புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
60 சதவீத ஒலியில், 600 வினாடிகள் பிரேக்! Poll_c1060 சதவீத ஒலியில், 600 வினாடிகள் பிரேக்! Poll_m1060 சதவீத ஒலியில், 600 வினாடிகள் பிரேக்! Poll_c10 
29 Posts - 60%
heezulia
60 சதவீத ஒலியில், 600 வினாடிகள் பிரேக்! Poll_c1060 சதவீத ஒலியில், 600 வினாடிகள் பிரேக்! Poll_m1060 சதவீத ஒலியில், 600 வினாடிகள் பிரேக்! Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
60 சதவீத ஒலியில், 600 வினாடிகள் பிரேக்! Poll_c1060 சதவீத ஒலியில், 600 வினாடிகள் பிரேக்! Poll_m1060 சதவீத ஒலியில், 600 வினாடிகள் பிரேக்! Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
60 சதவீத ஒலியில், 600 வினாடிகள் பிரேக்! Poll_c1060 சதவீத ஒலியில், 600 வினாடிகள் பிரேக்! Poll_m1060 சதவீத ஒலியில், 600 வினாடிகள் பிரேக்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
60 சதவீத ஒலியில், 600 வினாடிகள் பிரேக்! Poll_c1060 சதவீத ஒலியில், 600 வினாடிகள் பிரேக்! Poll_m1060 சதவீத ஒலியில், 600 வினாடிகள் பிரேக்! Poll_c10 
194 Posts - 73%
heezulia
60 சதவீத ஒலியில், 600 வினாடிகள் பிரேக்! Poll_c1060 சதவீத ஒலியில், 600 வினாடிகள் பிரேக்! Poll_m1060 சதவீத ஒலியில், 600 வினாடிகள் பிரேக்! Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
60 சதவீத ஒலியில், 600 வினாடிகள் பிரேக்! Poll_c1060 சதவீத ஒலியில், 600 வினாடிகள் பிரேக்! Poll_m1060 சதவீத ஒலியில், 600 வினாடிகள் பிரேக்! Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
60 சதவீத ஒலியில், 600 வினாடிகள் பிரேக்! Poll_c1060 சதவீத ஒலியில், 600 வினாடிகள் பிரேக்! Poll_m1060 சதவீத ஒலியில், 600 வினாடிகள் பிரேக்! Poll_c10 
8 Posts - 3%
prajai
60 சதவீத ஒலியில், 600 வினாடிகள் பிரேக்! Poll_c1060 சதவீத ஒலியில், 600 வினாடிகள் பிரேக்! Poll_m1060 சதவீத ஒலியில், 600 வினாடிகள் பிரேக்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
60 சதவீத ஒலியில், 600 வினாடிகள் பிரேக்! Poll_c1060 சதவீத ஒலியில், 600 வினாடிகள் பிரேக்! Poll_m1060 சதவீத ஒலியில், 600 வினாடிகள் பிரேக்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
60 சதவீத ஒலியில், 600 வினாடிகள் பிரேக்! Poll_c1060 சதவீத ஒலியில், 600 வினாடிகள் பிரேக்! Poll_m1060 சதவீத ஒலியில், 600 வினாடிகள் பிரேக்! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
60 சதவீத ஒலியில், 600 வினாடிகள் பிரேக்! Poll_c1060 சதவீத ஒலியில், 600 வினாடிகள் பிரேக்! Poll_m1060 சதவீத ஒலியில், 600 வினாடிகள் பிரேக்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
60 சதவீத ஒலியில், 600 வினாடிகள் பிரேக்! Poll_c1060 சதவீத ஒலியில், 600 வினாடிகள் பிரேக்! Poll_m1060 சதவீத ஒலியில், 600 வினாடிகள் பிரேக்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
60 சதவீத ஒலியில், 600 வினாடிகள் பிரேக்! Poll_c1060 சதவீத ஒலியில், 600 வினாடிகள் பிரேக்! Poll_m1060 சதவீத ஒலியில், 600 வினாடிகள் பிரேக்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

60 சதவீத ஒலியில், 600 வினாடிகள் பிரேக்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 06, 2021 6:25 am

தொலை துார பயணங்களில், பாட்டு கேட்பதற்கு பயன்பட்ட, 'ஹெட் செட்' எனப்படும், 'ஹேண்ட்ஸ் ப்ரீ' மொபைல் போனின் அங்கமாகி விட்டதால், எல்லார் காதிலும், எல்லா நேரமும் ஒட்டிக் கொண்டிருக்கிறது.60 சதவீத ஒலியில், 600 வினாடிகள் பிரேக்! E_1614655697

வைரஸ் தொற்று காலத்தில், 'ஆன்லைன்' வகுப்பு களில், 
ஹெட் செட்டை மாட்டி, அதிகபட்ச சத்தத்துடன் வகுப்புகளை 
கவனித்த குழந்தைகள், இப்போது எல்லா நேரத்திலும், 
காதுகளில் மாட்டிக் கொள்ள பழகிவிட்டனர்.

வீட்டில், நம்மை சுற்றியுள்ளவர்களை தொந்தரவு செய்யாமல் 
கேட்பதற்கு இது பயன்படலாம். தொடர்ந்து, இது போல அதிக
 சத்தமாக காதிற்குள் வைத்து கேட்டால், உள் காதில் உள்ள 
மென்மையான நரம்புகள் பாதித்து, கேட்கும் திறனை இழக்க
 நேரிடும்.கேட்கும் திறன் இழப்பு ஒரே நாளில் நடந்து விடாது. 

பிரச்னை இருப்பதே முதலில் தெரியாது. அதிக சத்தத்தில் 
கேட்டு கேட்டு, குறிப்பிட்ட சத்தம் இருந்தால் மட்டுமே, 
கேட்பதை புரிந்து கொள்ள முடியும் என்றாகி, படிப்படியாக 
கேட்கும் திறன் குறைந்து, பிரச்னை இருப்பதை உணர்வதற்குள், 
முழுமையாக கேட்கும் திறனை இழந்து விடுவோம்; 
இதற்கு குறைந்தபட்சம், 10 ஆண்டுகள் ஆகலாம்.

பெற்றோர் செய்ய வேண்டியது...

பிறர் பேசுவதை தெளிவாக கேட்க வேண்டியதன் அவசியத்தை, 
குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும்.நினைத்ததை 
சாதிக்க, இயல்பாக மற்றவர்களுடன் பழக, அடிப்படையான 
தேவை, ஆரோக்கியமான கேட்கும் திறன் தான் என்பது 
புரிந்தால், அவர்களாகவே எளிதாக தவிர்த்து விடுவர்.

முழு சத்தத்துடன் கேட்க அனுமதிக்கக் கூடாது. எவ்வளவு 
குறைந்த ஒலியில் கேட்பதை புரிந்து கொள்ள முடிகிறதோ, 
அந்த அளவு குறைந்த சத்தம் இருக்க வேண்டும்.ஒரு மணி நேரம் 
கேட்க வேண்டிய அவசியம் இருந்தால், 10 நிமிடங்களுக்கு ஒரு 
முறை, ஓய்வு அவசியம். 

இப்படி, 60 சதவீத சத்தத்தில், 60 நிமிடங்கள் கேட்கும் போது, 
600 வினாடிகள் ஆய்வு அவசியம். இதனால், 60 சதவீதம் காது 
கோளாறு களை வராமலேயே தவிர்க்க முடியும்.மீதி இருப்பதும் 
துவக்கத்திலேயே கண்டறிந்தால், முறையான சிகிச்சை மூலம், 
எளிதாக குணப்படுத்தலாம்.

செவித்திறன் கருவிலேயே முழுமையாக வளர்ச்சி பெற்று விடும் 
என்பதால், கர்ப்ப காலத்தில் தாயின் ஆரோக்கியத்தில் கவனமாக 
இருக்க வேண்டும். கேட்கும் திறன் முழுமையாக உள்ளதா என்பதை, 
குழந்தை பிறந்த, 24 மணி நேரத்தில், எளிமையான 
பரிசோதனையில் தெரிந்து கொள்ள முடியும். 

பிறந்த குழந்தை, 12 - 14 மாதங்களில் சில வார்த்தைகளை சொல்ல 
ஆரம்பிக்கும். அப்படி இல்லை என்ற சந்தேகம் இருந்தால், 
உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். காது கேளாமை 
பிரச்னை முதியவர்களுக்கு இருந்தால், 'டிமென்சியா' எனப்படும், 
மறதி நோய், மன அழுத்தம், நினைவிழப்பது போன்ற பிரச்னைகள் 
வரலாம். 

கண் பரிசோதனை செய்வதைப் போல, ஆண்டுதோறும் காதுகளை 
பரிசோதிப்பதும் அவசியம்.
----------------------------

டாக்டர் தீபிகா விஜய்,
காது, மூக்கு, தொண்டை நிபுணர்,
நன்றி-வாராந்திர பகுதி, நலம் - தினமலர்

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

avatar
Guest
Guest

PostGuest Sat Mar 06, 2021 4:39 pm

என்ன சொன்னாலும் கேட்காத மக்கள். இணையத்தில் முறைகேடுகள்,மோசடி,தரவுக் கொள்ளை,மனை வாங்குதல் மோசடி,பணமோசடி … நடந்தும் தவிர்க்க வழி சொல்லியும் யாராவது கேட்டதுண்டா?

முடியாத நிலையில்..சில …

Settings > Music > Volume limit

earbuds பாவிக்காது தேவையற்ற சத்தங்களை தடுக்கும் headphones பாவிப்பது.காது வெளி/மத்தி/உள் எனப் பிரிக்கப்பட்டுள்ளதது..earbuds மூலம் கேட்கப்படும் ஒலி நேரடியாக cochlea என்ற உள் காதை அடைந்து, அங்கிருக்கும் ஹெயர்செல் (hair cells. ) ஐ பாதிப்படயச் செய்கிறது.earbuds பாவிப்பவர்கள் ஒலியின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்.கேட்கும் ஒலி அருகில் உள்ளவருக்கு கேட்டால் சத்தம் கூடுதலாக இருப்பதாக கொள்ளலாம்.அருகில் நடப்பது எதையும் கேட்காத நிலையில் விபத்துகள் ஏற்படலாம்.

மனிதனின் கேட்கும் ஒலி அளவு 20 Hz 20,00Hz ஆக இருந்தாலும் 80 db க்கு குறைவாக ஒலியை வைப்பது ஏற்கக்கூடியதாகும்.

தொழில்நுட்பம் வளரும் போது வசதிகளையும் ஆபத்துகளையும் சேர்த்தே தருகிறது.அதிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளும் வழிகளையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

பாதுகாப்பாக இருங்கள்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 06, 2021 8:59 pm

நல்லதோர் பதிவு & மறுமொழி. 60 சதவீத ஒலியில், 600 வினாடிகள் பிரேக்! 3838410834

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக