ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகிழ்ச்சியே இளமையின் ரகசியம்

3 posters

Go down

மகிழ்ச்சியே இளமையின் ரகசியம் Empty மகிழ்ச்சியே இளமையின் ரகசியம்

Post by ayyasamy ram Tue Mar 02, 2021 7:41 am

மகிழ்ச்சியே இளமையின் ரகசியம் TM_0228_CJ8_doc7eoy59yd3vb1hfdw5b3x_27153916_pthen_modified

தெலுங்கு சினி­மா­ மூலம் தமிழ்த் திரை­யு­ல­கில் அறி­மு­க­மா­ன­வர் பஞ்­சா­பிப் பெண் ரகுல் பிரீத் சிங். நல்ல உய­ரம், ஈர்க்­கும் அழகு, அற்­புத நடிப்பு என பன்­மு­கத் திறன்­க­ளை­யும் ஒருங்கே கொண்­டுள்ள இவர், தென்­னிந்­திய திரைத்­துறை­யில் மிக வேக­மாக வளர்ந்து வரு­கி­றார்.

தமிழ், தெலுங்கு மொழி­க­ளில் இவ­ருக்­கென தனி ரசி­கர் பட்­டா­ளம் உண்டு. அத்துடன், இந்­திப் படங்­களி­லும் நடித்­து­வ­ரும் ரகுல், “மகிழ்ச்­சியே எனது இளமை­யின் ரக­சி­யம்,” என்­கி­றார்.

இப்­போ­தைக்கு சிரிப்­பு­தான் தமது அன்­றா­ட முக்கிய பயிற்­சி­யா­க­ உள்­ளதாகவும் அவர் சொல்கிறார்.
“எப்­போ­தும் எதைப்­பற்­றி­யா­வது யோசனை செய்து­கொண்டே, மன­தையும் மூளையையும் போட்டு உருட்­டிக்­கொண்டே இருக்­கா­தீர்­கள். எந்த நேரத்­தி­லும் வாழ்க்­கையை ரசிக்­கப் பழ­கிக்கொள்­ளுங்­கள். மனம் விட்டு சிரித்­துப் பழ­குங்­கள். முகம் பொலி­வா­கும். மூப்பு தள்­ளிப்­போ­கும். இள­மை­யாக உணர்­வீர்­கள்,” என்கிறார் ரகுல்.
தமி­ழில் ‘தீரன் அதி­கா­ரம் ஒன்று’, ‘தேவ்’, ‘என்­ஜிகே’ உள்­ளிட்ட படங்­கள் மூலம் தமிழ் திரையுலகில் முன்­னணி நடிகைகளுள் ஒருவரான ரகுல், தெலுங்­கி­லும் பர­ப­ரப்­பாக நடித்து வரு­கி­றார்.

இந்­நி­லை­யில், பாலி­வுட்­டில் பிரம்­மாண்­ட­மா­கத் தயா­ராகி வரும் ‘மேடே’ படத்­தில் நடி­கர் அஜய் தேவ்­கன் ஜோடி­யாக நடித்து வரு­கி­றார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

மகிழ்ச்சியே இளமையின் ரகசியம் Empty Re: மகிழ்ச்சியே இளமையின் ரகசியம்

Post by ayyasamy ram Tue Mar 02, 2021 7:44 am

இந்­தப் படம் இவ­ரது திரை­யு­லக வாழ்க்­கை­யில் மிகப்­பெ­ரிய திருப்­பு­மு­னையை ஏற்­ப­டுத்­தும் என­வும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.
அத்­து­டன், தமி­ழில் கமல்­ஹா­சன் நடித்து வரும் ‘இந்­தி­யன் 2’, நடி­கர் சிவ­கார்த்­தி­கே­ய­னு­டன் ‘அய­லான்’ உள்­ளிட்ட திரைப்­ப­டங்­க­ளி­லும் நடித்து வரும் ரகுல், அவ்­வப்­போது தனது புகைப்­படங்­களைச் சமூக வலைத்­த­ளங்­களில் பதி­வேற்றி ரசிகர்­களை ஆச்­சரியத்­தில் ஆழ்த்தி வரு­கி­றார்.
யோகா, உடற்­ப­யிற்­சி­கள் செய்­வ­தில் அதிக ஆர்­வம் காட்டி வரும் ரகுல், அந்தப் புகைப்படங்­களை­யும் சமூக ஊட­கத்­தில் பதி­வேற்றியுள்ளார்.
தற்­போது தனது கால்களை முது­குக்­குப் பின்­னால் மடக்கிச் செய்­யும் யோகா காணொ­ளியை தனது இன்ஸ்­ட­கி­ரா­மில் பதிவேற்றி உள்­ளார்.
‘பார்ட்டி’ இந்தி படப் பாடல் பின்­னணி இசை­யாக ஒலிக்க பதி­வேற்றி இருக்­கும் இந்தக் காணொளி தற்­போது இணை­யத்­தில் வேகமாகப் பரவி வரு­கிறது.
அத்­து­டன், அவ்­வப்­போது தனக்­குத் தெரிந்த அழ­குக்­கலை ரக­சி­யங்­க­ளை­யும் ‘யூடி­யூப்’ வழி­யாக ரசி­கர்­க­ளுக்­குக் கற்­றுக்கொடுத்து வரு­கி­றார். அந்த காெணாளிக்கு ‘ஸ்கின்­கேர் சீரிஸ்’ என­வும் அவர் பெயி­ரிட்­டுள்­ளார்.
காெணாளி­யில், “இது நாம் கொரோ­னா­வைத் தடுக்க அணி­யும் முகக்­க­வ­சம் அல்ல. முக வசீ­க­ரத்­திற்­கான அழ­குக்­கலை ரக­சி­யம்,” என்­கி­றார்.
“வாழைப்­பழ முகக்­க­வ­சம் வறண்ட சரு­மத்­திற்கு நல்­லது. உங்­கள் முகச்­சு­ருக்­கங்­களை நீக்­கி­விடும். அதே­நேரத்­தில் உங்­க­ள் வய­தை­யும் இள­மை­யாகக் காட்­டும். நீங்­கள் பயன்­ப­டுத்­தும்போது இந்த உண்மை புரியும்,” என்­றும் அழ­குக்­கலை நிபு­ண­ராக அறி­வு­றுத்­து­கி­றார் ரகுல்.
இதற்­கி­டையே, திடீ­ரென தமது உணவு முறையை சைவத்துக்கு மாற்­றிக்கொண்­டி­ருப்­ப­தாகவும் ரகுல் தெரி­வித்­துள்ளார்.
“நான் எனது வாழ்க்கை முழு­வதும் தீவிர அசை­வப் பிரி­யை­யா­கத்தான் இருந்­துள்­ளேன். சைவம் அதி­கம் பிடிக்­காது. சில நேரங்­களில் சைவ உணவை எடுத்­துக்கொள்­ளும்போது கோபம்கூட வந்­து­வி­டும். அசைவ உணவை ஒரு கட்டு கட்டவேண்­டும் என்ற ஆசையும் என்னுள் ­ஊஞ்சலா­டும்.
“எனது தின­சரி உண­வில் அசை­வம் இருக்­க­வேண்­டும். அதி­லும், குறிப்­பாக ஒவ்­வொரு நாளும் முட்டை இருந்­தாகவேண்­டும்.
“இது­போன்ற சம­யத்­தில்­தான் அசைவ ஆசை­யைப் தூக்­கிப் போட்டு­விட்டு, சைவ­மாக மாற திடீ­ரென முடிவெடுத்­தேன். இது நானாக எடுத்த முடிவுதான். தற்­போது நான் மிக­வும் ஆரோக்­கி­ய­மா­க­வும் அதிக சக்தி நிரம்­பிய பெண்­ணா­க­வும் உணர்­கி­றேன்,” என்­றார்.
“மும்­பை­யில் படப்­பி­டிப்பு நடக்­கும்­போது காய்­கறி ‘ஷேக்’, பழங்­கள், சாப்­பாடு வீட்­டில் இருந்து வந்­து­வி­டும்.
“வெளி­நா­டு­க­ளுக்­குச் செல்­லும்­போ­து­தான் சமா­ளிக்க வேண்­டும். படப்­பி­டிப்­புக் குழுவினர் எங்­கி­ருந்­தா­வது காய்­களை வாங்கி எனக்குச் சமைத்­துக்கொடுத்து விடு­வார்­கள். பெரும்­பா­லும் பருப்பு சாதம், கிச்­சடி செய்­வார்­கள். சைவ உணவில் நெய் சேர்த்­துக்கொள்­வேன்,” என்­கி­றார் ரகுல் பிரீத் சிங் (படம்).
தமிழ்முரசு-சிங்கப்பூர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

மகிழ்ச்சியே இளமையின் ரகசியம் Empty Re: மகிழ்ச்சியே இளமையின் ரகசியம்

Post by Dr.S.Soundarapandian Tue Mar 02, 2021 12:33 pm

மகிழ்ச்சியே இளமையின் ரகசியம் 1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

மகிழ்ச்சியே இளமையின் ரகசியம் Empty Re: மகிழ்ச்சியே இளமையின் ரகசியம்

Post by krishnaamma Tue Mar 02, 2021 8:33 pm

அது சரி ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மகிழ்ச்சியே இளமையின் ரகசியம் Empty Re: மகிழ்ச்சியே இளமையின் ரகசியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum