ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

நிகழ்நிலை நிர்வாகிகள்

களத்தில் சந்திப்போம் - சினிமா விமர்சனம்

Go down

 களத்தில் சந்திப்போம் - சினிமா விமர்சனம் Empty களத்தில் சந்திப்போம் - சினிமா விமர்சனம்

Post by ayyasamy ram Fri 5 Mar 2021 - 20:48

 களத்தில் சந்திப்போம் - சினிமா விமர்சனம் Vikatan%2F2021-02%2Ff4d3f8d8-9ee7-4cfb-a0ff-c54852885303%2F602373d99b000.jpg?rect=0%2C0%2C3125%2C1758&auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1


கல்யாணத்தைத் தவிர்க்கும் அருள்நிதி,
 ‘எப்படா கல்யாணம் ஆகும்’ என்று ஏங்கும் ஜீவா. ஒருவருக்கு 
இன்னொருவர் பெண் தேட, பல திருப்பங்களுக்குப் பிறகு 
இவர்கள் நாயகிகளின் கரம் பிடித்தனரா என்பதே படம். 

பல நாள்களுக்குப் பிறகு ஜாலியான டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டைக் 
கையிலெடுத்து அதில் இருவருக்குமே சம வாய்ப்பு கொடுத்து 
காமெடியில் ரவுண்டு கட்டிக் கலக்கியதில் கவர்கிறார் இயக்குநர் 
ராஜசேகர்.

மொத்தப் படத்தையும் தாங்கிப்பிடிப்பது ஜீவா-அருள்நிதி 
கெமிஸ்ட்ரிதான். மீண்டும் முழுக்க முழுக்க கலகலப்பான 
கதாபாத்திரத்தில் ஜீவா. தனக்கான ஏரியா என்பதால் புகுந்து 
விளையாடியிருக்கிறார். 

ரௌத்திரம் பழகும் உடல்மொழி, கண்களின் ஓரத்தில் எப்போதும் 
மென்சோகம் என நண்பனுக்காக எதையும் செய்யும் கதாபாத்திரமாக 
மனதில் பதிகிறார் அருள்நிதி. 

இரண்டு நாயகிகளில் ஓரளவுக்காவது வாய்ப்பு இருப்பது 
மஞ்சிமா மோகனுக்கே. பிரியா பவானிசங்கர் அவ்வப்போது மட்டும்
 ‘ஆஜர் சார்’ சொல்கிறார். 

பாலசரவணன் - ரோபோ சங்கர் கூட்டணி பட்டாசு காமெடியில் 
கலக்குகிறார்கள். இளவரசு, ‘ஆடுகளம்’ நரேன், மாரிமுத்து, 
வேல ராமமூர்த்திக்கு அவர்கள் முந்தைய படங்களில் நடித்த 
அதே அப்பா கார்பன் காப்பி கதாபாத்திரங்கள்.

படத்தின் இன்னொரு முக்கிய பலம் டான் அசோக் வசனங்கள். 
நட்பு, காதல், சென்டிமென்ட், காமெடி என எல்லா ஏரியாவிலும் 
அதற்கேற்ற மீட்டரில் வசனங்கள் எழுதி ஸ்கோர் செய்திருக்கிறார். 
கதையின்போக்கில் ஆங்காங்கே வரும் அரசியல் நையாண்டிகளும், 
செம!

‘பழைய யுவன் இசை மிஸ்ஸிங்’ என்ற ரசிகர்களின் மைண்ட்
வாய்ஸ் யுவனுக்குக் கேட்டுவிட்டது போல! தன்னிடம் இருப்பிலிருந்த 
பழைய ட்யூன்களை சற்றே பட்டி டிங்கரிங் பார்த்து இறக்கியிருக்கிறார். 

பாடல்கள் படத்துடன் பெரிதாக ஒட்டவும் இல்லை. 
ஆனால், பின்னணி இசை படத்திற்குத் துணை நிற்கிறது. 
பரபர கபடி காட்சிகளை அதே சூட்டுடன் படம்பிடித்ததால் கவர்கிறது
 அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவு. ஒரு பொழுதுபோக்குப் 
படமாகக் கலகலப்பும் விறுவிறுப்பும் குறையாமல் கட் செய்திருக்கிறார் 
தினேஷ் பொன்ராஜ்.

பழக்கப்பட்ட களம், யூகிக்கக்கூடிய திரைக்கதை என்றாலும் 
கலகலப்பாகக் கதைசொல்லியிருக்கிறார்கள். க்ளைமாக்ஸுக்கு 
முன்பே படம் முடிந்துவிடுகிற உணர்வு, சீரியஸான இடங்களில் 
காமெடி வசனங்கள் போன்ற சில விஷயங்களைத் தவிர்த்திருந்தால் 
களம் இன்னும் சுவாரஸ்யம் கூடியிருக்கும்.

-விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84174
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 களத்தில் சந்திப்போம் - சினிமா விமர்சனம் Empty Re: களத்தில் சந்திப்போம் - சினிமா விமர்சனம்

Post by ayyasamy ram Fri 5 Mar 2021 - 20:50

 களத்தில் சந்திப்போம் - சினிமா விமர்சனம் S29njI90TiyLKeA8wiLx+bc67763e-d26b-4428-aa83-37b17b58d943
-
 களத்தில் சந்திப்போம் - சினிமா விமர்சனம் ZBuMWXtFTcfJ9IxDvvoN+b8561815-7a23-4cdc-9e70-9ffc69840736
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84174
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum