ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 2:55 pm

» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by ayyasamy ram Today at 2:48 pm

» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)
by ayyasamy ram Today at 10:59 am

» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 10:58 am

» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Today at 9:36 am

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 7:07 am

» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:02 am

» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Today at 6:27 am

» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Today at 6:19 am

» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:08 am

» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:05 am

» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:02 am

» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 5:57 am

» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Today at 5:55 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022
by mohamed nizamudeen Yesterday at 5:45 pm

» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:50 pm

» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Yesterday at 3:48 pm

» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Yesterday at 3:47 pm

» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:44 pm

» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 11:07 am

» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Yesterday at 11:02 am

» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Yesterday at 9:25 am

» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 am

» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:19 am

» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Yesterday at 8:29 am

» ரத்தம்
by ayyasamy ram Yesterday at 8:27 am

» மாயத்திரை
by ayyasamy ram Yesterday at 8:26 am

» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Yesterday at 5:15 am

» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Yesterday at 4:21 am

» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Yesterday at 4:16 am

» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:09 am

» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Yesterday at 4:03 am

» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Yesterday at 4:01 am

» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm

» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm

» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm

» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm

» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm

» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm

» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm

» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm

» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am

» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am

» நூற்றுக்கணக்கான வழிகளில் அருள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am

» ஆத்மார்த்தமாக அழைத்தால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:06 am

» எல்லாமே கடவுள்தான்!
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:05 am

Top posting users this week
ayyasamy ram
ரத்தவகைகள் -ஆச்சர்ய தகவல்கள். Vote_lcapரத்தவகைகள் -ஆச்சர்ய தகவல்கள். Voting_barரத்தவகைகள் -ஆச்சர்ய தகவல்கள். Vote_rcap 
heezulia
ரத்தவகைகள் -ஆச்சர்ய தகவல்கள். Vote_lcapரத்தவகைகள் -ஆச்சர்ய தகவல்கள். Voting_barரத்தவகைகள் -ஆச்சர்ய தகவல்கள். Vote_rcap 

நிகழ்நிலை நிர்வாகிகள்


ரத்தவகைகள் -ஆச்சர்ய தகவல்கள்.

2 posters

ரத்தவகைகள் -ஆச்சர்ய தகவல்கள். Empty ரத்தவகைகள் -ஆச்சர்ய தகவல்கள்.

Post by T.N.Balasubramanian Fri Mar 05, 2021 6:46 pm

ரத்தவகைகள் -ஆச்சர்ய தகவல்கள். Z

நன்றி வாட்சப்


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 32931
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

ரத்தவகைகள் -ஆச்சர்ய தகவல்கள். Empty Re: ரத்தவகைகள் -ஆச்சர்ய தகவல்கள்.

Post by T.N.Balasubramanian Fri Mar 05, 2021 6:48 pm

எனது இரத்த வகை A +

அவரவர்களுடைய ரத்தவகைகளை சரிபார்த்துக் கொள்ளலாம் புன்னகை புன்னகை


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 32931
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139

Back to top Go down

ரத்தவகைகள் -ஆச்சர்ய தகவல்கள். Empty Re: ரத்தவகைகள் -ஆச்சர்ய தகவல்கள்.

Post by Guest Fri Mar 05, 2021 9:56 pm

ஆதாரம் இல்லாமல் வாட்ஸ் ஆப் சற்று ஆய்வை மீறி தகவல்களை கொடுத்திருக்கிறது. அவருடைய ஆய்வில் பாசிட்டிவ்/நெகடிவ் என குறிப்பிடவில்லை.
இதையொட்டி வந்த ஆங்கில கட்டுரை ஒன்றில் இருந்து சில பகுதிகள்.Ketsueki-gata ஆய்வறிக்கையில்  ஒவ்வொரு இரத்த வகைக்கும் நீண்ட விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.(தெரிந்துகொள்ள மட்டும்)

Walden University இரத்த தான நாளில் ஒரு பதிவை,’உங்கள் இரத்த வகை உங்களைப் பற்றி என்ன சொல்கிறது: உங்கள் உடல்நலம் மற்றும் ஆளுமையைப் பற்றிய ஒரு வேடிக்கையான, கல்வி பார்வை’ என்ற தலைப்பில் கொஞ்சம் அறிவியலையும், ஒரு துளி பொழுதுபோக்கையும் அனுபவிக்கவும் என
வெளியிட்டது.அந்த நீண்ட கட்டுரையில் இருந்து சில பகுதிகள்….

ஜப்பானில் பழமையான Ketsueki-gata என்பதற்கு நினைவூட்டும் வகையில் 1930 இல்  professor Tokeji Furukawa அறிவியல் ஆதாரம் எதுவும் இல்லாத போதும் ஜப்பானிய கலாச்சாரத்தை மையமாகக் கொண்டு ஒரு ஆய்வை வெளியிட்டார்.அதன்படி இரத்த வகையைக் கொண்டு ஒருவரின் குணங்கள் ஆளுமை இவற்றை கண்டறிய முடியும் என்றார்.ஜப்பானிய கலாச்சாரத்தின்படி ஜோதிடத்தை விட இந்த ஒற்றுமை வேற்றுமை திருமணம் செய்யும் போது பார்க்க ஜப்பானியர்கள் விரும்புகிறார்கள்.

ஒரு மேற்கத்திய சுகாதார அறிவியல் கண்ணோட்டத்தில், நான்கு முதன்மை இரத்த வகைகள் அவற்றின் ஆன்டிஜென்களின் (antibodies and antigens )அடிப்படையில் ஒருவருக்கொருவர் வேறுபடுகின்றன. சிவப்பு இரத்த அணுக்களின் மேற்பரப்பில் ஆன்டிஜென்கள் காணப்படுகின்றன மற்றும் நமது நோயெதிர்ப்பு அமைப்பு எவ்வளவு திறம்பட செயல்படுகிறது என்பதைக் குறிக்க உதவுகிறது. 

சுகாதார அறிவியல் பட்டப்படிப்பில் நீங்கள் ரத்தம் தொடர்பான ஆளுமை வகைகளைப் படிக்க வாய்ப்பில்லை என்றாலும், கெட்சுவேக்கி-கேட்டா கொள்கைகள் உங்களுக்குப் பொருந்துமா என்பதை நீங்களே தீர்மானிப்பது வேடிக்கையாக உள்ளது.

நீங்கள் பல்கலைக்கழக கல்லூரியில் கற்பிக்கலாம், ஒரு ஆராய்ச்சியாளராக பணியாற்றலாம் அல்லது ஆலோசகரின் பாத்திரத்தை ஏற்கலாம்.அதைப்  பொருட்படுத்தாமல், நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ மற்றவர்களுக்கு உதவுவீர்கள்.
நீங்கள் A, B, AB, அல்லது O என்பதைப் பொருட்படுத்தாமல், இரத்த தானம் செய்வது எப்போதும் உங்கள் சமூகத்திற்கு சாதகமான பங்களிப்பாகும்.
  ..கட்டுரை இப்படி முடிகிறது.

Takeji Furukawa, ( Tokyo Women's Teacher's School)இரத்த வகை மூலம் மனோபாவத்தின் ஆய்வு (The Study of Temperament Through Blood Type) என்ற தலைப்பில் விரிவாக கொடுத்துள்ளார்..இந்த ஆய்வுக்கு ஜேர்மன் விஞ்ஞானி  Baron Emil von Dungern  இன் ஆய்வறிக்கை முன்னோடியாக இருந்தது.
(நன்றி-Takeji Furukawa/Walden University )
avatar
Guest
Guest


Back to top Go down

ரத்தவகைகள் -ஆச்சர்ய தகவல்கள். Empty Re: ரத்தவகைகள் -ஆச்சர்ய தகவல்கள்.

Post by T.N.Balasubramanian Sat Mar 06, 2021 2:26 pm

விரிவான விளக்கத்திற்கு நன்றி. @சக்தி18


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 32931
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

ரத்தவகைகள் -ஆச்சர்ய தகவல்கள். Empty Re: ரத்தவகைகள் -ஆச்சர்ய தகவல்கள்.

Post by Dr.S.Soundarapandian Sat Dec 11, 2021 11:16 am

ரத்தவகைகள் -ஆச்சர்ய தகவல்கள். 103459460
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7500
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4344

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

ரத்தவகைகள் -ஆச்சர்ய தகவல்கள். Empty Re: ரத்தவகைகள் -ஆச்சர்ய தகவல்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை