ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

Top posting users this week
heezulia
அடேங்கப்பா.. செம ஸ்பீடு.. 18 மணி நேரத்தில் 25 கி.மீ சாலை! – கர்நாடகாவில் சாதனை! Poll_c10அடேங்கப்பா.. செம ஸ்பீடு.. 18 மணி நேரத்தில் 25 கி.மீ சாலை! – கர்நாடகாவில் சாதனை! Poll_m10அடேங்கப்பா.. செம ஸ்பீடு.. 18 மணி நேரத்தில் 25 கி.மீ சாலை! – கர்நாடகாவில் சாதனை! Poll_c10 
ayyasamy ram
அடேங்கப்பா.. செம ஸ்பீடு.. 18 மணி நேரத்தில் 25 கி.மீ சாலை! – கர்நாடகாவில் சாதனை! Poll_c10அடேங்கப்பா.. செம ஸ்பீடு.. 18 மணி நேரத்தில் 25 கி.மீ சாலை! – கர்நாடகாவில் சாதனை! Poll_m10அடேங்கப்பா.. செம ஸ்பீடு.. 18 மணி நேரத்தில் 25 கி.மீ சாலை! – கர்நாடகாவில் சாதனை! Poll_c10 
mini
அடேங்கப்பா.. செம ஸ்பீடு.. 18 மணி நேரத்தில் 25 கி.மீ சாலை! – கர்நாடகாவில் சாதனை! Poll_c10அடேங்கப்பா.. செம ஸ்பீடு.. 18 மணி நேரத்தில் 25 கி.மீ சாலை! – கர்நாடகாவில் சாதனை! Poll_m10அடேங்கப்பா.. செம ஸ்பீடு.. 18 மணி நேரத்தில் 25 கி.மீ சாலை! – கர்நாடகாவில் சாதனை! Poll_c10 
mohamed nizamudeen
அடேங்கப்பா.. செம ஸ்பீடு.. 18 மணி நேரத்தில் 25 கி.மீ சாலை! – கர்நாடகாவில் சாதனை! Poll_c10அடேங்கப்பா.. செம ஸ்பீடு.. 18 மணி நேரத்தில் 25 கி.மீ சாலை! – கர்நாடகாவில் சாதனை! Poll_m10அடேங்கப்பா.. செம ஸ்பீடு.. 18 மணி நேரத்தில் 25 கி.மீ சாலை! – கர்நாடகாவில் சாதனை! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடேங்கப்பா.. செம ஸ்பீடு.. 18 மணி நேரத்தில் 25 கி.மீ சாலை! – கர்நாடகாவில் சாதனை!

3 posters

Go down

அடேங்கப்பா.. செம ஸ்பீடு.. 18 மணி நேரத்தில் 25 கி.மீ சாலை! – கர்நாடகாவில் சாதனை! Empty அடேங்கப்பா.. செம ஸ்பீடு.. 18 மணி நேரத்தில் 25 கி.மீ சாலை! – கர்நாடகாவில் சாதனை!

Post by ayyasamy ram Sun Feb 28, 2021 4:20 pm

அடேங்கப்பா.. செம ஸ்பீடு.. 18 மணி நேரத்தில் 25 கி.மீ சாலை! – கர்நாடகாவில் சாதனை! 1614484051-97

கர்நாடகாவில் 18 மணி நேரத்தில் 25 கி.மீ தூரத்திற்கு
சாலை அமைத்தது லிம்கா சாதனை புத்தகத்தில்
இடம்பெற்றுள்ளது.

கர்நாடக மாநிலம் விஜயப்புரா மாவட்டத்தில் இருந்து
மகராஷ்டிராவிம் சோலாப்பூர் வரை 110 கி.மீட்டருக்கு
நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக
நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் இந்த சாலை அமைக்கும் பணியை
கையில் எடுத்துள்ள நிறுவனம் 25 கிலோ மீட்டர் தூர
சாலையை 18 மணி நேரத்திற்குள்ளாக அமைத்துள்ளது.

இதற்காக சுமார் 500 தொழிலாளர்கள் ஒரே சமயத்தில்
பணிபுரிந்துள்ளனர்.

இந்த சாதனை லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்
பெற்றுள்ள நிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
இந்த சாதனையையும், இதை சாத்தியமாக்கிய
தொழிலாளர்களையும் பாராட்டியுள்ளார்.

வெப்துனியா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83723
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அடேங்கப்பா.. செம ஸ்பீடு.. 18 மணி நேரத்தில் 25 கி.மீ சாலை! – கர்நாடகாவில் சாதனை! Empty Re: அடேங்கப்பா.. செம ஸ்பீடு.. 18 மணி நேரத்தில் 25 கி.மீ சாலை! – கர்நாடகாவில் சாதனை!

Post by T.N.Balasubramanian Sun Feb 28, 2021 4:35 pm

வாழ்த்தவேண்டிய சாதனைதான்.
(18 மணி நேரத்தில் சேதமடையாமல் இருந்தால் நிச்சயமாக சாதனையே)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அடேங்கப்பா.. செம ஸ்பீடு.. 18 மணி நேரத்தில் 25 கி.மீ சாலை! – கர்நாடகாவில் சாதனை! Empty Re: அடேங்கப்பா.. செம ஸ்பீடு.. 18 மணி நேரத்தில் 25 கி.மீ சாலை! – கர்நாடகாவில் சாதனை!

Post by krishnaamma Sun Feb 28, 2021 8:01 pm

இதெல்லாம் சாதனைக்காக செய்வது தானே புன்னகை...........சமையல் குறிப்புகள் டிவி யில் செய்யும்போது எல்லா சாமான்களையும் அருகே வைத்துக் கொண்டு சீக்கிரம் செய்வது போல இது எனக்குத் தோன்றுகிறது......புன்னகை...என்றாலும் வாழ்த்துகள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அடேங்கப்பா.. செம ஸ்பீடு.. 18 மணி நேரத்தில் 25 கி.மீ சாலை! – கர்நாடகாவில் சாதனை! Empty Re: அடேங்கப்பா.. செம ஸ்பீடு.. 18 மணி நேரத்தில் 25 கி.மீ சாலை! – கர்நாடகாவில் சாதனை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னையில் இருந்து 3 மணி நேரத்தில் சேலம்: புதிய எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க திட்டம்
» 24 மணிநேரத்தில் 39.69 கி.மீ சாலை அமைத்து மஹாராஷ்டிரா சாதனை
» 10 மணி நேரத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்களை விற்பனை செய்து பிள்ப்கார் சாதனை
» ஒரே நேரத்தில், 300 நாய்களுக்கு பல் துலக்கப்பட்டு, கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது.
» 13 மணி நேரத்தில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் பெண்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum