ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_c10*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_m10*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_c10 
heezulia
*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_c10*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_m10*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_c10 
mohamed nizamudeen
*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_c10*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_m10*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!*

Go down

*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Empty *ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!*

Post by ayyasamy ram Thu Mar 04, 2021 11:12 am

*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!* Main-qimg-dc47c1fd76ee196874672ca9941cd4e0
-
*ஆல மாமரத்தின் இலைமேல் ஓர் பாலகனாய்!*

மார்கண்டேய மகரிஷிக்கு கண்ணனை யாரும் சேவிக்க 
முடியாத திருக்கோலத்தில் சேவிக்க ஆசையிருந்தது.

அப்போது ஒரு ப்ரளயம் நடந்தது.

மார்கண்டேய மகரிஷி தன் ஆசிரம வாசலில் நின்று தர்ப்பணம் 
செய்து கொண்டிருந்தார்.

அப்போது கண்ணனின் அழகான திருக்கோலத்தை சேவை 
சாதித்தருளுமாறு மனதார ப்ரார்த்தித்துக் கொண்டார்.

கண்ணன் எங்கெல்லாம் இருக்கிறார் என்று தெரிந்துகொள்ள 
ஆசைப்பட்டார்.

அப்போது ஊழிக்காற்று வீசும் சத்தம் கேட்டது.

மரம், செடி, கொடிகள் என அனைத்தும் அசைய ஆரம்பித்தது.

பேய்காற்று வீசியது.

மழை கொட்ட ஆரம்பித்தது.

பெரிய மழை, பேய் மழை!

என்ன நடக்கிறதென்று அவருக்குப் புரியவில்லை.

நேரம் கடக்க, கடக்க, தவிக்கிறார்.

எங்கு பார்த்தாலும் தண்ணீர் சூழ்ந்து கொண்டது.

ஆசிரமம் கண்ணிற்குத் தெரியவில்லை.

எங்கேயும் தண்ணீர்!

அந்த தண்ணீரில் அவர் தேடிக்கொண்டுப் போக ஆரம்பித்தார்.

அப்போது எங்கிருந்து வந்ததென்றுத் தெரியவில்லை.

அந்த தண்ணீரில் ஒரு ஆலிலை கிடந்தது.

அந்த ஆலிலைக்குப் பக்கத்தில் சென்றார்.

ஒரு சின்னக் குழந்தை அந்த ஆலிலையின் மேல் படுத்திருந்தது!

*"ஆலிலையில் குழந்தை படுத்துக்கொண்டிருக்கிறதே! உருண்டு
விடப்போகிறதே"* என அதனருகில் சென்றார்.

அப்போதுதான் அந்தக்குழந்தை தனது கால் கட்டைவிரலை 
எடுத்து தன வாய்க்குள் சேர்த்துக்கொண்டது.

மார்க்கண்டேய மஹரிஷிக்கு ஏன் அந்தக் குழந்தை அவரைப் 
பார்த்தவுடன் அப்படி செய்ததன்று புரியவில்லை!

பதாரவிந்தேன கராவரவிந்தம்
முகாரவிந்தே விநிவேஷயந்தம்
வடஸ்யப்பத்ரஸ்ஷபுடே ஷயானம்
பாலம் முகுந்தம் மநஸாஸ்மராமி

பாலமுகுந்தனான கண்ணன், எம்பெருமான் தன் சிறு பிஞ்சு 
விரல்களால் தனது கால் கட்டை விரலை எடுத்து திருவாயில் சேர்த்துக் 
கொண்டார்.

எதற்கு?

திருவிக்ரமாவதாரத்திலே இதே திருவடிகளால்தானே இவ்வுலகத்தைத் 
தாவி அளந்தார்?

இப்போது இவ்வுலகத்தை எல்லாம் வயிற்றுள் அடக்கி, அப்போது அளந்த 
வஸ்துக்கள் அனைத்தும் உள்ளே வந்து சேர்ந்துவிட்டதா என்பதை, 
இவ்வுலகத்தை அளந்த அதே திருவடிக்கொண்டு அளந்துப் பார்க்கிறாராம்!

மார்கண்டேய மகரிஷி அந்தக்குழந்தைக்கு அருகில் சென்றார்.

இந்தக் குழந்தை யார்?

இப்படி, அப்படி என்று அசைந்தால் கூட கீழே விழுந்து விடுமே என்று 
கவலையுடன்,

"குழந்தாய்… நீ யார்?" என்றார்.

அந்தக் குழந்தை பேசவில்லை.

தனது கையை மார்பை நோக்கிக் காட்டிற்று.

மார்கண்டேய மகரிஷி இன்னும் அருகில் சென்று அந்தக் குழந்தை கை 
காட்டிய இடத்தில உற்று நோக்கினார்.

அந்த சிறிய திருமேனிக்குள்ளே மஹாலக்ஷ்மி எழுந்தருளியிருந்தார்!

மார்கண்டேய மகரிஷிக்குப் புரிய ஆரம்பித்தது.

இருப்பினும், குழந்தை தண்ணீரில் விழுந்துவிடக் கூடாதே என அதனருகில் 
செல்லும்போது, குழந்தையின் மூச்சுக் காற்றில் வேகமாக இழுக்கப்பட்டு, 
மூக்கின் வழியே மார்கண்டேய மகரிஷி உள்ளே சென்றுவிட்டார்.

உள்ளே சென்றதும் சுற்றினார்.... சுற்றினார்.

உலகம் முழுவதும் அங்குப் பார்த்தார்!

என்னென்ன நதிகளோ பர்வதங்களோ, அத்தனையும் உள்ளே தரிசித்தார்!

அதைவிட ஆச்சர்யம், அங்கே தன்னையே பார்த்துக்கொண்டார் 
மார்கண்டேய மகரிஷி!

தனது ஆச்ரமத்தையம் பார்த்தார்!

தான் உள்ளே உலகத்தை சுற்றி சுற்றிப் பார்த்துக்கொண்டிருப்பதையும் 
பார்த்தார்!

மார்கண்டேய மகரிஷிக்கு ஆச்சர்யமாக இருந்தது.

"நாம் ஆச்ரம வாசலில் அல்லவா இருந்தோம்? இங்கு எப்படி வந்தோம்? 
நானும் தெரிகின்றேனே! நம் ஆசிரமமும் தெரிகின்றதே! இந்தக்
குழந்தை எங்கிருந்தது?

நாம் இப்போது எங்கிருக்கிறோம்? ஆசிரமம் எங்கிருக்கிறது? 
உள்ளே இருக்கிறதா? அல்லது வெளியில் இருக்கிறதா?

இந்தக் குழந்தை உலகம் முழுக்க உண்டுவிட்டு, ஒரு சிறு ஆலிலையில் 
படுத்துக்கொண்டிருக்கிறதே?

அவ்வளவு பாரத்தை உண்டுவிட்டு, ஒரு சிறு ஆலிலையில் படுப்பது 
சாத்தியமா?

உலகம் முழுக்க உண்ட அந்தக் குழந்தை, தான் படுத்திருக்கும் ஆலிலை 
தளிரை விட்டுவிட்டு மற்றதை உண்டதா?

அல்லது ஆலிலையையும் சேர்த்து உண்டதா?

அப்படி ஆலிலையை உண்டிருந்தால், எதன் மேலே படுத்துக் 
கொண்டிருக்கிறது?"

என்று பலவாறு புரியாமல் இருக்க, இதை கண்டுபிடிக்க வேண்டும் 
என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே, குழந்தை வேகமாக வெளி
மூச்சு விட, மூக்கின் வழியே வெளியில் வந்து விழுந்தார்!

உள்ளே பார்த்ததெல்லாம் வெளியிலும் இருக்கிறதா என்ற சந்தேகத்திற்காக, 
தனது ஆஸ்ரமத்தை தேடி சென்றார்.

அங்கு ஆஸ்ரமம் அப்படியே இருந்தது!

வெளியே இருந்ததெல்லாவற்றையும் உள்ளே பார்த்தார்.

உள்ளே இருந்ததையெல்லாம் வெளியேயும் பார்த்தார்!

உடன் அந்தக் குழந்தையிடம் சென்று, திருவடியில் விழுந்து, 
நமஸ்கரித்து "நீங்கள் யார்? எனக்கு ஒன்றும் புரியவில்லை" என்று கேட்டார்.

அதற்கு அந்தக் குழந்தை, " நானே நாரயணன். லோகத்தையனைத்தையும் 
படைத்தவன் நான். அழித்தவன் நான்" என்று சாதித்தது.

ஆல மாமரத்தின் இலை மேல் ஓர் பாலகனாய்
ஞாலம் ஏழும் உண்டான், அரங்கத்து அரவின் அணையான்
கோல மா மணி ஆரமும் முத்துத் தாமமும் முடிவு இல்லதோர் எழில்
நீல மேனி ஐயோ !

நிறை கொண்டது என் நெஞ்சினையே.
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஸ்ரீவைஷ்ணவிசம் முகநூலில் பதிவு செய்தவர் திருமதி ரங்கநாயகி 
அவர்கள்.
-
--------------------------------
தமிழ்’கோரா’-வில் பதிவிட்டவர்
கிருஷ்ணசாமி ராமச்சந்திரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum