புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
 மூத்த பெண்கள் அறிவுறுத்துகிற சொலவடை  ஒன்று! Poll_c10 மூத்த பெண்கள் அறிவுறுத்துகிற சொலவடை  ஒன்று! Poll_m10 மூத்த பெண்கள் அறிவுறுத்துகிற சொலவடை  ஒன்று! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 மூத்த பெண்கள் அறிவுறுத்துகிற சொலவடை  ஒன்று! Poll_c10 மூத்த பெண்கள் அறிவுறுத்துகிற சொலவடை  ஒன்று! Poll_m10 மூத்த பெண்கள் அறிவுறுத்துகிற சொலவடை  ஒன்று! Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
 மூத்த பெண்கள் அறிவுறுத்துகிற சொலவடை  ஒன்று! Poll_c10 மூத்த பெண்கள் அறிவுறுத்துகிற சொலவடை  ஒன்று! Poll_m10 மூத்த பெண்கள் அறிவுறுத்துகிற சொலவடை  ஒன்று! Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
 மூத்த பெண்கள் அறிவுறுத்துகிற சொலவடை  ஒன்று! Poll_c10 மூத்த பெண்கள் அறிவுறுத்துகிற சொலவடை  ஒன்று! Poll_m10 மூத்த பெண்கள் அறிவுறுத்துகிற சொலவடை  ஒன்று! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
 மூத்த பெண்கள் அறிவுறுத்துகிற சொலவடை  ஒன்று! Poll_c10 மூத்த பெண்கள் அறிவுறுத்துகிற சொலவடை  ஒன்று! Poll_m10 மூத்த பெண்கள் அறிவுறுத்துகிற சொலவடை  ஒன்று! Poll_c10 
21 Posts - 4%
prajai
 மூத்த பெண்கள் அறிவுறுத்துகிற சொலவடை  ஒன்று! Poll_c10 மூத்த பெண்கள் அறிவுறுத்துகிற சொலவடை  ஒன்று! Poll_m10 மூத்த பெண்கள் அறிவுறுத்துகிற சொலவடை  ஒன்று! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
 மூத்த பெண்கள் அறிவுறுத்துகிற சொலவடை  ஒன்று! Poll_c10 மூத்த பெண்கள் அறிவுறுத்துகிற சொலவடை  ஒன்று! Poll_m10 மூத்த பெண்கள் அறிவுறுத்துகிற சொலவடை  ஒன்று! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
 மூத்த பெண்கள் அறிவுறுத்துகிற சொலவடை  ஒன்று! Poll_c10 மூத்த பெண்கள் அறிவுறுத்துகிற சொலவடை  ஒன்று! Poll_m10 மூத்த பெண்கள் அறிவுறுத்துகிற சொலவடை  ஒன்று! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
 மூத்த பெண்கள் அறிவுறுத்துகிற சொலவடை  ஒன்று! Poll_c10 மூத்த பெண்கள் அறிவுறுத்துகிற சொலவடை  ஒன்று! Poll_m10 மூத்த பெண்கள் அறிவுறுத்துகிற சொலவடை  ஒன்று! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 மூத்த பெண்கள் அறிவுறுத்துகிற சொலவடை  ஒன்று! Poll_c10 மூத்த பெண்கள் அறிவுறுத்துகிற சொலவடை  ஒன்று! Poll_m10 மூத்த பெண்கள் அறிவுறுத்துகிற சொலவடை  ஒன்று! Poll_c10 
7 Posts - 1%
mruthun
 மூத்த பெண்கள் அறிவுறுத்துகிற சொலவடை  ஒன்று! Poll_c10 மூத்த பெண்கள் அறிவுறுத்துகிற சொலவடை  ஒன்று! Poll_m10 மூத்த பெண்கள் அறிவுறுத்துகிற சொலவடை  ஒன்று! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூத்த பெண்கள் அறிவுறுத்துகிற சொலவடை ஒன்று!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 27, 2021 7:36 am

 மூத்த பெண்கள் அறிவுறுத்துகிற சொலவடை  ஒன்று! Vikatan%2F2021-02%2Fd91f35e8-e247-4ee8-9c59-13b5622b80ab%2FIMG_2783.JPG?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-
நம் ஊரில் திருமண வயதில் இருக்கிற பெண்களுக்கு
வயதில் மூத்த பெண்கள் அறிவுறுத்துகிற சொலவடை
ஒன்று இருக்கிறது.

`அம்மா மேல பாசமா இருக்கிற ஆம்பளைப் பசங்க
கட்டிக்கிற பொண்டாட்டி மேலேயும் பாசமா இருப்பானுங்க.'
அதாவது, `உனக்குப் பார்த்திருக்கிற மாப்பிள்ளை அவன்
அம்மா மேல பாசமா இருக்கான். அதனால உன்னையும்
அவன் நல்லா பார்த்துப்பான்.
அவனைக் கல்யாணம் செஞ்சுக்க சம்மதம் சொல்லு'
என்பதுதான் அதற்கு அர்த்தம்.

இந்தச் சொலவடையில் உளவியல் ரீதியாகவும்
எதார்த்தமாகவும் உண்மை இருக்கிறதா என்பதுபற்றி,
உளவியல் நிபுணர் பேசுகையில்,
``அம்மா மீது பாசமில்லாத மகன்களை இங்கே பார்க்கவே
முடியாது. அந்த வகையில், அம்மா மீது பாசமாக இருக்கிற
அத்தனை மகன்களும் தங்கள் மனைவி மீதும் அன்பாக
இருக்க வேண்டும்.

அப்படி அன்பாக இருந்தால், இங்கே கிட்டத்தட்ட எல்லா
மனைவிகளுமே திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக
அல்லவா இருக்க வேண்டும். அப்படி இருக்கிறார்களா?"
என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்தச் சொலவடை குறித்து இயக்குநர் தங்கர் பச்சான்
அவர்களிடம் கேட்டோம்.

``அம்மா மீது இருப்பதைப் போன்ற அதே அன்பை மனைவி
மீதும் காட்டுவேன் என்கிற சொல் வழக்கில் எனக்கு
உடன்பாடில்லை. ஒவ்வோர் உறவுக்கும் ஒவ்வொரு
தனித்துவம் உண்டு. அதனால், அம்மா, மனைவி, அண்ணி,
தம்பி மனைவி, மகள் என்று எல்லா பெண் உறவுகளுக்கும்
என்னிடம் சமமான மரியாதையும் அன்பும் உண்டு.

தவிர, ஒருவரைவிட இன்னொருவரின் மீது அதிக பாசம்
என்பதும், இவர் மீது இருப்பதைப் போன்ற பாசத்தை அவர்
மீதும் செலுத்துவேன் என்பதும் எப்படிச் சரியாக இருக்க
முடியும்?

13 வயதில் சென்னைக்கு வந்தேன். அதன் பிறகு,
ஆண்டுக்குச் சில நாள்கள் மட்டுமே அம்மாவைச் சந்திக்க
ஊருக்குச் சென்றிருக்கிறேன். சொந்த அக்காவின்
மகளைத்தான் திருமணம் செய்துகொண்டேன்.

அம்மாவுக்குப் பிறகு, என் மனைவிதான் என்னை வழி நடத்தி
வருகிறார். அம்மாவை இழந்த குறை தெரியவில்லை. அந்த
இடத்தை மனைவிக்குரிய அன்பால் நிரப்பிக்கொண்டிருக்கிறார்.

வீட்டு விஷயங்களை மட்டுமல்ல, என் படங்கள் தொடர்பான
விஷயங்களையும் முன்கூட்டி யோசித்து,
`இத இப்படி செய்யுங்க மாமா’ என்று அவர் என்னை வழி
நடத்துவது எனக்கு வியப்பாக இருக்கும்.

நுட்பமான இந்த உணர்வுகள் பெண்ணுக்கு இயற்கையிலே
இருக்கின்றன. ஆண் அதற்குத் தடை போடாமல் இருந்தாலே
போதும்.
-
-ஆ.சாந்தி கணேஷ்
நன்றி-விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக