புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புற்றுநோய்க்கு (கேன்சர்) விருந்த*ளிக்கவே Poll_c10புற்றுநோய்க்கு (கேன்சர்) விருந்த*ளிக்கவே Poll_m10புற்றுநோய்க்கு (கேன்சர்) விருந்த*ளிக்கவே Poll_c10 
16 Posts - 55%
heezulia
புற்றுநோய்க்கு (கேன்சர்) விருந்த*ளிக்கவே Poll_c10புற்றுநோய்க்கு (கேன்சர்) விருந்த*ளிக்கவே Poll_m10புற்றுநோய்க்கு (கேன்சர்) விருந்த*ளிக்கவே Poll_c10 
11 Posts - 38%
T.N.Balasubramanian
புற்றுநோய்க்கு (கேன்சர்) விருந்த*ளிக்கவே Poll_c10புற்றுநோய்க்கு (கேன்சர்) விருந்த*ளிக்கவே Poll_m10புற்றுநோய்க்கு (கேன்சர்) விருந்த*ளிக்கவே Poll_c10 
1 Post - 3%
rajuselvam
புற்றுநோய்க்கு (கேன்சர்) விருந்த*ளிக்கவே Poll_c10புற்றுநோய்க்கு (கேன்சர்) விருந்த*ளிக்கவே Poll_m10புற்றுநோய்க்கு (கேன்சர்) விருந்த*ளிக்கவே Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புற்றுநோய்க்கு (கேன்சர்) விருந்த*ளிக்கவே Poll_c10புற்றுநோய்க்கு (கேன்சர்) விருந்த*ளிக்கவே Poll_m10புற்றுநோய்க்கு (கேன்சர்) விருந்த*ளிக்கவே Poll_c10 
294 Posts - 45%
ayyasamy ram
புற்றுநோய்க்கு (கேன்சர்) விருந்த*ளிக்கவே Poll_c10புற்றுநோய்க்கு (கேன்சர்) விருந்த*ளிக்கவே Poll_m10புற்றுநோய்க்கு (கேன்சர்) விருந்த*ளிக்கவே Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
புற்றுநோய்க்கு (கேன்சர்) விருந்த*ளிக்கவே Poll_c10புற்றுநோய்க்கு (கேன்சர்) விருந்த*ளிக்கவே Poll_m10புற்றுநோய்க்கு (கேன்சர்) விருந்த*ளிக்கவே Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
புற்றுநோய்க்கு (கேன்சர்) விருந்த*ளிக்கவே Poll_c10புற்றுநோய்க்கு (கேன்சர்) விருந்த*ளிக்கவே Poll_m10புற்றுநோய்க்கு (கேன்சர்) விருந்த*ளிக்கவே Poll_c10 
17 Posts - 3%
prajai
புற்றுநோய்க்கு (கேன்சர்) விருந்த*ளிக்கவே Poll_c10புற்றுநோய்க்கு (கேன்சர்) விருந்த*ளிக்கவே Poll_m10புற்றுநோய்க்கு (கேன்சர்) விருந்த*ளிக்கவே Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
புற்றுநோய்க்கு (கேன்சர்) விருந்த*ளிக்கவே Poll_c10புற்றுநோய்க்கு (கேன்சர்) விருந்த*ளிக்கவே Poll_m10புற்றுநோய்க்கு (கேன்சர்) விருந்த*ளிக்கவே Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
புற்றுநோய்க்கு (கேன்சர்) விருந்த*ளிக்கவே Poll_c10புற்றுநோய்க்கு (கேன்சர்) விருந்த*ளிக்கவே Poll_m10புற்றுநோய்க்கு (கேன்சர்) விருந்த*ளிக்கவே Poll_c10 
4 Posts - 1%
jairam
புற்றுநோய்க்கு (கேன்சர்) விருந்த*ளிக்கவே Poll_c10புற்றுநோய்க்கு (கேன்சர்) விருந்த*ளிக்கவே Poll_m10புற்றுநோய்க்கு (கேன்சர்) விருந்த*ளிக்கவே Poll_c10 
4 Posts - 1%
Guna.D
புற்றுநோய்க்கு (கேன்சர்) விருந்த*ளிக்கவே Poll_c10புற்றுநோய்க்கு (கேன்சர்) விருந்த*ளிக்கவே Poll_m10புற்றுநோய்க்கு (கேன்சர்) விருந்த*ளிக்கவே Poll_c10 
4 Posts - 1%
Jenila
புற்றுநோய்க்கு (கேன்சர்) விருந்த*ளிக்கவே Poll_c10புற்றுநோய்க்கு (கேன்சர்) விருந்த*ளிக்கவே Poll_m10புற்றுநோய்க்கு (கேன்சர்) விருந்த*ளிக்கவே Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புற்றுநோய்க்கு (கேன்சர்) விருந்த*ளிக்கவே

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jan 17, 2010 9:13 am

புற்றுநோய்க்கு (கேன்சர்) விருந்த*ளிக்கவே

__________________
வாழ்வது சிலகாலம் உள்ளம் அழுதிடினும் உதடு சிரிக்கட்டுமே!

கேன்சர் கிருமிகளுக்கு உணவளிப்பவை

a.
சர்க்கரை * கேன்சர் கிருமிகளின் கொடை வள்ளல்

சர்க்கரையை * நிறுத்துவோம். கேன்சர் கிருமிகளை * பட்டினி போடுவோம். (அவ்ளோதாங்க) அதற்கு பதிலாக தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை உபயோகப்படுத்துவது ரொம்பவும் நல்லது. முயற்சி செய்து பாருங்களேன்.

b.
உப்பு

ஆமாங்க இதுவும்தான். டேபிள்சால்ட் எனப்படும் உப்பை வெள்ளையாக்க கலக்கப்படும் கெமிக்கல் வேறென்ன அதுவும் கெடுதல்தான். (ஏங்க உப்புன்னா வெள்ளையாத்தானங்க இருக்கும் அதுவுமா* ங்கற உங்க கேள்வி புரியுது. அதுவுந்தாங்க). உப்பில்லா பண்டம் குப்பையிலே னு நம்ம பெரியவங்க சும்மா இருக்காம சொல்லி வச்சுட்டு போய்ட்டாங்க. அப்புறம் எதைத்தான் சாப்பிடறதுன்னு தானே கேக்கறீங்க. நம்மகிட்டதான் கைவசம் கடல் உப்பு இருக்கே. அதாங்க கிலோ 2 ரூபாய்க்கு கிடைக்குமே அதேதான்.

c.
அடுத்தது * பால்

வெள்ளையா இருக்கற எதையுமே தொடமுடியாது போல இருக்கே. என்னங்க பண்றது. கேன்சர் கிருமிக்கு தேவையான Mucus எனப்படும் முக்கியமான விஷயம் பால்*- கொட்டிக்கிடக்கு. அதனால பாலுக்கு பதிலாக இனிப்பில்லாத சோயாபால் எடுத்துக்கறது பெட்டர்.

d.
அசைவம் * வேண்டவே வேண்டாம்.

இல்லை எனக்கு அசைவம் இல்லாத சாப்பாடு யோசிக்கவே முடியாதுன்னு நினைக்கறவங்க மீன், கொஞ்சமே கொஞ்சம் கோழி சேத்துக்கோங்க. எதுக்கும் அசைவம் இல்லாம சாப்பிட்டு பழகுங்களேன். உங்களால் முடியாதா என்ன?

e.
உங்க சாப்பாடுல 80% காய்கறிகள் (அது கறி இல்லைங்க காய்கள் மட்டும்தான்), காய் ஜூஸ், தானிய பருப்பு வகைகள், கொஞ்சமா பழ வகைகள் இருக்கற மாதிரி பாத்துக்கோங்க.

மீதி 20% வேகவைக்கப்பட்ட உணவு வகைகள் எடுத்துக்கோங்க. உடலில் ஆரோக்கியமான அணுக்கள் வளர காய்கறி ஜூஸ் ரொம்ப முக்கியம்.பச்சைக் காய்கறிகள் 2,3 தடவை எடுத்துக்கோங்க. தப்பில்லை. ஆனா அதையும் நல்லா கழுவிட்டு சாப்பிடுங்க.

f.
காபி, டீ, சாக்லெட் * பெரிய டாடா (பிர்லா, அம்பானி கூட) சேர்த்து சொல்லிடுங்க.

கிரீன் டீ பிடிக்கும்னா எடுத்துக்கோங்க. கேன்சர் வராம தடுக்க உதவும்.

g.
தண்ணீர் * இதுகூடவா? அதானே கேள்வி. ஆமாங்க. அதுவும்தான்.
நல்லா சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் மட்டும் குடிங்க.

12.
அசைவ உணவு வகைகள் ஜீரணம் ஆகறது கொஞ்சம் லேட் ஆகும் அதோட இல்லாமல் ஜீரண உறுப்புகளுக்கு நிறைய வேலை குடுக்கறதால நம்மல மாதிரிதான் வேலையை பெண்டிங் வச்சிடும். அந்த மாதிரி மிச்சமாகிற உணவு வகைகள் கேன்சர்க்கு ரொம்ப வசதி.

13.
கேன்சர் கிருமிகளோட மேற்புறத்தோல் ஒரு கடினமான புரோட்டின் கவர் இருக்கு. நம்ம அசைவம் கம்மியா சாப்பிடறது இல்லை சாப்பிடாம இருக்கறது மூலமா நோய் எதிர்ப்பு கிருமிகளை நேரா இந்த கேன்சர் கிருமிகளோட போராட டைம் குடுக்கறோம். இதுனால கேன்சர் கிருமிகளை அழிக்கறது ஈஸியா இருக்கும்.

14.
மத்தபடி மினரல்ஸ் (மினரல் வாட்டர் இல்லைங்க), விட்டமின்ஸ் இதெல்லாம் டாக்டர் ஆலோசனையோட எடுத்துக்கறது நம்ம உடம்பில் இருக்கற போராட்ட குணமுள்ள கிருமிகள் வளர நல்லது. அப்புறம் இந்த போர் வீரர்கள் கேன்சர் கிருமிகளை கவனிச்சுப்பாங்க.

15.
இதெல்லாம் விட கேன்சர்*ன்றது உடம்பு, மனசு சம்பந்தப்பட்ட விஷயம். கொஞ்சம் முன்னெச்சரிக்கையும், நிறைய பாசிட்டிவாவும் இருக்கறது கேன்சர் எதிர்த்து போராட பெரிய பலம் குடுக்கும்.

நிறைய கோபம், பிடிவாதம், எல்லார் மேலயும் வெறுப்பு இருந்தா என்னங்க பண்ணப்போறோம்? இதுனால நம்ம உடம்புல ஒரு தீவிர தன்மை உருவாகறது கேன்சர்க்கு ரொம்ப செளகரியமா இருக்கும். அதனால வாழ்க்கையா ரொம்ப லைட்டா எடுத்துக்கோங்க. சாதாரணமா இருங்க. எதுக்கும் ஓவரா ரியாக்ட் பண்ணாதீங்க. சந்தோஷமா இருங்க.

16.
நம்ம உடம்புல ஆக்ஸிஜன் சரியான அளவுல இருக்கும் போது கேன்சர் அண்டாது. அதுனால உடற்பயிற்சி செய்யறதும், மூச்சுப்பயிற்சி செய்யறதும் ஆக்ஸிஜன் அளவை சரியா வச்சுக்க உதவி செய்யும். ஆக்ஸிஜன் தெரபி*னு வந்திருக்கற புது வழியும் நல்லதுதான்னாலும் நம்ம கைவசம் வெண்ணையை வச்சிக்கிட்டு எதுக்கு அலையணும்.

யோகா செய்ங்க, நிறைய நடங்க, புது நண்பர்கள், மனசு விட்டு பேசுங்க.

அவ்ளோதான். போயே போச்செல்லாம் இல்லை. வராமலே தடுத்திடலாம் கேன்சர் நோயை. என்ன சொல்றிங்க.

சில முக்கியமான விஷயங்கள்: பெரிய நோ நோ

1.
மைக்ரோ வேவ்ல பிளாஸ்டிக் பாத்திரங்கள் கண்டிப்பா வேண்டாம்

2.
தண்ணீர் பாட்டிலை ஃப்ரீஸரில் வைக்க வேண்டாம்

3.
பிளாஸ்டிக் பேப்பர் சுத்தி மைக்ரோவேவ் எதுவும் வைக்கவேண்டாம்

பிளாஸ்டிக்கு பதிலா ஓவன்க்குன்னே விக்கற பாத்திரங்கள் யூஸ்
பண்ணிக்கோங்க.

இதெல்லாம் நம்ம நல்லதுக்கு தானேங்க...

வருமுன் காப்போம்!

kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Postkilaisyed Sun Jan 17, 2010 9:18 am

நல்ல செய்திதான் இதைகடைபிடிக்க வேண்டுமே மிகவும் சிரமம்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Jan 17, 2010 9:34 am

அருமையான தகவல் சபீர் வாழ்த்துக்கள்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Jan 17, 2010 9:35 am

அருமையான தகவல் புற்றுநோய்க்கு (கேன்சர்) விருந்த*ளிக்கவே 677196 புற்றுநோய்க்கு (கேன்சர்) விருந்த*ளிக்கவே 677196 புற்றுநோய்க்கு (கேன்சர்) விருந்த*ளிக்கவே 678642

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக