Latest topics
» அறிவுக் களஞ்சியம் by i6appar Today at 2:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Manimegala |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரிப்பீட் மோடில் கேட்கவைக்கும் பாடகி தீ, தெருக்குரல் அறிவின் ’enjoy enjaami’ பாடல்
Page 1 of 1
ரிப்பீட் மோடில் கேட்கவைக்கும் பாடகி தீ, தெருக்குரல் அறிவின் ’enjoy enjaami’ பாடல்
![ரிப்பீட் மோடில் கேட்கவைக்கும் பாடகி தீ, தெருக்குரல் அறிவின் ’enjoy enjaami’ பாடல் 110599](https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/2021/03/05/800x400/110599.webp)
![ரிப்பீட் மோடில் கேட்கவைக்கும் பாடகி தீ, தெருக்குரல் அறிவின் ’enjoy enjaami’ பாடல் 1614939510134](https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1614939510134.jpeg)
-
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகள் தீ
மற்றும் தெருக்குரல் அறிவு பாடியுள்ள ’enjoy enjaami’
இண்டிபெண்டண்ட் பாடல் வெளியீட்டு விழா இன்று
நடந்தது.
இறுதிச் சுற்று படத்தில் ’ஏ சண்டக்காரா’,
மாரி 2 படத்தில் ‘ரெளடி பேபி’,
சூரரைப் போற்று படத்தில் ’காட்டுப் பயலே’,
ஜகமே தந்திரம் படத்தில் ‘ரகிட ரகிட’ என தமிழகம்
தாண்டி வைரல் ஹிட் அடித்த பல பாடல்களை
பாடியவர் பாடகி தீ.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் மகளான
இவர், வடச்சென்னை, நேர்கொண்ட பார்வை, பிகில் என
பல்வேறு படங்களில் பாடியுள்ளார். இவரும் பாடகர்
‘தெருக்குரல்’ அறிவும் இணைந்து ’enjoy enjaami’
இண்டிபெண்டண்ட் பாடல் பாடலை பாடியிருகிறார்கள்.
இன்று இப்பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குநர்
பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், கலைப்புலி தாணு உள்ளிட்டோர்
கலந்துகொண்டு ஆடியோவை வெளியிட்டுள்ளனர்.
கலர்ஃபுல்லாக எடுக்கப்பட்டு வரும் இப்பாடல் விரைவில்
யூடியூப்பில் வெளியிடப்படும்’ என்று சந்தோஷ் நாராயணன்
அறிவித்திருக்கிறார். அவர் கூறியது போலவே பாடலின்
போஸ்டரில் தீயும் தெருக்குரல் அறிவும் கண்களை ஈர்க்கும்
விதமாக கலர்ஃபுல்லாக ஃபோஸ் கொடுக்கிறார்கள்.
தீயின் தித்திக்கும் குரலும் அறிவின் ஆட்கொள்ளும் குரலும்
இணைந்து பாடலை கேட்பவர்களை ரிப்பீட் மோடில் திரும்பத்
திரும்பக் கேட்டு எஞ்சாய் செய்ய வைக்கிறது.
ஆடியோவே, இப்படியென்றால் வீடியோ வெளியாகும்போது
இளைஞர்கள் தேடித்தேடி பார்ப்பார்கள் என்பதில் சந்தேகமே
இல்லை. இந்தப் பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் தான்
இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-புதியதலைமுறை
Re: ரிப்பீட் மோடில் கேட்கவைக்கும் பாடகி தீ, தெருக்குரல் அறிவின் ’enjoy enjaami’ பாடல்
புரியாதது.....................?
தீட்ஷிதா வெங்கடேசன் யாழ்ப்பாணம்,ஈழத்தை சேர்ந்தவர். அவர் தாயை சந்தோஷ் நாராயணன் மறுமணம் செய்ததால் தீட்ஷிதா என்ற தீ மகளானார். அவரை ஏன் சந்தோஷ் நாராயணனின் மகள் எனச் சொல்ல வேண்டும்?
பலதலைமுறையாக அமெரிக்காவில் குடியுரிமை பெற்று வாழும் இந்தியர்களை மட்டும் வம்சாவளி இந்தியர்கள் என சொல்கிறார்கள்.அவர்களையும் அமெரிக்கர்கள் எனச் சொல்லலாமே!
அமெரிக்கச் சிறைகளில் வாடும் பல இந்தியர்களை பற்றி யாரும் ஏன் சொல்வதில்லை?சிறையில் வாடும் வம்சாவளி இந்தியர்கள் எனச் சொல்வதில்லையே!
தீட்ஷிதா வெங்கடேசன் யாழ்ப்பாணம்,ஈழத்தை சேர்ந்தவர். அவர் தாயை சந்தோஷ் நாராயணன் மறுமணம் செய்ததால் தீட்ஷிதா என்ற தீ மகளானார். அவரை ஏன் சந்தோஷ் நாராயணனின் மகள் எனச் சொல்ல வேண்டும்?
பலதலைமுறையாக அமெரிக்காவில் குடியுரிமை பெற்று வாழும் இந்தியர்களை மட்டும் வம்சாவளி இந்தியர்கள் என சொல்கிறார்கள்.அவர்களையும் அமெரிக்கர்கள் எனச் சொல்லலாமே!
அமெரிக்கச் சிறைகளில் வாடும் பல இந்தியர்களை பற்றி யாரும் ஏன் சொல்வதில்லை?சிறையில் வாடும் வம்சாவளி இந்தியர்கள் எனச் சொல்வதில்லையே!
Guest- Guest
Re: ரிப்பீட் மோடில் கேட்கவைக்கும் பாடகி தீ, தெருக்குரல் அறிவின் ’enjoy enjaami’ பாடல்
![ரிப்பீட் மோடில் கேட்கவைக்கும் பாடகி தீ, தெருக்குரல் அறிவின் ’enjoy enjaami’ பாடல் 45a](https://viralseithigal.com/wp-content/uploads/2019/04/45a.jpg)
விக்கிபீடியா- தமிழ்-ல் பாடகியின் பெயர்
தீட்சிதா வெங்கடேசன் (26 சூன் 1998) என்றே
குறிப்பிடப்பட்டுள்ளது.
-
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தீபாவளி வழிபாட்டு பாடல் அமெரிக்க பாடகி அசத்தல்
» நாட்டுப்புறப் பாடகி கீதா ரபரி பிரதமருக்கு அர்ப்பணித்த பாடல் -வாழ்த்திய மோடி
» ரிப்பீட் ஆன ரஜினியின் 23 படங்களின் தலைப்புகள்
» வரலட்சுமிக்கு நிச்சயதார்த்தம்… ஹேப்பி மோடில் சரத்குமார், ராதிகா
» enjoy ur self
» நாட்டுப்புறப் பாடகி கீதா ரபரி பிரதமருக்கு அர்ப்பணித்த பாடல் -வாழ்த்திய மோடி
» ரிப்பீட் ஆன ரஜினியின் 23 படங்களின் தலைப்புகள்
» வரலட்சுமிக்கு நிச்சயதார்த்தம்… ஹேப்பி மோடில் சரத்குமார், ராதிகா
» enjoy ur self
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|