ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த வார சினிமா செய்திகள்

Go down

இந்த வார சினிமா செய்திகள்  Empty இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Mon Mar 01, 2021 11:36 am

இந்த வார சினிமா செய்திகள்  E_1614275556
-
சூரிக்கு அப்பாவாக, விஜய்சேதுபதி!


காமெடியன் புரோட்டா சூரி, 'ஹீரோ'வாக நடிப்பதை,
இப்போது வரை, பலரால் ஏற்க முடியவில்லை.
இந்த நேரத்தில், அவருக்கு அப்பாவாக, அதே படத்தில்,
விஜய்சேதுபதி நடிப்பதாக தற்போது இன்னொரு அதிர்ச்சி
செய்தி வெளியாகியுள்ளது.

ஏற்கனவே தான் தயாரித்து நடித்த, ஆரஞ்சு மிட்டாய்
என்ற படத்தில், அப்பா வேடத்தில் நடித்தார், விஜய்சேதுபதி.
'மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போது, இப்படி, அப்பா
அளவுக்கு விஜய்சேதுபதி இறங்கி விட்டாரே...

அவரைப் பொறுத்தவரை, ஒரு சவாலாக நினைத்தாலும்,
வியாபார ரீதியாக, நம் படங்கள் பாதிக்கப்படுமோ...' என்று,
விஜய்சேதுபதியை, 'ஹீரோ'வாக வைத்து, படம் தயாரித்து
வருவோர், 'ஷாக்' ஆகி நிற்கின்றனர்.
---
— சினிமா பொன்னையா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள்  Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Mon Mar 01, 2021 11:37 am

சாயிஷா கொடுத்த, அதிர்ச்சி!
-
இந்த வார சினிமா செய்திகள்  LpU9rQGmT8K0GzRniNOi+download
-
ஆர்யாவின் மனைவியான நடிகை சாயிஷா, 60 வயது தெலுங்கு
நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிப்பதாக செய்தி
வெளியானபோது, அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

'23 வயது நடிகை, அத்தனை வயதான நடிகருடன் நடிக்க
வேண்டுமா...' என்று விமர்சித்தனர். ஆனாலும், அதை காதில்
வாங்கிக் கொள்ளாத சாயிஷா, தற்போது, 'பாலகிருஷ்ணாவுடன்
நடிக்கும் படத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு, படு கவர்ச்சியாக
நடிக்கப் போகிறேன்...' என்று, இன்னொரு அதிர்ச்சி செய்தியையும்
வெளியிட்டுள்ளார்.

போக்கு அற்ற மத்தளம் கொட்டினதாம்; பூண்டி தெய்வம் வந்து
ஆடியதாம்!


— எலீசா


Last edited by ayyasamy ram on Mon Mar 01, 2021 11:51 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள்  Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Mon Mar 01, 2021 11:37 am

நயன்தாரா, புதிய சலுகை அறிவிப்பு!
-
இந்த வார சினிமா செய்திகள்  MlwgqyrSWeGtJthouueg+201907191632023610_Nayanthara-becomes-physiotherapist_SECVPF

கதையின் நாயகியாகி விட்ட நயன்தாரா, முன்வரிசை,
'ஹீரோ'களின் படங்களுக்கு மட்டுமே குட்டை பாவாடை நடிகையாக,
'கிரீன் சிக்னல்' கொடுத்து வருகிறார். இப்போது, முன்னணி
நடிகர்கள், தன்னை ஓரங்கட்டுவதால், 'இனிமேல் இளவட்ட,
'ஹீரோ'களின் படங்களாக இருந்தாலும், கதாபாத்திரம் எனக்கு
பிடித்திருந்தால், தாராளம் காட்டி நடிப்பேன்...' என்று,
புதிய சலுகையை அறிவித்துள்ளார்.

இதனால், நயன்தாராவின் ரசிகர்களான பல இளவட்ட, 'ஹீரோ'கள்,
அவரை தங்கள் படங்களுக்கு, ஒப்பந்தம் பண்ணுமாறு
தயாரிப்பாளர்களை நச்சரிக்கத் துவங்கியிருக்கின்றனர்.
அடி சக்கை, பொடி மட்டை!

— எலீசா


Last edited by ayyasamy ram on Mon Mar 01, 2021 11:54 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள்  Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Mon Mar 01, 2021 11:39 am

சினி துளிகள்!
-
இந்த வார சினிமா செய்திகள்  IT2R8NBdRMobiA6Q4L9w+kamalhaasan-sruthihaasan-aksharahaasan
* மும்பையில் வசித்தாலும், அப்பா கமல்ஹாசனின் வீட்டில்
நடக்கும் விசேஷங்கள் மற்றும் முக்கிய பண்டிகை நாட்களின்
போது, அவரது மகள்களான, ஸ்ருதிஹாசன், அக்சராஹாசன்
ஆகிய இருவரும், சென்னை வந்து விடுகின்றனர்.

அவ்ளோதான்!
-
-வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள்  Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum