புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 07/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Yesterday at 4:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:43 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:43 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:45 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Sep 06, 2024 11:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 11:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 11:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Sep 06, 2024 10:58 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

» கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:50 am

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Sun Sep 01, 2024 11:06 pm

» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sun Sep 01, 2024 6:00 pm

» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:46 pm

» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:25 pm

» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» உறவுகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» ஜோசியக்காரன்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:23 pm

» நேரத்தை விழுங்கும் பூதம்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிகிச்சையில் முதியோருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் Poll_c10சிகிச்சையில் முதியோருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் Poll_m10சிகிச்சையில் முதியோருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் Poll_c10 
59 Posts - 55%
ayyasamy ram

30 Posts - 28%
mohamed nizamudeen

7 Posts - 7%
Karthikakulanthaivel

3 Posts - 3%
மொஹமட்

2 Posts - 2%
manikavi

Srinivasan23

1 Post - 1%
Guna.D

Renukakumar

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்

70 Posts - 53%

43 Posts - 32%

8 Posts - 6%

3 Posts - 2%

ஆனந்திபழனியப்பன்

Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிகிச்சையில் முதியோருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83897
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 05, 2021 2:02 pm

புதுடில்லி: 
'கொரோனா பெருந்தொற்று காலத்தில், அரசு மருத்துவமனைகளை 
போலவே, தனியார் மருத்துவமனைகளும், முதியோருக்கான 
சிகிச்சைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் 
நேற்று உத்தரவிட்டது.

காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த 
வழக்கறிஞருமான அஸ்வினி குமார், உச்ச நீதிமன்றத்தில், கடந்த 
ஆண்டு மனு தாக்கல் செய்தார்.அதில், கொரோனா பெருந்தொற்று 
காலத்தில், மூத்த குடிமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பில், அதிக 
அக்கறை செலுத்த, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரினார்.
இது தொடர்பான வழக்கில், 'மூத்த குடிமக்களுக்கு சிகிச்சை
 அளிப்பதில், அரசு மருத்துவமனைகள் முக்கியத்துவம் 
அளிக்க வேண்டும்.

 'முதியோருக்கான மருந்து, முக கவசங்கள் உள்ளிட்டவற்றை, 
மாநில அரசுகள் முறையாக வழங்க வேண்டும்' என, உச்ச 
நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், 'உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தியது 
தொடர்பாக, ஒடிசா மற்றும் பஞ்சாப் மாநிலங்களை தவிர 
மற்ற மாநிலங்கள், விபரம் சமர்ப்பிக்கவில்லை' என, வழக்கறிஞர் 
அஸ்வினி குமார், உச்ச நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

மேலும், உச்ச நீதிமன்றத்தின், முந்தைய உத்தரவை நிறைவேற்றுவது 
தொடர்பாக, அனைத்து மாநில அரசுகளும், நிலையான செயல்பாட்டு 
நடைமுறைகளை புதிதாக வெளியிட, உத்தரவிடக் கோரினார்.

இதையடுத்து, தங்கள் முந்தைய உத்தரவில் சிறிய மாற்றம் செய்து, 
உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.அதில், 

'அரசு மருத்துவமனைகளைப் போலவே, தனியார் மருத்துவமனைகளும், 
முதியோரை அனுமதிப்பதிலும், சிகிச்சை அளிப்பதிலும் முன்னுரிமை 
அளிக்க வேண்டும்' என, உத்தரவிடப்பட்டது. மேலும், முந்தைய உத்தரவை 
நிறைவேற்றியது தொடர்பாக, அனைத்து மாநில அரசுகளும் அறிக்கை 
சமர்ப்பிக்கவும், நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக