Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு வாரத்திற்கு முன் கட்சியில் சேர்ந்தவர் முதல்வர் வேட்பாளரா?
2 posters
Page 1 of 1
ஒரு வாரத்திற்கு முன் கட்சியில் சேர்ந்தவர் முதல்வர் வேட்பாளரா?
![ஒரு வாரத்திற்கு முன் கட்சியில் சேர்ந்தவர் முதல்வர் வேட்பாளரா? 1614306027-47](https://media.webdunia.com/_media/ta/img/article/2021-02/26/full/1614306027-47.jpg)
கேரளாவில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணி தவிர தற்போது
பாஜக தனி கூட்டணி அமைத்து போட்டியிட்டு வருகிறது
இந்த நிலையில் மெட்ரோ மேன் என்று அழைக்கப்படும்
ஸ்ரீதரன் என்பவர் கடந்த வாரம் பாஜகவில் இணைந்தார்.
கேரள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவதாகவும்
பாஜக ஆட்சி அமைத்தால் முதல்வர் பொறுப்பை வகிக்கவும்
தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்
இந்த நிலையில் இன்று கேரள சட்டமன்ற தேர்தலில் பாஜகவின்
முதல்வர் வேட்பாளர் ஸ்ரீதரன் என மாநில தலைவர் அதிகார
பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஒரு வாரத்திற்கு முன் கட்சியில் இணைந்த மெட்ரோ ஸ்ரீதரனுக்கு
முதல்வர் வேட்பாளரா என்று அக்கட்சியில் ஏற்கனவே உள்ள
சீனியர் பிரமுகர்கள் அதிருப்தியில் உள்ளனர் என்பது
குறிப்பிடத்தக்கது.
வெப்துனியா
Re: ஒரு வாரத்திற்கு முன் கட்சியில் சேர்ந்தவர் முதல்வர் வேட்பாளரா?
கேரளாவில் பாஜக ஜெயிப்பதற்கு இன்னும் நேரம் கை கூடவில்லை என்றே எண்ணுகிறேன்.
முதல்வர் வேட்பாளராக யாரை வேண்டுமானாலும் நிறுத்தலாம். மக்கள் புரிந்துகொள்வார்கள்.
ஆனால் கட்சியின் மூத்த தலைவர்கள் அதிருப்தி தெரிவிப்பது அர்த்தமுள்ளது.
முதல்வர் வேட்பாளராக யாரை வேண்டுமானாலும் நிறுத்தலாம். மக்கள் புரிந்துகொள்வார்கள்.
ஆனால் கட்சியின் மூத்த தலைவர்கள் அதிருப்தி தெரிவிப்பது அர்த்தமுள்ளது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: ஒரு வாரத்திற்கு முன் கட்சியில் சேர்ந்தவர் முதல்வர் வேட்பாளரா?
பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன், “பா.ஜ.க. முதலமைச்சர் வேட்பாளராக நான் ஸ்ரீதரனை அறிவிக்கவில்லை. அதனைக் கட்சியின் மத்திய தலைமைதான் அறிவிக்க வேண்டும். மக்களும் கட்சியும் ஸ்ரீதரனை முதலமைச்சர் வேட்பாளராகப் பார்க்க விரும்புகிறது என்றுதான் நேற்று நான் கூறினேன். நான் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
Guest- Guest
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» முதல்வர் வீடு முன் அனுமன் துதி : பெண் எம்.பி.,க்கு நோட்டீஸ்
» விபச்சார வழக்கில் சிக்கியவர் மேயர் வேட்பாளரா? வில்லங்க போஸ்டர்
» முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க பெங்களூர் வருகிறார் முதல்வர் பன்னீர்செல்வம்!
» வன்னி-வாரத்திற்கு 300 தமிழர்கள் படுகொலை!
» சென்னை மழை: ஒரு வாரத்திற்கு இலவச சேவை வழங்க பி.எஸ்.என்.எல். முடிவு
» விபச்சார வழக்கில் சிக்கியவர் மேயர் வேட்பாளரா? வில்லங்க போஸ்டர்
» முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க பெங்களூர் வருகிறார் முதல்வர் பன்னீர்செல்வம்!
» வன்னி-வாரத்திற்கு 300 தமிழர்கள் படுகொலை!
» சென்னை மழை: ஒரு வாரத்திற்கு இலவச சேவை வழங்க பி.எஸ்.என்.எல். முடிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|