ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 6:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:19 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 6:16 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 6:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Today at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Today at 11:09 am

» மனைவி அமைவதெல்லாம்....
by ayyasamy ram Today at 8:49 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» அழகு தெய்வமாக வந்து...
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» கருத்துப்படம் 10/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:29 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:24 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:26 pm

» ஆடி மாதத்தில் வரும் முக்கியமான விசேஷ தினங்கள்:
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» எப்பூடி? - மரியாதை ராமன் கதை
by ayyasamy ram Yesterday at 1:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உனக்கல்லவா திருநாள் இன்று..

4 posters

Go down

உனக்கல்லவா திருநாள் இன்று.. Empty உனக்கல்லவா திருநாள் இன்று..

Post by sweetgee Thu Jan 14, 2010 11:53 am

உழவனே ஓடி வா நீ விதைத்திட்ட வேர்வைகள்
இன்று நெல் மணிகளாய்

வாசலில் வண்ண கோலமிட்டு
உனக்கு உதவிட்ட கதிரவனுக்கு நன்றி சொல்ல
உன் மனைவி வாசலில் பொங்கல் படைத்திட காத்து இருக்கிறாள்


பேரு கால பெண்மணி பேணி காத்திட்ட பிள்ளை போல்
நீ கதிரறுத்த நெல்மணிகளை அள்ளி கொண்டு செல்


உன்னை போல் கருமையும் உள்ளே இனிமையும் கொண்டு
உன் வயலிலே விளைந்திட்ட கரும்பையும் கட்டி கொண்டு செல்


உழவா உனக்கல்லவா திருநாள் இன்று..

ஏறு பிடிக்கும் நீ இல்லை என்றால்
மௌஸ் பிடிக்க மனிதர்கள் எங்கே


இன்னுமா அரைகோவணம் பட்டணத்தில் உன் பெயர் சொல்லி
அனைவரும் பட்டாடை,
களைந்து விட்டு உடுதிகொள் உன் புத்தாடையை


சற்றே சீக்கிரமாய் புறப்படு

இன்று பொங்கப் போகும் பொங்கல் உன் வாசலில் மட்டும் அல்ல
எங்கள் வாழ்விலும் தான்


நன்றி உழவனே
ஜெயவேல்.க
sweetgee
sweetgee
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 22
இணைந்தது : 01/07/2009

Back to top Go down

உனக்கல்லவா திருநாள் இன்று.. Empty Re: உனக்கல்லவா திருநாள் இன்று..

Post by சிவா Thu Jan 14, 2010 11:57 am

உழவனின் சிறப்பை அழகாக கவிதையாக்கியுள்ளீர்கள் ஜெயவேல்!!!


உனக்கல்லவா திருநாள் இன்று.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உனக்கல்லவா திருநாள் இன்று.. Empty Re: உனக்கல்லவா திருநாள் இன்று..

Post by mdkhan Thu Jan 14, 2010 12:13 pm

வாழ்த்துக்கள் ஜெயவேல்........ இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் !


உனக்கல்லவா திருநாள் இன்று.. Eegaraitkmkhan
உனக்கல்லவா திருநாள் இன்று.. Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

உனக்கல்லவா திருநாள் இன்று.. Empty Re: உனக்கல்லவா திருநாள் இன்று..

Post by sweetgee Thu Jan 14, 2010 12:46 pm

Thanks khan
sweetgee
sweetgee
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 22
இணைந்தது : 01/07/2009

Back to top Go down

உனக்கல்லவா திருநாள் இன்று.. Empty Re: உனக்கல்லவா திருநாள் இன்று..

Post by உதயசுதா Thu Jan 14, 2010 1:11 pm

உங்க கவிதை மிகவும் அருமை .வாழ்த்துகள் ஜெயவேல்.


உனக்கல்லவா திருநாள் இன்று.. Uஉனக்கல்லவா திருநாள் இன்று.. Dஉனக்கல்லவா திருநாள் இன்று.. Aஉனக்கல்லவா திருநாள் இன்று.. Yஉனக்கல்லவா திருநாள் இன்று.. Aஉனக்கல்லவா திருநாள் இன்று.. Sஉனக்கல்லவா திருநாள் இன்று.. Uஉனக்கல்லவா திருநாள் இன்று.. Dஉனக்கல்லவா திருநாள் இன்று.. Hஉனக்கல்லவா திருநாள் இன்று.. A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உனக்கல்லவா திருநாள் இன்று.. Empty Re: உனக்கல்லவா திருநாள் இன்று..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum