Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யாருக்கும் எதிர்பார்க்கும் வாழ்க்கை கிடைப்பதில்லை; !
Page 1 of 1
யாருக்கும் எதிர்பார்க்கும் வாழ்க்கை கிடைப்பதில்லை; !
@Aravind_ngl-
கோயிலுக்கு வெளியே தூக்கிப் போடுவர்..
கோயிலுக்கு உள்ளே துதித்துப் போடுவர்..! பசிக்கு கொடுப்பது
பிச்சையாகவும் பிழைக்க கொடுப்பது காணிக்கையாகவும்
மாறிப் போகிறது..!!
@ Saravanakarthikeyan Chinnadurai -
சாதிப் பெருமையற்ற ஒரு சாதியில் பிறப்பது ஒருவகையில்
பெரும் கொடுப்பினை. அப்படியானோர் தம் அறிவை, திறமையை,
உயர்வைத் தாமே தனியே முயன்று உழைத்துச்
செதுக்கியவராகிறார்கள். அவற்றுக்கான credit-ஐ எவரும் அவர்களின்
சாதிக்கு தூக்கிக் கொடுக்கவே முடியாது.
@ Paadhasaari Vishwanathan -
மனப்பிடிப்பில் உழலும் காலம் என்பது ஒரு ரப்பர்பேண்ட் - முன்னே
பின்னே இருபுறம் அளவுக்கு மீறி இழுத்தால் அறுந்து தொங்கும்..
அளவோடு நெகிழ்த்திப் பொருளோடு பொருத்தி விடு.மனச்செயல்
தெளிவு இதுவே.
@manipmp-
தொழில் நுட்பங்கள் நேரத்தை மிச்சப்படுத்தியிருக்கிறது.
ஆனால், மிச்சப்படுத்திய நேரங்களை அவையே ஆக்கிரமித்தும் உள்ளது.
@ Adangathavan - மீரா ஷாம்பூவிலே சின்ன வெங்காயம் போடுறாங்களாம்.
பேசாம அதை வாங்கி சாம்பார் வைக்க வேண்டியதுதான். #விலைவாசி
@ Pa Raghavan -
நன்றாக யோசித்துப் பார்த்துவிட்டேன். இந்த உலகில் இரண்டு
காரியங்கள் மட்டும்தான் தவறாமல் எப்போதும் சொதப்புபவை.
1. கவிதைக்கான மொழியை ஒரிஜினலாக யோசித்துத் தேர்ந்தெடுப்பது
2. குதிகால் வெடிப்பின் ஓட்டையைச் சரியாக அடையாளம் கண்டு
களிம்பு போடுவது.
@karuva_official-
இங்கு யாருக்கும் எதிர்பார்க்கும் வாழ்க்கை கிடைப்பதில்லை;
எதிர்கொள்ளும் வாழ்க்கையே கிடைக்கிறது.
@SenthilY -
நாங்க விலை ஏத்துறதே அடுத்த தேர்தல்ல விலை குறையும்னு
தேர்தல் வாக்குறுதி விடத்தான்
----------------------------
-குங்குமம்

Similar topics
» ரமளான் எதிர்பார்க்கும் இலட்சியம்
» தன் காதலியை எதிர்பார்க்கும் ஒரு பறவை - அனிமேசன்
» பெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் 'அந்தஸ்து'!
» மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் விசயங்கள்
» பிறரிடம் ஒன்றை எதிர்பார்க்கும் முன்!
» தன் காதலியை எதிர்பார்க்கும் ஒரு பறவை - அனிமேசன்
» பெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் 'அந்தஸ்து'!
» மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் விசயங்கள்
» பிறரிடம் ஒன்றை எதிர்பார்க்கும் முன்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|