புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுக்குடியிருப்பு எங்கள் வசம் - இலங்கை இராணுவம் Poll_c10புதுக்குடியிருப்பு எங்கள் வசம் - இலங்கை இராணுவம் Poll_m10புதுக்குடியிருப்பு எங்கள் வசம் - இலங்கை இராணுவம் Poll_c10 
25 Posts - 42%
heezulia

16 Posts - 27%
mohamed nizamudeen

6 Posts - 10%
வேல்முருகன் காசி

4 Posts - 7%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
kavithasankar
புதுக்குடியிருப்பு எங்கள் வசம் - இலங்கை இராணுவம் Poll_c10புதுக்குடியிருப்பு எங்கள் வசம் - இலங்கை இராணுவம் Poll_m10புதுக்குடியிருப்பு எங்கள் வசம் - இலங்கை இராணுவம் Poll_c10 
1 Post - 2%
Barushree

Srinivasan23

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புதுக்குடியிருப்பு எங்கள் வசம் - இலங்கை இராணுவம் Poll_c10புதுக்குடியிருப்பு எங்கள் வசம் - இலங்கை இராணுவம் Poll_m10புதுக்குடியிருப்பு எங்கள் வசம் - இலங்கை இராணுவம் Poll_c10 
152 Posts - 41%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian
புதுக்குடியிருப்பு எங்கள் வசம் - இலங்கை இராணுவம் Poll_c10புதுக்குடியிருப்பு எங்கள் வசம் - இலங்கை இராணுவம் Poll_m10புதுக்குடியிருப்பு எங்கள் வசம் - இலங்கை இராணுவம் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
புதுக்குடியிருப்பு எங்கள் வசம் - இலங்கை இராணுவம் Poll_c10புதுக்குடியிருப்பு எங்கள் வசம் - இலங்கை இராணுவம் Poll_m10புதுக்குடியிருப்பு எங்கள் வசம் - இலங்கை இராணுவம் Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
prajai
புதுக்குடியிருப்பு எங்கள் வசம் - இலங்கை இராணுவம் Poll_c10புதுக்குடியிருப்பு எங்கள் வசம் - இலங்கை இராணுவம் Poll_m10புதுக்குடியிருப்பு எங்கள் வசம் - இலங்கை இராணுவம் Poll_c10 
6 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
புதுக்குடியிருப்பு எங்கள் வசம் - இலங்கை இராணுவம் Poll_c10புதுக்குடியிருப்பு எங்கள் வசம் - இலங்கை இராணுவம் Poll_m10புதுக்குடியிருப்பு எங்கள் வசம் - இலங்கை இராணுவம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுக்குடியிருப்பு எங்கள் வசம் - இலங்கை இராணுவம்

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Mon Apr 06, 2009 12:02 pm

இலங்கையின் வடகிழக்கே விடுதலைப் புலிகளின் கடைசி முக்கிய தளமான புதுக்குடியிருப்பு பகுதியினை கைப்பற்றியுள்ளதாக இலங்கை இராணுவம் கூறுகிறது.

புதுக்குடியிருப்பு பகுதியினை கைப்பற்ற கடந்த சில நாட்களாக நடைபெற்ற மோதல்களில் நானூற்றுக்கும் அதிகமான விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் இராணுவம் மேலும் தெரிவிக்கிறது.

கடந்த முப்பது ஆண்டுகளாக நடைபெற்று வந்த மோதல்களுக்கு பிறகு விடுதலலைப் புலிகளால் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த பொதுமக்களை விடுவிக்கும் வகையில் தற்போது அங்கு இராணுவம் நிலை கொண்டுள்ளதாகவும் இலங்கை இராணுவம் கூறுகிறது.

பொதுமக்களை பாதுகாக்க என்று அமைக்கப்பட்ட ஒரு பாதுகாப்பு வலையத்துக்குள் தற்போது விடுதலைப் புலிகள் தள்ளப்பட்டுள்ளதாகவும் இராணுவம் மேலும் தெரிவிக்கிறது.

இந்த நிலையில் விடுதலைப் புலிகள் பதில் தாக்குதல் நடத்தினால், பொதுமக்களிடையே பெரும் அழிவுகள் ஏற்படக் கூடும் என தொண்டு நிறுவனங்கள் எச்சரித்துள்ளதாக இலங்கையிலுள்ள எமது செய்தியாளர் கூறுகிறார். பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

இராணுவம் கூறுவதை சுயாதீன முறையில் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதும், இது தொடர்பில் விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து கருத்துக்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

--------------------------------------------------------------------------------
.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக