Latest topics
» கருத்துப்படம் 08/11/2024by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு !
3 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு !
மனிதர்கள் வாழ்வில் இன்பம் துன்பம் மாறி மாறி வரும்.
உங்கள் வாழ்விலும் வந்திருக்கலாம்.
ஒன்றுக்கு மேற்பட்ட சம்பவங்கள் அனுபவப்பட்டு இருக்கலாம்.
பகிர்ந்து கொள்வதால் மனதில் பாரம் குறையலாம்.
இன்பம் இரெட்டிப்பாகலாம்..
மகிழ்ச்சி தந்த சம்பவம் என்ன ?
மனதை உறுத்திய சம்பவம் என்ன?
உண்மையான பெயர்களோ உறவுகளோ தவிர்க்கலாம்.
பகிருங்கள் உறவுகளே.

Last edited by T.N.Balasubramanian on Mon Mar 22, 2021 9:39 pm; edited 1 time in total
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு !
யாரையும் காணவில்லை.
நான்கு வருடங்களுக்கு முன்னர்…...கல்லூரிப் படிப்பை முடித்து வேலை தேடிய போது, படித்ததற்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. சில பொதுப் பரீட்சைகளுக்கு தயாரானேன்.ஆனால் அதுவரை பொறுத்திருக்க வேண்டுமா? என்ற கேள்வி வந்த போது, ஆசிரியர் வழி காட்டினார்.இணையத்தில் படிக்கும் முறை ,எதைப் படிப்பது,எங்கு படிப்பது…
உனக்கேற்றதை நீயே தேடு என்றார் ஆசிரியர்.இணையம் வழி காட்டியது...
படித்த படிப்பின் நீட்சியாக ..இணைய மூலம் கணினித் துறையில் மேல்நிலை, மைக்ரொசொப்ட் கல்வி,ஊடுருவல் நெறிமுறைக் கல்வி என பல படிக்க வசதி கிடைத்தது.முயற்சித்தால் முடியாதது ஏதும் இல்லை என்றார் ஆசிரியர்.எடுத்த முயற்சி ஆறு மாதத்தில் இலவச இணையக் கல்வி மூலம் முடிந்தது.உள்நாட்டில் வேலை செய்ய விருப்பம்.ஆனாலும் ஆசிரியர் விருப்பின்படி வெளி நாட்டில் முயற்சி-முதல் விண்ணப்பமே உறுதியானது. புதிய இடம் ,புதிய பதவி,புதிய நாடு,புதிய மனிதர்கள்,புதிய மொழி.. கடந்து முதல் இரண்டு வருடங்கள்.. மீண்டும் புதிய இடமாற்றம்...மீண்டும் புதிய பதவி.. இது இன்பம் .
துன்பம் - கல்லூரி முடிந்ததும் உடனே வேலை கிடைக்கும் என்றார்கள்.ஒரு வருடம் ..மனதை தடுமாற வைத்த காலம்..கல்லூரி முடிந்ததும் வேலை கிடைத்து விடும் என்ற எதிர்பார்ப்பு.- படித்தும் வேலை கிடைக்காதது,அநுபவம் அவசியம் என்ற நிலை….
கஷ்டப்பட்டு படிக்க வைத்த பெற்றோர்…. அவர்களுக்காவது வேலை கிடைத்தே ஆக வேண்டும்.
அன்பு காட்டிய பெற்றோர்,வழிகாட்டிய ஆசிரியர்,ஈகரை உட்பட ஆசி தந்த பெரியோர்...நன்றி கூற ஒரு சந்தர்பம் இந்தப் பதிவு.
நல்ல கல்வி இருந்தும்,உழைப்பு இருந்தும்,திறமை இருந்தும்,கணினி அறிவை தவறாகப் பயன்படுத்தி இன்று சினிமாவில் வீணாகப் போகும் இளைஞர்கள் ,ஏற்ற கல்வியை துறையை தெரிவு செய்து முயற்சித்தால் வெற்றி நிச்சயம் என்பதை தெரிந்து கொண்டால்...…
வேலை இல்லையா? உங்களிடம் இருக்கும் திறமைக்கு ஏற்ற வேலையை தேடுங்கள்.சும்மா இணையத்தில் உலவாமல் ,உங்களுக்கு ஏற்ற கல்வியை கற்கலாம். இணையத்தில் இலவசமாக கற்கும் வசதி கிடைக்கிறது.தரவிறக்கி பாவிக்கலாம்,பரீட்சை எழுதலாம்,பாக்கெட்டில் இணைத்து பின்னர் படிக்கலாம்.
நன்றி - வாழ்த்துகள்.
Guest- Guest
Re: இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு !
- Code:

ஆமாம் சக்தி.
யாராவது ஒருவர் ஆரம்பிக்கவேண்டும். மற்றவர் தொடருவார்கள்.
இன்று உங்கள் பதிவு வரவில்லை என்றால் எனது பதிவிட்டு இருப்பேன்.

மகிழ்ச்சி தந்தது
முதன் முதலில் 1996இல் திருச்சி BHEL சேர்ந்த சமயம்.
சென்னை -திருச்சி திருநெல்வேலி மீட்டர் கேஜ் ரயில்கள்தான்
1967 இல் பாண்டிய எக்ஸ்பிரஸ் ஆரம்பிப்பதற்கு ஏற்பாடுகள் நடந்த சமயம்.
அதி விரைவு வண்டி. என்றும் குறிப்பிட்ட நிலைய நிறுத்தங்கள் என ரயில்வே
அறிவித்து இருந்தது.அப்போது ஒரு சாரார் மாயவரம் -கும்பகோணம் -தஞ்சாவூர்
வழியாக அந்த ட்ரைனை செலுத்தவேண்டும் என்றனர்.
அதற்கு மறுப்பு தெரிவித்து THE HINDU வில் ஆசிரியருக்கு நான் எழுதிய கடிதம் வெளியாகி இருந்தது.அந்த காலங்களில் ஹிந்துவில் நாம் எழுதிய செய்தி பிரசுரம் ஆவது ஒரு பெருமை.
கன்னி முயற்சி 1967இல். மகிழ்ச்சி தந்தது
அந்த பேப்பர் கட்டிங்கை கூடிய சீக்கிரத்தில் பதிவு செய்கிறேன்.

மகிழ்ச்சி.-2
2010 இல் ஈகரையில் சேர்ந்த சமயம்.
கவிதைகளில் சிறிது தேர்ச்சி பெறலாம் என்று முயன்ற காலம்.
புனிதம் என்ற ஒரு கவிதை எழுதிய காலகட்டம்.
நான் ரசித்த பின்னூட்டங்கள் சுவையாக பொருள் நிறைந்ததாக
கருத்து பரிமாறல்கள்.

1972 ம் ஆண்டு சேலத்தில் வருவாய்த்துறையில்
இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தேன்.
மொத்தம் 25 பேர் ஒரே தேதியில் பணியில் சேர்ந்தோம்.
-
வருவாய்த் துறையில் -முதலில் தாலுகா அலுவலகத்திலும்
பின்னர் கோட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் இறுதியாக
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் பயிற்சி இளநிலை
உதவியாளராக பணி செய்ய வேண்டும்....(மொத்தம்
மூன்று மாதங்கள்)
-
பின்னரே நிலையாக ஒரு அலுவலகத்தில் பணிபுரிய
ஆணை வழங்குவார்கள்...
-
எல்லோரும் பயிற்சிக் காலத்தை முடித்த பின்னர்
எங்கு பணி நியமனம் என்று ஆவலாக உத்தரவை
எதிர்நோக்கி இருந்த போது, பணியிடம் காலியில்லை
என்பதால், எல்லோரையும் பணியிலிருந்து விடுவித்து
விட்டார்கள்!
-
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரை நேரில்
சந்தித்து மீண்டும் பணி உத்தரவு எப்போது கிடைக்கும்
என்று மேலதிக தகவல்களைக் கேட்டோம்...
-
வருவாய்த்துறையில் இம்மாதிரி நடப்பது சகஜமான
ஒன்று என்றும், ஏதாவது ஒரு ஸ்கீம் முடியும்போது, இப்படி
நடக்கும் என்று பதிலளித்தார்...
-
மீண்டும் பணி எப்போது என்ற கேள்விக்கு விடையில்லை...
-
எல்லோருமே படித்து முடித்து பல ஆண்டுகளுக்குப் பின்னர்,
நிரந்தர அரசு வேலை கிடைத்து விட்டது என்ற நிம்மதியில்
இருந்த போது இப்படி ஒரு அவலநிலைக்கு தள்ளப்பட்டு
மன உளைச்சலுக்கு உள்ளானோம்.
-
மாவட்ட ஆட்சியரையே நேரில் அணுகுவது என்று
முடிவெடுத்தோம்.
மாவட்ட ஆட்சியரை நேரில் காண பேட்டி கிடைத்தது..
பொறுமையாக எங்கள் கோரிக்கையை கேட்டறிந்தார்.
அந்த மாவட்டத்தில் உள்ள பிற துறைகளில் வேலை
செய்ய சம்மதம் என்று கடிதம் கொடுத்து விட்டு போகச்
சொன்னார்...
-
ஒரு மாதத்தில் எங்கெல்லாம் பணி இடம் காலியாக
இருக்கிறதோ, அங்கு பணியமர்த்தி உத்தரவிடுவதாக
வாக்குறுதி அளித்தார்...
நிரந்தர பணியிடங்கள் ஏற்படும்போது, மீண்டும்
வருவாய்த்துறைக்கே பணி வழங்குவேன் என்றும்
உறுதி ஆளித்தார்...
-
அவர் உறுதி அளித்த படியே மீண்டும் பணி கிடைத்தது!
-
மீண்டும் பணி உத்தரவு கிடைக்க தாமதமான
இடைப்பட்ட காலத்தில் வீட்டில் இருக்க முடியாமல் ,
அக்கம் பக்கத்தார் கேட்கும் கேள்விகளுக்கு சரியான
பதில் சொல்லி சமாளித்தது, இதுவும் கடந்து போகும்
என்ற மனப்பக்குவத்தை இளமையிலேயே அனுபவித்தது
எல்லோமே ஒரு சிலிர்ப்பான அனுபவம்!!

இளமை--மனப்பக்குவம் --அந்த காலத்தில் மத்தியதர குடும்பங்களில் இதெல்லாம் சகஜமான ஒன்றல்லவா!
@ayyasamy ram
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு !
முழுவதும் படித்து விட்டு பதில் போடுகிறேன் ஐயா....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு !
சக்தி18 wrote:யாரையும் காணவில்லை.
நான்கு வருடங்களுக்கு முன்னர்…...கல்லூரிப் படிப்பை முடித்து வேலை தேடிய போது, படித்ததற்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. சில பொதுப் பரீட்சைகளுக்கு தயாரானேன்.ஆனால் அதுவரை பொறுத்திருக்க வேண்டுமா? என்ற கேள்வி வந்த போது, ஆசிரியர் வழி காட்டினார்.இணையத்தில் படிக்கும் முறை ,எதைப் படிப்பது,எங்கு படிப்பது…
உனக்கேற்றதை நீயே தேடு என்றார் ஆசிரியர்.இணையம் வழி காட்டியது...
படித்த படிப்பின் நீட்சியாக ..இணைய மூலம் கணினித் துறையில் மேல்நிலை, மைக்ரொசொப்ட் கல்வி,ஊடுருவல் நெறிமுறைக் கல்வி என பல படிக்க வசதி கிடைத்தது.முயற்சித்தால் முடியாதது ஏதும் இல்லை என்றார் ஆசிரியர்.எடுத்த முயற்சி ஆறு மாதத்தில் இலவச இணையக் கல்வி மூலம் முடிந்தது.உள்நாட்டில் வேலை செய்ய விருப்பம்.ஆனாலும் ஆசிரியர் விருப்பின்படி வெளி நாட்டில் முயற்சி-முதல் விண்ணப்பமே உறுதியானது. புதிய இடம் ,புதிய பதவி,புதிய நாடு,புதிய மனிதர்கள்,புதிய மொழி.. கடந்து முதல் இரண்டு வருடங்கள்.. மீண்டும் புதிய இடமாற்றம்...மீண்டும் புதிய பதவி.. இது இன்பம் .
துன்பம் - கல்லூரி முடிந்ததும் உடனே வேலை கிடைக்கும் என்றார்கள்.ஒரு வருடம் ..மனதை தடுமாற வைத்த காலம்..கல்லூரி முடிந்ததும் வேலை கிடைத்து விடும் என்ற எதிர்பார்ப்பு.- படித்தும் வேலை கிடைக்காதது,அநுபவம் அவசியம் என்ற நிலை….
கஷ்டப்பட்டு படிக்க வைத்த பெற்றோர்…. அவர்களுக்காவது வேலை கிடைத்தே ஆக வேண்டும்.
அன்பு காட்டிய பெற்றோர்,வழிகாட்டிய ஆசிரியர்,ஈகரை உட்பட ஆசி தந்த பெரியோர்...நன்றி கூற ஒரு சந்தர்பம் இந்தப் பதிவு.
நல்ல கல்வி இருந்தும்,உழைப்பு இருந்தும்,திறமை இருந்தும்,கணினி அறிவை தவறாகப் பயன்படுத்தி இன்று சினிமாவில் வீணாகப் போகும் இளைஞர்கள் ,ஏற்ற கல்வியை துறையை தெரிவு செய்து முயற்சித்தால் வெற்றி நிச்சயம் என்பதை தெரிந்து கொண்டால்...…
வேலை இல்லையா? உங்களிடம் இருக்கும் திறமைக்கு ஏற்ற வேலையை தேடுங்கள்.சும்மா இணையத்தில் உலவாமல் ,உங்களுக்கு ஏற்ற கல்வியை கற்கலாம். இணையத்தில் இலவசமாக கற்கும் வசதி கிடைக்கிறது.தரவிறக்கி பாவிக்கலாம்,பரீட்சை எழுதலாம்,பாக்கெட்டில் இணைத்து பின்னர் படிக்கலாம்.
நன்றி - வாழ்த்துகள்.
வாழ்த்துகள் சக்தி.... ரொம்ப சந்தோஷம்.........
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» துன்பம் இல்லாத இன்பம்...
» இன்பம், துன்பம் எது வந்தாலும் மன அமைதியை மட்டும் இழந்து விடாதே...!
» இன்பம்,…இன்பம்- கவிஞர் ந.க.துறைவன்
» துன்பம்
» துன்பம் தீர ஒரே வழி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum