புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் ஒரு இன்ஸ்டா பிரபலம் ஃப்ரீயா உணவு கொடுங்க
Page 1 of 1 •
- GuestGuest
லண்டனில் கிறிஸ்டோபர் ஜெஸ்ஸி ஓகான் (Christopher Jesse Okon ) என்பவர் தன்னை ஒரு இன்டர்நெட் பிரபலம் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, இன்ஸ்டாகிராமில் தனக்கு 50,000-க்கும் மேற்பட்ட ஃபாலோவர்ஸ் இருப்பதாகவும் கூறி, Four Legs -Pop Up ரெஸ்ட்டாரெண்டில் இலவசமாக உணவை கேட்டுள்ளார்.
எதற்காக என்று கேட்டபோது, தனது சமூக வலைதள பக்கத்தில் அவர்களை விளம்பரப்படுத்தப் போகிறேன் என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் தன்னைப் பின்தொடர்பவர்களை உங்களின் வலைத்தளத்திற்கு அனுப்ப ஸ்வைப் அப் லிங்க்கையும் வைப்பேன் என்றார். அதற்கு அங்குள்ள செஃப்களும் (Chefs - Four Legs, Ed McIlroy and Jamie Allan) ஒப்புக் கொண்டு, ஐஸ்லிங்டனில் உள்ள டோல்பட்ல் தெருவில் (Tolpuddle Street in Islington) இருந்து உணவைப் பெற வரச் சொல்லியுள்ளனர்.
இண்டெர்நெட் இன்ஃப்ளூயன்சரும் தான் கேட்டது போல் இலவச உணவை பெறப்போகிறோம் என்று நினைத்து, குறிப்பிட்ட முகவரியிலிருந்து பார்சல்களை பெற ஒப்புக்கொண்டார். பின்னர், ரெஸ்ட்டாரெண்டை சார்ந்த செப்கள் அவரை அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, ‘விருந்தோம்பல் தொழிலுக்கு எதிரான குற்றங்களுக்காக’ ((crimes against the hospitality industry) இன்ஃப்ளூயன்சர் ( Instagram - influencer )மீது புகாரளித்தனர்.
அந்தப் பிரபலம் இவர்தான்
(TimesNow)

இதில் ஏமாற்று வேலை எதும் இல்லையே!
அவர் இலவசமா உணவு வழங்க வேண்டுகோள்
விடுத்திருக்கிறார்....கட்டளை இடவில்லை.
பிரதிபலனாக உணவு நிறுவனத்தை விளம்பரப்
படுத்துவேன் என்று கூறியுள்ளார்...
-
உணவு நிறுவனம் அவரது கோரிக்கையை
நாகரிகமாக மறுத்திருக்கலாம்...
-
....என்று அவரது விளக்கத்தில் உள்ளது!!
-
குறிப்பு:
அவரது விளக்கம் ஆங்கிலத்தில் இந்தியா டு டே
இதழில் பிரசுரமாகி உள்ளது!

ஆனால் நாட்டுக்கு நாடு சட்டங்கள் வேறுபடுகின்றன. ’hospitality industry’ சட்டத்தின்படி இலவச உணவு கேட்பது சட்ட விரோதமாகும்.அத்துடன் பொய்யான தகவலை சொல்லிக் கேட்பது crimes against the hospitality industry வருவதாக சொல்கிறார்கள்.
சில நாடுகளில் பிச்சை எடுப்பது சட்டப்படி குற்றமாகும். வேறு சில நாடுகளில் அக்குற்றத்தில் இருந்து தப்ப கையை நீட்டி சில்லறைகள் கிடைக்குமா என்கிறார்கள்.புத்திசாலிகள்.நான் பார்த்தது.
சில நாடுகளில் பிச்சை எடுப்பது சட்டப்படி குற்றமாகும். வேறு சில நாடுகளில் அக்குற்றத்தில் இருந்து தப்ப கையை நீட்டி சில்லறைகள் கிடைக்குமா என்கிறார்கள்.புத்திசாலிகள்.நான் பார்த்தது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
சாப்பாடு(இலவசமாக) பெறுவதில் பலவகைகள்.
அண்ணாசாலையில் வயிறு புடைக்க உணவு அருந்திவிட்டு
பணம் கொடுக்காமல் நான் பலான கட்சி ஆள்,என்கிட்டேயே
பணம் கேட்கிறாயா என்று கலாட்டா செய்து அங்கிருந்த
பொருள்களை சேதப்படுத்திய கதையை நாம் அறிவோம்.
4/5 வருடங்களுக்கு முன் நானும் மனைவியும் பனகல்
பார்க்கில் காலை நடை பயிற்சி முடித்து இளநீர் விற்கும்
வண்டி பக்கம் வந்தோம்.
ஏற்கனவே இளநீர் குடித்துக்கொண்டு இருந்த ஒரு ஆள்
இன்னும் ஒரு ஒரு இளநீர் போடு என்று கூறி அதையும்
குடித்துவிட்டு, பணம் என்கிட்டே கிடையாது என்று கூலாக
கூறிவிட்டு சென்றுவிட்டார்.
இளநீர் வியாபாரி ஒரு அப்பாவி . ஒன்றும் சொல்லமுடியாமல்
காலையிலேயே 40 ரூபாய் தண்டம் என்று கூறிக்கொண்டு
வியாபாரத்தை தொடர்ந்தார்.

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1