புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூர்யாவுடன் மனகசப்பு…. மச்சானுடன் இணைந்த இயக்குநர்..! I_vote_lcapசூர்யாவுடன் மனகசப்பு…. மச்சானுடன் இணைந்த இயக்குநர்..! I_voting_barசூர்யாவுடன் மனகசப்பு…. மச்சானுடன் இணைந்த இயக்குநர்..! I_vote_rcap 
30 Posts - 88%
heezulia
சூர்யாவுடன் மனகசப்பு…. மச்சானுடன் இணைந்த இயக்குநர்..! I_vote_lcapசூர்யாவுடன் மனகசப்பு…. மச்சானுடன் இணைந்த இயக்குநர்..! I_voting_barசூர்யாவுடன் மனகசப்பு…. மச்சானுடன் இணைந்த இயக்குநர்..! I_vote_rcap 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
சூர்யாவுடன் மனகசப்பு…. மச்சானுடன் இணைந்த இயக்குநர்..! I_vote_lcapசூர்யாவுடன் மனகசப்பு…. மச்சானுடன் இணைந்த இயக்குநர்..! I_voting_barசூர்யாவுடன் மனகசப்பு…. மச்சானுடன் இணைந்த இயக்குநர்..! I_vote_rcap 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சூர்யாவுடன் மனகசப்பு…. மச்சானுடன் இணைந்த இயக்குநர்..!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 05, 2021 8:37 am

சூர்யாவுடன் மனகசப்பு…. மச்சானுடன் இணைந்த இயக்குநர்..! 7cv8BgvJTByUVKMp3w8o+text_surya11614776335

சூர்யாவை வைத்து அருவா என்ற படத்தை இயக்கவிருந்த 
இயக்குனர் ஹரி, சூரரைப்போற்று ஓடிடி ரிலீஸிற்கு எதிர்ப்பு 
தெரிவித்ததால் மனகசப்பு ஏற்பட்டதையடுத்து, அப்படத்தில் 
தனது மச்சானான அருண் விஜயை நடிக்க வைக்கவுள்ளதாக 
தகவல் வெளியாகியுள்ளது. 

அருவா படத்தை ஞானவேல் ராஜா தயாரிப்பில் சூர்யாவை 
வைத்து ஹரி இயக்குவதாக இருந்தது. இந்நிலையில், சூரரைப் 
போற்று படத்தை ஓடிடியில் வெளியிட ஹரி எதிர்ப்பு 
தெரிவித்திருந்தார். இதனால் சூர்யாவுக்கும் ஹரிக்கும் 
மனக்கசப்பு ஏற்பட்டது. 

இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் ’அருவா’ படத்தை 
அருண் விஜய்யை வைத்து ஹரி இயக்கவிருக்கிறார் என்று 
சொல்லப்படுகிறது. 

இந்நிலையில், இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் 
நடிக்கும் ”அருண் விஜய் 33” படத்தின் படப்பிடிப்பு இன்று 
பூஜையுடன் துவங்கியது. 

இயக்குநர் ஹரியின் இயக்கத்தில், சாமி, கோவில், அருள், 
ஐயா, ஆறு, தாமிரபரணி, சிங்கம், வேங்கை என பட படங்கள் 
வெளியாகியுள்ளன. விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், விஷால், 
சரத்குமார் என பல நடிகர்களுடன் இயக்குநராக 
பணியாற்றியுள்ள ஹரி இதுவரை தனது மனைவியின் 
அண்ணனும் நடிகருமான அருண் விஜய்யுடன் பணியாற்றியது 
இல்லை. 

இருவரும் எப்போது இணைவார்கள் என்று அனைவரும் 
எதிர்பார்த்துவந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் அதிகாரப்
பூர்வ தகவல் வெளியானது.

இப்படத்தில், அருண் விஜய்க்கு ஜோடியாக 
பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மார்ச் மாதம் தொடங்கி 
ஆகஸ்டில் வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு.

நன்றி-குமுதம்

avatar
Guest
Guest

PostGuest Fri Mar 05, 2021 10:03 pm

இரட்டைப் பதிவு.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 06, 2021 6:12 am

சக்தி18 wrote:இரட்டைப் பதிவு.
மேற்கோள் செய்த பதிவு: 1342149
-
ஒரு பதிவு நீக்கப்பட்டது!
-
சூர்யாவுடன் மனகசப்பு…. மச்சானுடன் இணைந்த இயக்குநர்..! 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக