புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகிழ்ச்சியே இளமையின் ரகசியம்
Page 1 of 1 •
தெலுங்கு சினிமா மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் பஞ்சாபிப் பெண் ரகுல் பிரீத் சிங். நல்ல உயரம், ஈர்க்கும் அழகு, அற்புத நடிப்பு என பன்முகத் திறன்களையும் ஒருங்கே கொண்டுள்ள இவர், தென்னிந்திய திரைத்துறையில் மிக வேகமாக வளர்ந்து வருகிறார்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அத்துடன், இந்திப் படங்களிலும் நடித்துவரும் ரகுல், “மகிழ்ச்சியே எனது இளமையின் ரகசியம்,” என்கிறார்.
இப்போதைக்கு சிரிப்புதான் தமது அன்றாட முக்கிய பயிற்சியாக உள்ளதாகவும் அவர் சொல்கிறார்.
“எப்போதும் எதைப்பற்றியாவது யோசனை செய்துகொண்டே, மனதையும் மூளையையும் போட்டு உருட்டிக்கொண்டே இருக்காதீர்கள். எந்த நேரத்திலும் வாழ்க்கையை ரசிக்கப் பழகிக்கொள்ளுங்கள். மனம் விட்டு சிரித்துப் பழகுங்கள். முகம் பொலிவாகும். மூப்பு தள்ளிப்போகும். இளமையாக உணர்வீர்கள்,” என்கிறார் ரகுல்.
தமிழில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘தேவ்’, ‘என்ஜிகே’ உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளுள் ஒருவரான ரகுல், தெலுங்கிலும் பரபரப்பாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், பாலிவுட்டில் பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் ‘மேடே’ படத்தில் நடிகர் அஜய் தேவ்கன் ஜோடியாக நடித்து வருகிறார்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
இந்தப் படம் இவரது திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், தமிழில் கமல்ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’, நடிகர் சிவகார்த்திகேயனுடன் ‘அயலான்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து வரும் ரகுல், அவ்வப்போது தனது புகைப்படங்களைச் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார்.
யோகா, உடற்பயிற்சிகள் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வரும் ரகுல், அந்தப் புகைப்படங்களையும் சமூக ஊடகத்தில் பதிவேற்றியுள்ளார்.
தற்போது தனது கால்களை முதுகுக்குப் பின்னால் மடக்கிச் செய்யும் யோகா காணொளியை தனது இன்ஸ்டகிராமில் பதிவேற்றி உள்ளார்.
‘பார்ட்டி’ இந்தி படப் பாடல் பின்னணி இசையாக ஒலிக்க பதிவேற்றி இருக்கும் இந்தக் காணொளி தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
அத்துடன், அவ்வப்போது தனக்குத் தெரிந்த அழகுக்கலை ரகசியங்களையும் ‘யூடியூப்’ வழியாக ரசிகர்களுக்குக் கற்றுக்கொடுத்து வருகிறார். அந்த காெணாளிக்கு ‘ஸ்கின்கேர் சீரிஸ்’ எனவும் அவர் பெயிரிட்டுள்ளார்.
காெணாளியில், “இது நாம் கொரோனாவைத் தடுக்க அணியும் முகக்கவசம் அல்ல. முக வசீகரத்திற்கான அழகுக்கலை ரகசியம்,” என்கிறார்.
“வாழைப்பழ முகக்கவசம் வறண்ட சருமத்திற்கு நல்லது. உங்கள் முகச்சுருக்கங்களை நீக்கிவிடும். அதேநேரத்தில் உங்கள் வயதையும் இளமையாகக் காட்டும். நீங்கள் பயன்படுத்தும்போது இந்த உண்மை புரியும்,” என்றும் அழகுக்கலை நிபுணராக அறிவுறுத்துகிறார் ரகுல்.
இதற்கிடையே, திடீரென தமது உணவு முறையை சைவத்துக்கு மாற்றிக்கொண்டிருப்பதாகவும் ரகுல் தெரிவித்துள்ளார்.
“நான் எனது வாழ்க்கை முழுவதும் தீவிர அசைவப் பிரியையாகத்தான் இருந்துள்ளேன். சைவம் அதிகம் பிடிக்காது. சில நேரங்களில் சைவ உணவை எடுத்துக்கொள்ளும்போது கோபம்கூட வந்துவிடும். அசைவ உணவை ஒரு கட்டு கட்டவேண்டும் என்ற ஆசையும் என்னுள் ஊஞ்சலாடும்.
“எனது தினசரி உணவில் அசைவம் இருக்கவேண்டும். அதிலும், குறிப்பாக ஒவ்வொரு நாளும் முட்டை இருந்தாகவேண்டும்.
“இதுபோன்ற சமயத்தில்தான் அசைவ ஆசையைப் தூக்கிப் போட்டுவிட்டு, சைவமாக மாற திடீரென முடிவெடுத்தேன். இது நானாக எடுத்த முடிவுதான். தற்போது நான் மிகவும் ஆரோக்கியமாகவும் அதிக சக்தி நிரம்பிய பெண்ணாகவும் உணர்கிறேன்,” என்றார்.
“மும்பையில் படப்பிடிப்பு நடக்கும்போது காய்கறி ‘ஷேக்’, பழங்கள், சாப்பாடு வீட்டில் இருந்து வந்துவிடும்.
“வெளிநாடுகளுக்குச் செல்லும்போதுதான் சமாளிக்க வேண்டும். படப்பிடிப்புக் குழுவினர் எங்கிருந்தாவது காய்களை வாங்கி எனக்குச் சமைத்துக்கொடுத்து விடுவார்கள். பெரும்பாலும் பருப்பு சாதம், கிச்சடி செய்வார்கள். சைவ உணவில் நெய் சேர்த்துக்கொள்வேன்,” என்கிறார் ரகுல் பிரீத் சிங் (படம்).
தமிழ்முரசு-சிங்கப்பூர்

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அது சரி !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1