ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» குளிரிரவில் தேனிலவு
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மின்கம்பியில் குருவிகள்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Yesterday at 7:28 pm

» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Yesterday at 6:47 pm

» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:05 pm

» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Yesterday at 4:58 pm

» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Yesterday at 4:57 pm

» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Yesterday at 1:24 pm

» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Yesterday at 1:22 pm

» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Yesterday at 12:28 pm

» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:24 pm

» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 12:21 pm

» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:18 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Yesterday at 12:17 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 16/08/2022
by Dr.S.Soundarapandian Yesterday at 12:13 pm

» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 12:04 pm

» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 12:01 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm

» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm

» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm

» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm

» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm

» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm

» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm

» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm

» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm

» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm

» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm

» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm

» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm

» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:01 pm

» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm

» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm

» மூவர்ணக் கொடியைக் காட்டுவதற்கான விதிகள் என்ன?
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:38 pm

» தமிழக அரசின் சட்ட திருத்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


























ரிப்பீட் மோடில் கேட்கவைக்கும் பாடகி தீ, தெருக்குரல் அறிவின் ’enjoy enjaami’ பாடல்

ரிப்பீட் மோடில் கேட்கவைக்கும் பாடகி தீ, தெருக்குரல் அறிவின் ’enjoy enjaami’ பாடல் Empty ரிப்பீட் மோடில் கேட்கவைக்கும் பாடகி தீ, தெருக்குரல் அறிவின் ’enjoy enjaami’ பாடல்

Post by ayyasamy ram Sat Mar 06, 2021 11:36 am

ரிப்பீட் மோடில் கேட்கவைக்கும் பாடகி தீ, தெருக்குரல் அறிவின் ’enjoy enjaami’ பாடல் 110599

ரிப்பீட் மோடில் கேட்கவைக்கும் பாடகி தீ, தெருக்குரல் அறிவின் ’enjoy enjaami’ பாடல் 1614939510134

-
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகள் தீ 
மற்றும் தெருக்குரல் அறிவு பாடியுள்ள ’enjoy enjaami’ 
இண்டிபெண்டண்ட் பாடல் வெளியீட்டு விழா இன்று 
நடந்தது.  

இறுதிச் சுற்று படத்தில் ’ஏ சண்டக்காரா’, 
மாரி 2 படத்தில் ‘ரெளடி பேபி’, 
சூரரைப் போற்று படத்தில் ’காட்டுப் பயலே’, 
ஜகமே தந்திரம் படத்தில் ‘ரகிட ரகிட’ என தமிழகம் 
தாண்டி வைரல் ஹிட் அடித்த பல பாடல்களை 
பாடியவர் பாடகி தீ. 

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் மகளான 
இவர், வடச்சென்னை, நேர்கொண்ட பார்வை, பிகில் என 
பல்வேறு படங்களில் பாடியுள்ளார். இவரும் பாடகர்
 ‘தெருக்குரல்’ அறிவும் இணைந்து ’enjoy enjaami’ 
இண்டிபெண்டண்ட் பாடல் பாடலை பாடியிருகிறார்கள். 

இன்று இப்பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் 
பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், கலைப்புலி தாணு உள்ளிட்டோர் 
கலந்துகொண்டு ஆடியோவை வெளியிட்டுள்ளனர்.

கலர்ஃபுல்லாக எடுக்கப்பட்டு வரும் இப்பாடல் விரைவில் 
யூடியூப்பில் வெளியிடப்படும்’ என்று சந்தோஷ் நாராயணன் 
அறிவித்திருக்கிறார். அவர் கூறியது போலவே பாடலின் 
போஸ்டரில் தீயும் தெருக்குரல் அறிவும் கண்களை ஈர்க்கும் 
விதமாக கலர்ஃபுல்லாக ஃபோஸ் கொடுக்கிறார்கள். 

தீயின் தித்திக்கும் குரலும் அறிவின் ஆட்கொள்ளும் குரலும் 
இணைந்து பாடலை கேட்பவர்களை ரிப்பீட் மோடில் திரும்பத் 
திரும்பக் கேட்டு எஞ்சாய் செய்ய வைக்கிறது. 

ஆடியோவே, இப்படியென்றால் வீடியோ வெளியாகும்போது 
இளைஞர்கள் தேடித்தேடி பார்ப்பார்கள் என்பதில் சந்தேகமே 
இல்லை. இந்தப் பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் தான் 
இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

-புதியதலைமுறை
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77190
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரிப்பீட் மோடில் கேட்கவைக்கும் பாடகி தீ, தெருக்குரல் அறிவின் ’enjoy enjaami’ பாடல் Empty Re: ரிப்பீட் மோடில் கேட்கவைக்கும் பாடகி தீ, தெருக்குரல் அறிவின் ’enjoy enjaami’ பாடல்

Post by Guest Sat Mar 06, 2021 12:08 pm

புரியாதது.....................?
தீட்ஷிதா வெங்கடேசன் யாழ்ப்பாணம்,ஈழத்தை சேர்ந்தவர். அவர் தாயை சந்தோஷ் நாராயணன் மறுமணம் செய்ததால் தீட்ஷிதா என்ற தீ மகளானார். அவரை ஏன் சந்தோஷ் நாராயணனின் மகள் எனச் சொல்ல வேண்டும்?

பலதலைமுறையாக அமெரிக்காவில் குடியுரிமை பெற்று வாழும் இந்தியர்களை மட்டும் வம்சாவளி இந்தியர்கள் என சொல்கிறார்கள்.அவர்களையும் அமெரிக்கர்கள் எனச் சொல்லலாமே!
அமெரிக்கச் சிறைகளில் வாடும் பல இந்தியர்களை பற்றி யாரும் ஏன் சொல்வதில்லை?சிறையில் வாடும் வம்சாவளி இந்தியர்கள் எனச் சொல்வதில்லையே!


avatar
Guest
Guest


Back to top Go down

ரிப்பீட் மோடில் கேட்கவைக்கும் பாடகி தீ, தெருக்குரல் அறிவின் ’enjoy enjaami’ பாடல் Empty Re: ரிப்பீட் மோடில் கேட்கவைக்கும் பாடகி தீ, தெருக்குரல் அறிவின் ’enjoy enjaami’ பாடல்

Post by ayyasamy ram Sat Mar 06, 2021 1:12 pm

ரிப்பீட் மோடில் கேட்கவைக்கும் பாடகி தீ, தெருக்குரல் அறிவின் ’enjoy enjaami’ பாடல் 45a



விக்கிபீடியா- தமிழ்-ல் பாடகியின் பெயர்
தீட்சிதா வெங்கடேசன் (26 சூன் 1998) என்றே
குறிப்பிடப்பட்டுள்ளது.
-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77190
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரிப்பீட் மோடில் கேட்கவைக்கும் பாடகி தீ, தெருக்குரல் அறிவின் ’enjoy enjaami’ பாடல் Empty Re: ரிப்பீட் மோடில் கேட்கவைக்கும் பாடகி தீ, தெருக்குரல் அறிவின் ’enjoy enjaami’ பாடல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை