ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலையில் கூடை சுமந்து சாதாரண வேலையாள் போல தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறித்த பிரியங்கா காந்தி..!!

3 posters

Go down

தலையில் கூடை சுமந்து சாதாரண வேலையாள் போல தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறித்த பிரியங்கா காந்தி..!! Empty தலையில் கூடை சுமந்து சாதாரண வேலையாள் போல தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறித்த பிரியங்கா காந்தி..!!

Post by ayyasamy ram Tue Mar 02, 2021 4:17 pm

தலையில் கூடை சுமந்து சாதாரண வேலையாள் போல தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறித்த பிரியங்கா காந்தி..!! Tamil_News_3_2_2021_40604800

-
-
டிஸ்பூர்: 
அசாம் மாநிலத்தில் தேயிலை தோட்டம் ஒன்றில் தோட்ட 
தொழிலாளர்களுடன் சேர்ந்து பிரியங்கா காந்தியும் 
உற்சாகமாக தேயிலை பறித்தார். 

அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல் மார்ச் 27ம் தேதி 
தொடங்கி 3 கட்டங்களாக நடைபெறவுள்ளன. இதனால் 
அசாமில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் 
ஈடுபட்டு வருகின்றனர். 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழகத்தில் மாணவர் 
கூட்டங்களில் உற்சாகமாக பங்கேற்று இளைஞர்களின் 
ஆதரவை பெற்று வருகிறார். 

இந்நிலையில் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று அசாம் சென்ற 
ராகுல்காந்தி சகோதரியும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான 
பிரியங்கா, தேயிலை தோட்டம் ஒன்றில் சாதாரணமான 
வேலையாள் போன்று தேயிலை பறித்தார்.

அசாம் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள 
பிரியங்கா காந்தி, பிஸ்வநாத் என்ற இடத்தில் தோட்ட
 தொழிலாளர்களுடன் சேர்ந்து தலையில் கூடையை சுமந்து 
தேயிலை கொழுந்துகளை பறித்தார்.

 இதையடுத்து தோட்ட தொழிலாளர்களின் வீடுகளுக்கு சென்ற 
பிரியங்கா, அவர்கள் தயாரித்து அளித்த தேநீரை பருகினார். 
அனைவரும் சாதாரணமாக அருந்தும் தேநீருக்கு பின்னால் 
இருக்கும் கூலி தொழிலாளர்களின் கடின உழைப்பை அறிந்து 
கொண்டுள்ளதாக பிரியங்கா அப்போது தெரிவித்தார். 

மேலும் பிரம்மபுத்திரா ஆற்றின் வடக்கு கரை பகுதியில் உள்ள 
பல மாவட்டங்களில் பிரியங்கா காந்தி பரப்புரையை மேற்
கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தலையில் கூடை சுமந்து சாதாரண வேலையாள் போல தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறித்த பிரியங்கா காந்தி..!! Empty Re: தலையில் கூடை சுமந்து சாதாரண வேலையாள் போல தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறித்த பிரியங்கா காந்தி..!!

Post by T.N.Balasubramanian Tue Mar 02, 2021 4:57 pm

எந்தன் 22/2/21 பதிவில் கீழ்கண்ட மாதிரி கூறி இருந்தேன்

காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி!
அரசியல் கோமாளிகள்
நாற்று நடுவார்கள்
ட்ராக்டர் ஓட்டுவார்கள்
வேல் பிடிப்பார்கள்.
கட்டிப்பிடித்தால் கவலை படமாட்டார்கள்.
மறைந்தவர் உடலும் தூக்குவார்கள்
காசு கொடுத்து ஆள் சேர்ப்பார்கள்
யார் ஜெயித்தாலும் மக்களை
அடுத்த ஐந்தாண்டுகள்
திரும்பிக்கூட பார்க்கமாட்டார்கள்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தலையில் கூடை சுமந்து சாதாரண வேலையாள் போல தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறித்த பிரியங்கா காந்தி..!! Empty Re: தலையில் கூடை சுமந்து சாதாரண வேலையாள் போல தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறித்த பிரியங்கா காந்தி..!!

Post by krishnaamma Tue Mar 02, 2021 8:27 pm

T.N.Balasubramanian wrote:எந்தன் 22/2/21 பதிவில் கீழ்கண்ட மாதிரி கூறி இருந்தேன்

காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி!
அரசியல் கோமாளிகள்
நாற்று நடுவார்கள்
ட்ராக்டர் ஓட்டுவார்கள்
வேல் பிடிப்பார்கள்.
கட்டிப்பிடித்தால் கவலை படமாட்டார்கள்.
மறைந்தவர் உடலும் தூக்குவார்கள்
காசு கொடுத்து ஆள் சேர்ப்பார்கள்
யார் ஜெயித்தாலும் மக்களை
அடுத்த ஐந்தாண்டுகள்
திரும்பிக்கூட பார்க்கமாட்டார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1341979

மிகவும் சரி ஐயா, ஆனால் இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இது மீண்டும் மீண்டும் தொடர்ந்தாலும் இந்த மக்கள் இத்தனை முட்டாள்களாக அவர்களை நம்புகிறார்கள்?????


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தலையில் கூடை சுமந்து சாதாரண வேலையாள் போல தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறித்த பிரியங்கா காந்தி..!! Empty Re: தலையில் கூடை சுமந்து சாதாரண வேலையாள் போல தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறித்த பிரியங்கா காந்தி..!!

Post by krishnaamma Tue Mar 02, 2021 8:29 pm

அசாம் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள
பிரியங்கா காந்தி, பிஸ்வநாத் என்ற இடத்தில் தோட்ட
தொழிலாளர்களுடன் சேர்ந்து தலையில் கூடையை சுமந்து
தேயிலை கொழுந்துகளை பறித்தார்.


தினமும் செய்யச்சொல்லுங்கள்.... ரொம்ப நாள் இல்லை தேர்தல் வரை கூட போதும்..... கோபம் கோபம் கோபம் ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தலையில் கூடை சுமந்து சாதாரண வேலையாள் போல தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறித்த பிரியங்கா காந்தி..!! Empty Re: தலையில் கூடை சுமந்து சாதாரண வேலையாள் போல தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறித்த பிரியங்கா காந்தி..!!

Post by T.N.Balasubramanian Wed Mar 03, 2021 8:53 pm

சக்தி18 wrote:சிறந்த நடிப்புக்கு வாழ்த்துக்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1341999

வாழ்த்துகள் என்பதே சரியான பிரயோகம் என பல அலசல்களுக்கு பின்னே, உபயோகிக்கிறேன்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தலையில் கூடை சுமந்து சாதாரண வேலையாள் போல தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறித்த பிரியங்கா காந்தி..!! Empty Re: தலையில் கூடை சுமந்து சாதாரண வேலையாள் போல தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறித்த பிரியங்கா காந்தி..!!

Post by Guest Wed Mar 03, 2021 9:46 pm

வாழ்த்துகள் என்பதே சரியான பிரயோகம் என பல அலசல்களுக்கு பின்னே, உபயோகிக்கிறேன். wrote:

’வாழ்த்துகள்’ என்பதே சரியான பிரயோகம்.

’க்’ அவருடைய நடிப்புக்கு கொடுத்த விருது.
avatar
Guest
Guest


Back to top Go down

தலையில் கூடை சுமந்து சாதாரண வேலையாள் போல தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறித்த பிரியங்கா காந்தி..!! Empty Re: தலையில் கூடை சுமந்து சாதாரண வேலையாள் போல தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறித்த பிரியங்கா காந்தி..!!

Post by T.N.Balasubramanian Wed Mar 03, 2021 9:54 pm

ஓஓ நடிப்புக்கு கொடுத்த "க்கா "


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தலையில் கூடை சுமந்து சாதாரண வேலையாள் போல தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறித்த பிரியங்கா காந்தி..!! Empty Re: தலையில் கூடை சுமந்து சாதாரண வேலையாள் போல தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறித்த பிரியங்கா காந்தி..!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» டிரம்ப் நிகழ்ச்சிக்கு ரூ.100 கோடி செலவு: புலம்பெயர் தொழிலாளர்களுக்கு செலவிடமுடியாதா? - மத்திய அரசுக்கு பிரியங்கா காந்தி கேள்வி
» கருநாகத்தோடு விளையாடிய பிரியங்கா காந்தி: பயத்தில் உறைந்த தொண்டர்கள்
» அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
» `தனி விமானம்; உயர் ரக சிகிச்சை’ – உயிருக்குப் போராடிய சிறுமிக்கு உதவிய பிரியங்கா காந்தி!
» நேரடி அரசியலில் குதித்தார் பிரியங்கா காந்தி.. உ.பி. பொது செயலாளராக நியமனம்.. காங். அதிரடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum