன் பயன்பாட்டில் இருக்கிறது. நம்மைச் சுற்றி இருக்கும் சூழலில் தேன் சார்ந்த தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் குரும்பா இன மக்கள். எனவே, மேற்சொன்ன கருத்தின் அடிப்படையில், அவர்கள் வாழ்வியலோடு சூழலியல் சார்ந்த திரைப்படமாக ‘ம்ம்ம்’ எடுத்திருக்கிறோம்...’’ என்று கூறும் விஜேஷ் மணி, சைன் லாங்குவேஜில் அடுத்த படத்தை இயக்கவுள்ளார்.
‘‘மனித குலத்தின் முதல் மொழி சைன் லாங்குவேஜ் தான். அதன்பின்தானே இன்று ஒவ்வொருவரும் பெருமையாகவும், பிரிவினையாகவும் சொல்லிக்கொள்ளும் மொழிகள் உருவாகியுள்ளன. அப்படியாக அடுத்து ஐ.டி-யையும், விவசாயத்தையும் தொடர்புபடுத்தி படம் எடுக்கவுள்ளோம்...’’ என்றார் விஜேஷ்.
அன்னம் அரசு
-குங்குமம்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1